Categories
சினிமா தமிழ் சினிமா

“சில போதைப் பொருட்களுக்கு வாசம் கூட தெரியல” அதுக்கு ஏதோ பேர் வேற சொல்றாங்க…. நடிகர் கார்த்தி கருத்து….!!!!

சென்னையில் அகரம் அறக்கட்டளை சார்பில் ஒரு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, போதை பொருள் பழக்கம் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இருக்கிறது. மதுபானம், சிகரெட் போன்ற போதை பொருட்களின் வாசம் தெரியும். ஆனால் சில போதைப் பொருட்களின் வாசம் கூட தெரிவதில்லை. சிலர் தான் போதை பொருட்களை தான் விற்பனை செய்கிறோம் என்பது கூட தெரியாமல் விற்பனை செய்கிறார்கள். அவற்றிற்கு ஏதோ பெயர் […]

Categories
மாநில செய்திகள்

“அங்க ஆள் வரல” அதான் போதைப்பொருள் ஒழிப்புன்னு சொல்றாங்க…. தி.மு.கவை கேலி செய்த சீமான்….!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு விழா நடைபெற்றது. இதில் 30 லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்தனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தின் போது போதை பொருளை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதற்கு துணை போவர்கள் மீது நடவடிக்கை […]

Categories

Tech |