Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதை கல்லூரி மாணவர்களிடம் விற்கிறாங்க…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னை கிண்டி தொழிற்பேட்டை பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின்படி, கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் கொண்ட தனிப் படையினர்போதை மாத்திரையை விற்றதாக பரங்கிமலையை சேர்ந்த லோகேஷ் (27), ஆண்டர்சன் ஜான் (23), ஜெகதீஸ் (20) போன்றோரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் கொல்கத்தாவிலிருந்து வலிநிவாரணி மாத்திரைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரூ 6 1/2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மாத்திரைகள்”… வயிற்றுக்குள் கடத்தி வந்த உகண்டா வாலிபர் கைது…பரபரப்பு… !!!

ரூ 6 1/2 கோடி மதிப்பில் ஹெராயின் போதை மாத்திரைகளை வயிற்றுக்குள் கடத்தி வந்த உகண்டா வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வரும் விமானத்தில் பெருமளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது சார்ஜா விமானத்தில் வந்த உகண்டா நாட்டில் வசித்த 21 […]

Categories
மாநில செய்திகள்

வலி நிவாரணி பேரில் போதை மாத்திரை விற்பனை…. 4 இளைஞர்கள் கைது…..!!!!

சென்னையை அடுத்த புது வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை காவல்துறை நடத்திய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையும், தேடுதலும் செய்து வந்தனர். இந்நிலையில் புதுப்பேட்டை வாஉசி ரயில் நிலையம் அருகே 5 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் தனிப் படையினர் அவர்களை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தமிழக […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

போதைப்பொருள் வழக்கு… “பெண் அதிகாரி இல்லை”… சதீஜாவுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட்!!

ஆரியன்கான் வழக்கில் போதை பொருட்கள் பறிமுதலை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஜாவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்ப்பில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவருடன் கைது செய்யப்பட்ட சதிஜாவிடம் இருந்து 4 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பார்சலில் இதுவா இருக்கு…. விமானத்தின் மூலம் கடத்தல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சட்டவிரோதமாக விமானத்தில் கடத்திவரப்பட்ட சுமார் 5 லட்சம் மதிப்புத்தக்க போதை மாத்திரையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்ககப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பார்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு முகவரிக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒரு பார்சலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து நாகர்கோவில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தது. அந்த […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவிகளா…! பொம்மையையும் விட்டு வைக்கலையா ? பார்சலை பிரிந்து ஆடிப்போன பெற்றோர் …!!

அமெரிக்காவில் குழந்தைக்கு சர்ப்ரைஸாக பரிசு வாங்கிய பொம்மையில் போதை மாத்திரைகள் இருந்ததை  கண்டு அதிர்ந்து போனா பெற்றோர் . அமெரிக்காவின்  அரிசோனா பகுதியை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளுக்கு பரிசாக பொம்மை ஒன்று ஏற்கனவே பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியுள்ளனர். அந்த பொம்மையை தன் குழந்தையிடம் கொடுப்பதற்கும் முன் அது ஏற்கனவே பயன்படுத்திய பொம்மை என்பதால் அந்த குழந்தையை தாய் சுத்தப்படுத்த நினைத்தார். அப்படி அவர் சுத்தம் செய்யும் போது அந்த பொம்மைக்குள் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! குழந்தைக்கு வாங்கப்பட்ட பொம்மை… உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,000 போதை மாத்திரைகள்…!!

அமெரிக்காவில்  குழந்தைக்கு வாங்கிய பொம்மைக்குள் 5,000 போதை மாத்திரைகள் இருந்துள்ளது. அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் தங்கள் மகளுக்கு கடையில் பொம்மை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த பொம்மை ஏற்கனவே மற்றொருவர் பயன்படுத்தியது (second-hand) என்பதால் குழந்தையின் தாய் அதனை கழுவி சுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளார். பின்பு அந்த பொம்மையை கழுவும் பொழுது பொம்மைக்குள் இரண்டு கவர்கள் இருப்பதை அவர் கவனித்துள்ளார். பின்னர் தனது கணவனை அழைத்து கவருக்குள் பார்த்தபோது உள்ளே மாத்திரைகள் இருந்து உள்ளது. அவை போதை மாத்திரை  […]

Categories

Tech |