Categories
இந்திய சினிமா சினிமா

“போதை பொருள் கடத்தல் வழக்கு”…. பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் மற்றும் உலக நாயகனுடன் இணைந்து இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது அமலாக்கத்துறை போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் 2 போதை பொருள் கடத்தல் காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் […]

Categories
உலக செய்திகள்

இது சட்டத்திற்கு புறம்பானது…. சுட்டுக் கொல்லப்பட்ட கடத்தல் கும்பல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

ஈரானில் 697 கிலோ சட்டவிரோதமான போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல்  செய்தனர். ஈரான் நாட்டில் தெற்கே கெர்மன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  சட்டவிரோத போதை பொருள் கடத்தல் பற்றி மாகாண காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு, சட்டவிரோத போதை பொருள் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து 697 கிலோ எடை உள்ள போதை பொருளையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மாகாண காவல் துறை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இப்படியுமா…போதை பொருள் கடத்தல் ….அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்….!!!!

கொலம்பியா காவல்துறை, வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்பட்ட சுமார் 1300 கிலோ கிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு வடிவத்திலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இது போன்ற போதைப் பொருட்களை கடத்துவதற்கு, பல புதுமையான உத்திகளையும் கடத்தல்காரர்கள் கையாண்டு வருவதாகும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்களை, போதைப் பொருளின் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ டுவிட்டரில்    வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவானது கொலம்பியா பாதுகாப்புத்துறையின் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் 1500 கிலோ போதைப்பொருள்…. அதிகாரிகள் பறிமுதல்….!!!!

ஆந்திராவிலிருந்து மராட்டிய மாநிலத்திற்கு கடத்திச் சென்ற 1,500 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தில் 120 கிலோ எடையுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ஏராண்டல் பகுதி அருகே மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,500 கிலோ எடையுள்ள போதை […]

Categories
உலக செய்திகள்

நாங்க சுற்றுலாவுக்கு போறோம்…. நடித்த இரட்டை சகோதரர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…!!

சுற்றுலா பேருந்தில் கஞ்சா கடத்திய இரட்டை சகோதரர்கள் உட்பட 4  பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் ஆர்கு மாகாணத்தில் எல்லை தாண்டி சென்ற சுற்றுலா பேருந்து ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த பேருந்தில் இருந்த இரட்டை சகோதரர்கள் சுற்றுலா செல்வது போல நடித்து கஞ்சா கடத்தி வந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அந்த சுற்றுலா பேருந்தை மடக்கி  அதிலிருந்து 116 கிலோ கஞ்சாவை எடுத்துள்ளனர். இந்த போதை பொருளின் மதிப்பு ஒரு மில்லியன் சுவிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை ராகினியை தொடர்ந்து சஞ்சனா சிறையில் அடைப்பு..!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகினியை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையிலடைக்கப்பட்டார். கன்னட திரையுலகில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ராகினி  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை சஞ்சனாவுக்கும் இன்று போலீஸ் காவல் நிறைவடைந்தது. கடந்த எட்டாம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இன்றோடு  அவருக்கு போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு […]

Categories

Tech |