Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர்…கட்டையால் அடித்துக்கொலை… மேலாளர் உட்பட 7 பேர் கைது…!!!

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவரை கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலாளர் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் ராஜ்(45). இவருக்கு கலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளார்கள். ராஜ் ஆட்டோக்கு மேற்கூரை அமைக்கும் பணி செய்து வந்துள்ளார். ராஜ்க்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள மெட்ராஸ் மறுவாழ்வு மையம் […]

Categories

Tech |