Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போதை தரும் மருந்து, மாத்திரைகளை விற்க தடை…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் போதை தரக்கூடிய மருந்து மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கடை உரிமையாளர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் போதை தரக்கூடிய மருந்து, மாத்திரைகளின் பெயர்களை எழுதி இவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றி விற்பனை செய்ய இயலாது என்பதை எழுதி கடைகளில் ஒட்டியிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கடைக்கு உள்ளேயும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மருந்து டெலிவரி செய்யும் சீட்டில் டெலிவிரி என்ற முத்திரையை பதிக்க வேண்டும். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்த பார்சல்… அதுல என்ன இருந்துச்சு தெரியுமா…? அதிகாரிகள் அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்டம், மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கு  தபால் பிரிவுக்கு போதைப் பொருட்கள், கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளன. இதனையடுத்து சரக்கு விமானத்தில் வந்த பார்சல்களை சரக்கக பிரிவு ஆய்வு செய்தனர் . அதில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்திற்கு  வந்த பார்சலை ஆய்வு செய்தபோது, 10 சிலந்திப் பூச்சிகள் போலந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டன என தெரியவந்துள்ளது. இதனை மத்திய வன ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை விமானநிலையத்தில் அஞ்சலில் வரும் பார்சல்கள் தீவிர கண்காணிப்பு …!!

சென்னை, மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அஞ்சல் மூலம் போதை மாத்திரைகள் கடத்தப்படுவது அதிகரித்து இருக்கும் நிலையில் அஞ்சல் மூலம் விமான நிலையம் வரும் பார்சல்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சமீப காலங்களில் எக்ஸ்டசி வகை போதை மாத்திரைகள் பயன்பாடுகள் சென்னை, மும்பை, அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் அதிகரித்துள்ளது. ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து அஞ்சல் வழியாக இந்த பார்சல்கள் அனுப்பப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் பிரான்சிலிருந்து அஞ்சல் […]

Categories

Tech |