Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”… அப்தாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நபர் அதிரடி கைது…..!!!!

டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலரான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்தாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் இருக்கிறார். இந்நிலையில் அப்தாபுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வந்ததாக, பஞ்சாப் மாநிலம் சூரத்தை சேர்ந்த பைசல் மோமின் என்பவரை குற்றப்பிரிவினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்துள்ளனர். அத்துடன் […]

Categories
உலக செய்திகள்

உணவு பொருள்களுடன் இருந்த பார்சல்…. சுற்றி சுற்றி வந்த மோப்ப நாய்கள்…. எதற்காக தெரியுமா….?

ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார் ஒன்றில் போதை பொருள் இருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஜெர்மனி நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்குள் கார் ஒன்று நுழைந்தது. அந்த காரை  சுங்க அதிகாரிகளின் மோப்ப நாய் சுற்றி சுற்றி வந்தது. இதனை கண்ட சுங்க அதிகாரிகள் காரில் உள்ள பொருள்களை சோதனை செய்ய ஆரம்பித்தனர். அப்போது காரிலிருந்த ஒரு பையில் ஆரஞ்சு பழங்கள், முட்டைகள் மற்றும் உருளைக்கிழங்குகளோடு  ஒரு பார்சலும் இருந்ததை காவல்துறையினர்  கண்டுள்ளனர். இந்த பார்சலை அவர்கள் சோதனை செய்தபோது […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் கிட்ட லத்தி பூ, போட்டு பூஜை செய்யவா இருக்கு – அண்ணாமலை அதிரடி பிரஸ் மீட் ..!!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவருமான அண்ணாமலை  மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய அவர்  மதுரையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதை நாம் எல்லோரும் பார்த்தோம். எதற்காக குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றால் போதை பொருள் பழக்கம் தான் காரணம். இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த ஆளில்லா விமானம்”… ராணுவ வீரர்களுக்கு புதிய சவால்…?

பஞ்சாபில் உள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போதை பொருளை ஏற்றிச் சென்ற ஆளில்லா ட்ரோன் விமானம் எல்லை பாதுகாப்பு படையினால் சுடப்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 8:30 மணி அளவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செக்டரில் உள்ள எல்லை பகுதியான கலாம் டோகர் எனும் பகுதியில் 183 வது பட்டாலியனை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

போதை பொருள் தடுப்பு நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை…!!!!!

தமிழக முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த ஆலோசனையில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மீது கடமையான நடவடிக்கை எடுப்பது போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது அவற்றின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! ஆரஞ்சு பழத்தில் இப்படியொரு சம்பவம்….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் வஷி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வருவாய் நுண்ணறிவு இயக்குனராக அதிகாரிகள் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது லாரியில் ஆரஞ்சு பழங்களை வைத்து செல்லும் பெட்டிகள் இருந்துள்ளது. இந்த பெட்டிகளை பிரித்துப் பார்த்தபோது அதில் போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இது மெத்தாம்பொட்டம்மைன் மற்றும் தூய்மையான கொக்கைன்‌ ஆகும். இந்த போதைப் பொருட்கள் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

போதை பொருள் விற்பனை கடத்தல்… கொரியர் நிறுவன நிர்வாகிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!!!!

அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள், உடல் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தரக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் கொரியர் மூலம் கடத்தப்படுவதையும் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையகரத்தில் புதன்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பொதுநகர காவல் துறையின் வடக்கு கூடுதல் காவல் ஆணையர் டி எஸ் அன்பு தலைமை வகித்துள்ளார். மேலும் தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த விஷயத்துல குஜராத் தான் பஸ்ட்…..  மத்திய அரசே முழுக்க முழுக்க காரணம்…. அமைச்சர் பொன்முடி அதிரடி….!!!!

போதைப் பொருட்கள் இந்த அளவு அதிகமாக இருப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மாணவர்கள் இளைஞர்கள் இடையே போதை பொருள் பழக்கம் அதிகமாகி வருகின்றது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போதை பொருள் பழக்கம் அதிகமாகி வருவதை தடுக்க தமிழ்நாடு மட்டும் நடவடிக்கை எடுத்தால் பத்தாது. மத்திய அரசு அதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். போதைப்பொருள் இந்த அளவு பரவியதற்கு மத்திய அரசுதான் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் சொன்னதை நிறைவேற்றிய மாநகராட்சி மன்ற உறுப்பினர்….. அப்படி என்ன செய்தார் தெரியுமா? வெளியான தகவல்…..!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு வசதியாக வீடுகள் தோறும் குப்பை தொட்டிகள் வழங்கும் படியும், போதை பொருட்களுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பணியும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கடலூர் மாநகராட்சி மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கினார். அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் […]

Categories
தேசிய செய்திகள்

டெலிகிராம் செயலி மூலம்….. போதைபொருள் விற்ற திருநங்கை….. கையும் களவுமாக சிக்கி கொண்ட சம்பவம்….!!!!

கொச்சியில் டெலிகிராம் மூலமாக ஏடிஎம்ஏ போதை மருந்துகளை விற்ற திருநங்கை மாடல் பிடிபட்டுள்ளார் . கொச்சி சேர்த்தலை அருகே உள்ள குத்தியதோடு பகுதியை சேர்ந்த தீக்ஷா என்பவர் தான் இந்த சம்பவத்தை செய்துள்ளார். அவரிடம் இருந்து எர்ணாகுளம் ரேஞ்ச் கலால் அதிகாரிகள் 8.5 கிராம் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, தீக்ஷா டெலிகிராம் குழுக்கள் மூலம் போதைப்பொருட்களை விற்றார். திருநங்கைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கொச்சி சிட்டி மெட்ரோ […]

Categories
தேசிய செய்திகள்

20 மாணவிகளை….. பலாத்காரம் செய்த 9ஆம் வகுப்பு மாணவன்….. கேரளாவை உலுக்கிய சம்பவம்….!!!!

9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் நகரத்தின் மையப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் வெளி மாநிலத்தில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி புதிதாக சேர்ந்துள்ளார். அந்த மாணவியுடன் அதே வகுப்பில் இருக்கும் ஒரு மாணவன் நெருங்கி பழகியுள்ளார். அந்த மாணவன் மாணவியின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று மிகக்குறுகிய காலத்திலேயே பெண்ணின் பெற்றோரிடம் நல்ல பெயரை சம்பாதித்தான். இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

போதைப்பொருளை தடுக்க…. பொதுமக்களும் இணைந்து செயல்படனும்…… முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு..!!

சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் […]

Categories
மாநில செய்திகள்

நம் மாநிலத்துக்குள்….. போதை மருந்துகள் நுழைவதை தடுக்கனும் – முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

தமிழகத்துக்குள் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் எஸ்.பிகளுடன் முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். போதை பொருள் கடத்தல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கிறார். இதில் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின், போதை பொருள் வருங்காலத்தில் மாபெரும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை…. கமிஷனர் அதிரடி எச்சரிக்கை….!!!

நெல்லை கிழக்கு மண்டல காவல் ஆணையராக இருந்த சுரேஷ் குமார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து புதிய துணை ஆணையாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பதவி ஏற்றார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் நடைபெறும் மோதலை தடுக்க ரோந்து பணி அதிகரிக்கப்படும். பள்ளிகளுக்கு அருகில் போதை […]

Categories
உலக செய்திகள்

பெரு நாடு: 5 டன்னுக்கும் அதிகமான போதை பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை……!!!!

பெரு நாட்டில் சென்ற மாதம் 25ஆம் தேதி முதல் இதுவரையிலும் வெவ்வேறு இடங்களில் வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 5 டன்னுக்கும் அதிகமான போதை பொருட்களை கைப்பற்றி இருப்பதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது கடத்தல்காரர்களிடம் இருந்து போதை பொருள் தயாரிக்க வைத்திருந்த ரசாயனங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையிலும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் வாயிலாக 900-க்கும் மேற்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசுக்கு கிடைத்த தகவல்…. சிக்கிய 1 கோடி ரூபாய் போதைபொருள்…. 2 பேர் கைது….!!

துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு 1 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி தீபக் சிவாஜ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது துறைமுக பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பாம்பன் பகுதியை சேர்ந்த தஷ்மன்(27) என்பவரை பிடித்து […]

Categories
மாநில செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸார்…!!!!!!

காசிமேடு  பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள் வைத்திருந்த ஜீவனந்தன் என்பவரிடம் 600 கிராம் கஞ்சா, 1 கிராம் மெத்தம்பெட்டமைன், 80 LSD ஸ்டாம்ப், 150 MDMA மாத்திரைகள் மற்றும் 15 கிராம் கோடை காளான்  போன்றவற்றை பறிமுதல் செய்து வண்ணார்பேட்டை துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினரை  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். சென்னை பெருநகர காவல் வண்ணாரப்பேட்டை துணை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை குழுவினருக்கு தண்டையார்பேட்டை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை…. 100க்கு மேல் வழக்குகள்…. காவல்துறையின் அதிரடி வேட்டை….!!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் புகையிலை, கஞ்சா விற்பனை செய்த  120 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் புகையிலை, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். குறிப்பாக கல்லூரிகள் பள்ளிக்கூடங்களில் மறைமுகமாக விற்பனை செய்பவர்களை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நூதன முறையில் கடத்த முயன்ற போதைபொருள்…!! பிடிபட்டது எவ்வாறு…??? முழு விபரம் இதோ…!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நூதன முறையில் கடத்த முயன்ற 50 கிலோ போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். காட்டன் சட்டைகளில மடிப்பு கலையாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் அட்டைகளில் இந்த போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1500 காட்டன் சட்டைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் 515 சட்டைகளில் போதைப்பொருட்கள் நிரப்பப்பட்டு கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Categories
உலக செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” கையும் களவுமாக சிக்கிய 3 பேர்…. சிங்கப்பூர் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு….!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேருக்கு மரண தண்டனையும், மற்றொருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. சிங்கப்பூர் நாட்டில் கடந்த 2016-ஆம் வருடம் மார்ச் மாதம் 1.3 கிலோ போதைப் பொருளை மலேசியாவில் இருந்து கடத்தி வந்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல்நாதம் முனியாண்டி மற்றும் பிரவினாஷ் சந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று அவர்களிடம் இருந்து அந்த போதைப் பொருட்களை வாங்கிய சந்துரு சுப்ரமணியம் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்த […]

Categories
உலக செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் ரோந்து…. நீர்மூழ்கி கப்பலில் 7.41 டன் போதைப்பொருள்…. அதிரடி நடவடிக்கையில் கொலம்பியா கடற்படையினர்….!!

கொலம்பியா நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து பிற பகுதிகளுக்கு போதை பொருள் கடத்தல் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக கொலம்பிய அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்த நாட்டின் கடற்படையினர் நேற்று பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் திடீரென அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மல்பிலோ பகுதியில் 3 சிறிய நீர்மூழ்கி […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் போதை பொருள் கும்பல்கள் மோதல்…. இருவர் உயிரிழப்பு…. சுற்றுலா பயணிகள் ஓட்டம்….!!

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுகிறது. இதனிடையில் அந்த நாட்டின் கக்குன் நகரில் பாஹிமா என்ற பிரபலமான கடற்கரை உள்ளது. இந்த கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் அந்த கடற்கரைக்கு நேற்று நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருந்தபோது, போதைப்பொருள் கடத்தல் கும்பல் இரு பிரிவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் இரு தரப்பினரும் ஒருவர் மீது […]

Categories
உலக செய்திகள்

இது என்ன பார்சல்..? ஸ்கேன் செய்து தூக்கிய அதிகாரிகள்… பிரபல நாட்டில் பகீர் தகவல்..!!

கொலம்பியாவில் 2.2 டன் கொக்கைன் போதை பொருள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியாவில் 2.2 டன் கொக்கைன் போதை பொருள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த போதை பொருட்கள் பார்சல் செய்யப்பட்டு பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாரிகள் அந்த பார்சல்களை ஸ்கேனிங் செய்தபோது போதை பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் பலரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அந்த கொக்கைன் போதை பொருள் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்யன் கான் போதை பொருள் வழக்கு… செல்பி எடுத்த சாட்சி… காவல்துறை அதிரடி கைது!!

ஆரிய கான் மீதான போதைப்பொருள் வழக்கின் சாட்சியை லக்னோ போலீசார் புனேயில் வைத்து கைது செய்தனர். மும்பையில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு அவரை ஜாமீனில் எடுக்க பல தரப்பிலும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்தது. இதில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி மும்பை […]

Categories
தேசிய செய்திகள்

ஆரியன் கான் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்…. அரசு தரப்பு வக்கீல் குற்றச்சாட்டு….!!

ஆரியன் கான் பல வருடங்களாக போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். என அரசு தரப்பு வக்கீல் வாதாடினார். பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து அங்கு போதை பொருள் விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டு பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

BREAKING : போதை பார்ட்டி… நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேர் கைது… போலீசார் அதிரடி!!

மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் அமீர் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

இரவில்… கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி…. பிரபல நடிகர் ஷாருக்கான் மகனிடம் விசாரணை…!!

மும்பை கப்பலில் நடந்த பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையை பொருத்தமட்டில் போதைப்பொருள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களிடம் இது தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. மூட்டைக்குள் இதுதான் இருக்கா…. கைது செய்த காவல்துறையினர்….!!

லாரியில் கடத்திவரப்பட்ட போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு 2 பேரை கைது செய்தனர். தேனி மாவட்டத்திற்கு ஆந்திராவிலிருந்து லாரியின் மூலம் போதை பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட லாரி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” குடோனில் வைத்து பதுக்கல்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

குடோனில் மூட்டைகள் பதுக்கி வைத்திருந்த பான்பராக் மற்றும் குட்கா போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அவர் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு குடோனில் தனிப்படை காவல்துறையினருடன் சோதனை மேற்கொண்டார். அப்போது குடோனில் மூட்டை மூட்டையாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

விமானத்தில் வந்த பார்சல்கள்…. உள்ளே இதுவா இருக்கு…. அதிகாரிகளின் விசாரணை….!!

விமானத்தின் மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் போதை பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டுத் தபால் சரக்கக பிரிவிற்கு விமானத்தின் மூலம் வந்த பார்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெதர்லாந்திலிருந்து சென்னையில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும், அமெரிக்காவிலிருந்து சேலத்தில் இருக்கும் முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த 2 பார்சல்களிலும் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த தினத்தை முன்னிட்டு…. காவல் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….!!

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகை முன்பு போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபெற்றது. அப்போது காவல் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் இணைந்து போதை பொருள் தடுப்பு குறித்த வாசக பேனர்களை ஏந்தியபடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முதல் முறையா இப்படி நடந்துருக்கு… 100 கோடி மதிப்புள்ள போதை பொருள்… கைது செய்த அதிகாரிகள்..!!

சென்னை விமான நிலையத்தில் முதன் முறையாக 100 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தி வந்த இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. அந்த விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து வந்த விமானத்தில் பெருமளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விமானம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதனால இளைஞர்கள் ரொம்ப பாதிக்கப்படுறாங்க… அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

புதுக்கோட்டையில் போதை பொருள் விற்ற  வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை பழக்கத்திற்கு  இளைஞர்கள்  அதிகமானனோர் அடிமையாக இருப்பது அதிகரித்து வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், இதனை தடுப்பதற்காக தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிர ரோந்து பணியில்  தனிப்படை குழுவினர்  ஈடுபட்டு வந்த போது, சந்தேகத்தின்பேரில்,  அம்மாவட்டத்தில் உள்ள சாந்தபுரத்தில் வசிக்கும் சூரியநாராயணன் என்பவரை  போலீசார் கைது […]

Categories
உலக செய்திகள்

கடலையே சுற்றி வளைத்த போலீஸ்… போறதுக்கு வேற வழியே இல்ல… போதைப் பொருளுடன் சிக்கிய மீனவர்கள்…!!!

லட்சத் தீவு பகுதியில் 2,100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தியக் கடலோரப் பகுதிகளில் இலங்கை மீனவ படகுகள் கடந்த சில நாட்களாக சுற்றிக் கொண்டிருப்பதை கடலோர காவல் ரோந்து  படையினர் கண்காணித்து கொண்டிருந்த நிலையில் சந்தேகமடைந்த கடலோர காவல் படையினர்அங்கிருந்த 3 படகுகளையும் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் சில வெளிநாட்டு கப்பல்களும் சுற்றி வருவதை அறிந்த காவலர்கள் அங்குள்ள மீனவர்கள் இடத்தில் விசாரித்த போது அவர்களின் கப்பல்களில் சுமார் 260 […]

Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல்…. முன்னிலை வகித்த மாவட்டம்…. அதிரடியாக அழிக்கப்பட்டுள்ளது ….!!

பிரான்சில் போதை பொருள்கள் கடத்துதலில் முன்னிலை வகித்த மாவட்டம் அதிரடியாக அழிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் போதை பொருள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வந்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போதை பொருள் கடத்தல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ஜேர்மனின் கூறியுள்ளதாவது, “நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்பு தற்போது வரை சுமார் 3952 போதை பொருள் விற்பனை செய்த இடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் அதிகாரிகள், அத்தனை போதைப் பொருள் […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில்….கடத்தல் கும்பலை பிடித்து….காவல்துறையினரின் அதிரடி..!!

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று கடத்தல் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  VIDEO: Santa visits, brings handcuffs.#Peru Police dressed as Santa Claus and an elf arrest an alleged drug dealer during an operation in the Peruvian capital #Lima Vía @AFP https://t.co/4V8bMHkKa2 — Aroguden (@Aroguden) December 17, 2020   பெரு என்ற நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் […]

Categories
உலக செய்திகள்

தனியாக நின்ற வேன்கள்….. சோதனையில் கிடைத்த 12 சடலங்கள்…. துண்டுசீட்டில் எழுதப்பட்ட தகவல்…!!

போதைப்பொருள் தொடர்பான போட்டிக்காக கொலை செய்யப்பட்ட 12 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென் அமெரிக்கா நாடுகளில் மெக்சிகோ போதைப் பொருள் ஆதிக்கம் நிறைந்தது. அவ்வப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு இடையே நடக்கும் சண்டையில் ஏராளமானோர் கொல்லப்படுவதும் அந்நாட்டில் சாதாரணமான ஒன்று. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் ஜான் லூயிஸ் மாகாணத்தில் கேட்பாரற்று 2 வேன் நின்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அதிர்ச்சி தரும் […]

Categories

Tech |