வருடம் தோறும் ஜூன் 26 போதை பொருள் எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டாய் ஆரம்பித்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். வெகுகாலமாக தனிமையில் இருப்பவர்களும் தீய நட்பாலும் போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். அவ்வாறு போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் அவர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏற்படும் தீமைகள். போதை பழக்கத்திற்கு ஒருவர் அடிமையானால் […]
Tag: போதை பொருள் எதிர்ப்பு நாள்
போதை பொருட்களை பயன்படுத்துதல், போதைப் பொருள்களைக் கடத்தல், போதைப் பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் தினமும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. புதிய நுட்பத்தைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்தும் கும்பல் கஞ்சா உள்ளிட்ட பல வகையான போதை பொருட்களையோ சட்டத்திற்கு புறம்பாக கடத்தி விற்பனை செய்து வருகிறது. இதனால் சிலர் போதைப் பொருட்கள் […]
போதைக்கு அடிமை என்ற தவறான வழியில் செல்பவர்களை நல்ல வழிக்கு அழைத்துச் செல்லும் விதமாக இன்று உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றாட வாழ்வில் சாதாரண பிரச்சனைகளைக் கூட கையால முடியாதவர்கள் கையில் எடுக்கும் பழக்கம் தான் இந்த போதைப் பழக்கம். தொடக்கத்தில் பொழுதுபோக்குக்காகவும் சாதாரணமாகவும் தொடங்கும் இந்த பழக்கம் தான் நாளடைவில் வெறித்தனமான பழக்கமாக மாறி வாழ்க்கையை பாழாக்குகின்றது. அப்படிப்பட்ட கொடிய பழக்கத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறியவர்கள் […]