கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேலூரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் சில வியாபாரிகள் கள்ளத்தனமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். இதனால் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு குழுக்கள் அமைத்துள்ளது. இவர்கள் சோதனை செய்யும்போது […]
Tag: போதை பொருள் விற்பனை
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மொடச்சூரில் ரைபிள் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி வால்டர் தேவராம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் மட்டுமே ஆரம்பகாலத்தில் ரைபிள் சூட்டிங் இருந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுவதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன் பிறகு தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும். போதைப் பொருள்களை […]
வாட்ஸ் அப்பில் ஆர்டர் எடுத்து போதைப் பொருட்களை விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாநகரில் இருக்கின்ற ஒரு மஹாலில் அனுமதி இன்றி டி.ஜே. நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தில் வசித்த பிரவீன் என்பவர் அதிகளவு போதைமருந்து உபயோகித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் ஊழியர் உட்பட […]
பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலுக்கு 10 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் மற்றும் சுமார் 93 மாவட்டங்களில் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். தற்போது அவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கொண்ட குழுவிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ஹீராயின், 2 கிலோ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன் ஒட்டு மொத்தமதிப்பு இரண்டு லட்சம் யூரோக்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன் பின்பு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மருந்து விற்ற வாலிபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருளுக்கு அதிகமான இளைஞர்கள் அடிமையாகி வருவதால் போதை ஊசி மற்றும் மருந்து விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல் துறையினர் அதற்கென தனிப்படை குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கண்காணிப்பின் போது போதை மருந்து விற்ற பாண்டி, விக்னேஷ், பாஸ்கர், அச்சுதன் ஆகிய 4 பேரை காவல் […]