Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர்கள் மட்டும்தான் பிட்டாக இருக்க வேண்டுமா….? பிரபல இயக்குனரின் புதிய முயற்சி…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், மௌனம் பேசியதே, ராம், ஆதிபகவன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அமீர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட அமீர் தற்போது போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செப்டம்பர் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் மதுரையில் உள்ள கேஎல்என் இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய அளவிலான உடல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதை பொருள் தடுப்பு குறித்து சைக்கிள் பேரணி….. அசத்திய மாவட்ட கலெக்டர்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் ஷ்ர்வன் குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்தப் பேரணியில் அவரும் கலந்து கொண்டார். இந்த சைக்கிள் பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயாப்பாளையம் ரோடு, காந்தி ரோடு, துருகம் மெயின் ரோடு வழியாக மாடூர் சுங்கச்சாவடி வரை 7கி.மீ தூரம் சென்று பின்னர் அதே வழியாக வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் […]

Categories
அரசியல்

“இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை”… போதை விழிப்புணர்வு கருத்தரங்கில் தங்கம் தென்னரசு பேச்சு…!!!!!

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே கேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் போன்றோர்  கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்தியாவில் தமிழகத்தில் தான் உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் அதிகம். அதேசமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

போதையோடு கை கொடுக்காதீர்கள்….. இந்த 2 கைகளும் சேர்ந்தால் தான் ஒழிக்க முடியும்….. முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு..!!

ஆசிரியர், பெற்றோர் என இந்த ரெண்டு கைகளும் சேர்ந்தால்தான் இந்த போதையின் பாதையை நாம் தடுக்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை…. போதையின் பயணம் இதுதான்….. காரணங்களை தேடாதீர்கள்…. முக ஸ்டாலின் வேண்டுகோள்…!!

போதைக்கு காரணங்களை தேடாதீர்கள்.. பிரச்சனைகளுக்கு தீர்வை தேடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின்  கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தயங்க மாட்டோம்….. “41,625 பேர் கைது”…. 50 கோடி சொத்துக்கள் பறிமுதல்….. ஆனாலும் முடியல….. கொதித்து பேசிய ஸ்டாலின்..!!

திமுக ஆட்சி அமைந்தது முதல் போதை பொருள் விற்றதற்காக 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய […]

Categories
மாநில செய்திகள்

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….. திருட்டை ஒழிக்க முடியாது…. பட்டுக்கோட்டையார் பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்டாலின்..!!

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பட்டுக்கோட்டையார் பாடலை பாடி முதல்வர் ஸ்டாலின் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை….. போதை பொருள் விழிப்புணர்வு….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 12 முதல் 19ஆம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நாளை காலை 10:30 மணிக்கு போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முன்னதாக சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுடன் முதல்வர் முக. ஸ்டாலின் போதை பொருள் கடத்தல் காரர்கள் […]

Categories

Tech |