போதைப்பொருள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேற்கு காவல்துறைக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் ஒரு குழு அலமேலுபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜாராம் என்பவருடைய வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்தது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறியுள்ளனர். […]
Tag: போதை பொருட்கள் பறிமுதல்
இந்திய கடற்படை கடற்பகுதியில் உள்ள படகுகளில் நடத்திய சோதனையில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதை பொருள்களை கைப்பற்றியுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய கடற்படையுடன் இணைந்து கடற்பகுதியில் உள்ள படகுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 800 கிலோ போதைப் பொருட்கள் பிடிபட்டதாகவும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ.2,000 கோடி எனவும் இந்திய கடற்படை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |