Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல்”… 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி…!!!!

கார் மற்றும் வேனில் கடத்தப்பட்ட ஐந்து லட்சம் மதிப்புமிக்க போதை பொருட்களை பறிமுதல் செய்து மூன்று பேரை போலீஸார் கைது செய்தார்கள். வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நள்ளிரவு 12 மணியளவில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது இரண்டிலும் 50 மூட்டை குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை கடத்தி வந்தது தெரியவந்தது. […]

Categories

Tech |