ஆவின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மார்க், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற 24- ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவித்துள்ளது. அதில் இந்த ஆண்டில் பால் மற்றும் பால் […]
Tag: போனஸ்
தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவில் யார் எல்லாம் வருவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்: […]
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது .சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவித்திருக்கிறது. சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத்தொகை 1.67 சதவீதம் என 10 % வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழங்கும் போனசை 25% அளவில் முன்கூட்டியே வழங்கி போக்குவரத்து துறை தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனஸை வழங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார […]
இந்தியாவில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் தசரா பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்குவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஊழியர்களுக்கு 78 நாள் பணிக்கான போனஸ் வழங்கப்படும். இதேபோன்று தகுதி பெற்ற அரசிதழ் சான்றிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ஊதியம் ரூபாய் 7000 ஆகும். அதன்படி […]
ரயில்வே துறையில் பணியாற்றும் அரசிதழ் பதிவு பெறா நிலையில் ஆன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே துறையின் ரயில்வே காவல் படையை தவிர்த்து பிற அரசுகள் பதிவு பெறா நிலையிலான துரை ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊழியத்திற்கு சமமான தொகையை போனசாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக 11 புள்ளி 27 லட்சம் அரசுகள் பதிவு பெற நிலையிலான ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.மேலும் விழாக்கால கொண்டாட்டத்தை […]
இந்தியாவில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் தசரா பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்குவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஊழியர்களுக்கு 78 நாள் பணிக்கான போனஸ் வழங்கப்படும். இதேபோன்று தகுதி பெற்ற அரசிதழ் சான்றிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ஊதியம் ரூபாய் 7000 ஆகும். அதன்படி […]
நாட்டின் ஆட்டோமொபைல் துறையில் கார் தயாரிப்பாளர்கள் செப்டம்பர் மாதத்தில் தங்களின் கார்களின் விற்பனையை அதிகரிக்க தங்கள் கார்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகளை வழங்கி வருகின்றார்கள். இதில் ஹோண்டா கார் இந்தியாவிற்கு பிறகு ரெனால்ட் நிறுவனமும் புதிய தள்ளுபடிகளை அறிவித்திருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் குறித்த கார்களுக்கு தள்ளுபடி அறிவித்திருக்கின்றது அதாவது ரெனால்ட் தள்ளுபடிகளை பொருத்தவரை பிரபலமான ஹேட்ச்பேக் க்விட் காம்பேக்ட் எஸ்யூவி சிகர் மற்றும் எம் பி வி ட்ரைபர் போன்ற கார்களுக்கு இந்த ஆஃபர் […]
அமேசான் நிறுவனம் வேலையில் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு “pay to quit” என்ற போனஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. அமேசான் கிடங்குகளில் முழு நேர ஊழியர்களாக வேலையில் இருப்பவர்கள் பணியில் இருந்து வெளியேறினால் 2000 முதல் 5000 டாலர் வரை வழங்கப்படும். ஆனால் மீண்டும் அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு சேர முடியாது என்று நிபந்தனை விதித்துள்ளது. முதல் ஆண்டில் 2000 டாலர் போனஸுடன் தொடங்குகிறது.
மத்திய அரசு வழங்கியதைப் போன்று, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் போன்றோர் கூறியதாவது, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2021 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 % உயர்த்தி வழங்கவும், சி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பற்றி பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காடாக உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி மாதம் மேலும் 3% உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ […]
நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அனைத்து அரசு நிறுவனங்களும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர்,தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும் ஆனந்தமாகவும் கொண்டாடும் வகையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியின் போது 2018, 2019 ஆண்டுகளில் லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச போனஸ் மற்றும் கருணைத் தொகை என 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் […]
தமிழகத்தில் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு பற்றி எதுவும் வெளியிடவில்லை. இதையடுத்து கொரோனா காலத்தில் பொதுமுடக்கத்தின் காரணமாக சில மாதங்களாக பல்வேறு நிறுவனங்கள் இயங்காமல் இருந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் தீபாவளி போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என்று […]
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு எத்தனை சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தாமாக தலைவர் ஜிகே வாசன் தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த 2 ஆண்டு காலமாக அரசு போக்குவரத்து கழகங்கள், போக்குவரத்து காரியங்களான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், மின்சாரம், தேயிலை வாரியம், கதர் வாரியம் தமிழ்நாடு […]
இந்தியன் ரயில்வே துறையில் பல லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் PLB எனப்படும் உற்பத்தி திறன் அடிப்படையில் போனஸ் என்பது ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகை விடுமுறைக்கு முன்பாக ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்கலாம் என்று மத்திய அமைச்சரவைக்கு ரயில்வே அமைச்சகம் […]
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2020- 2021 ஆம் ஆண்டுக்கான ரயில்வே ஊழியர்களின் போன்ஸாக 78 நாள் ஊதியத்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என அறியப்படுகிறது. மேலும் அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி அனுராக் தாகூர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுடைய போனஸ் தொகைக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் Biz2Credit என்ற நிறுவனம் தீபாவளிக்கு முன்னரே தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு 40 மடங்கு போனஸ் வழங்கப்படும் என்றும் பிஎம்டபிள்யூ பைக், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான ரொக்க பரிசு என பல சலுகைகளை ஊழியர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுக்கும் வகையில் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சிறப்பாக செயல்பட்ட […]
மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்கள் பணியாளர்களுக்கு சுமார் 1,500 டாலர்கள் போனசாக வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்கள் பணியாளர்கள் கொரோனா காலகட்டத்திலும் போராடி வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள் என்பதால் அவர்களை ஊக்குவிக்க சுமார் 200 மில்லியன் டாலர்கள் செலவு செய்து போனஸ் வழங்குகிறது. இது தொடர்பில் வெளியான அறிக்கையில், மைக்ரோசாஃப்டின் முதல் கால்வருடத்தின் கடைசியில் 125 பில்லியன் தொகையில் டாலர் ரொக்கமும் பிற முதலீடுகளும் இருந்தது. இந்நிறுவனத்தின் மக்கள் தலைமை அதிகாரியான கேத்லீன் ஹோகன் கடந்த வியாழக்கிழமை அன்று […]
ஹெச்.சி.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன் டைம் சிறப்பு போனஸ் வழங்க உள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார் தொழிலதிபரால் தொடங்கப்பட்ட நிறுவனம் நொய்டாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல் நிறுவனம் சென்ற ஆண்டில் கொரோனா பாதிப்புகளையும் தாண்டி சிறந்த தொழில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக, தனது நிறுவன பணியாளர்களுக்கு 700 கோடி மதிப்புள்ள […]
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வருடத்திற்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனசை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அந்தக் கூட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸ் கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத்துறை, பிஎஃப், இஎஸ்ஐ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் 16.97 நான் கேசட் பணியாளர்களுக்கு […]
போனஸ் வழங்காத மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தம் என மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பு. போனஸ் விளங்காத மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு துரை பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.