டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1.7% கருணை தொகை ஆகும். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு வாணிபகழகம் அறிவித்திருக்கிறது.
Tag: போனஸ் அறிவிப்பு
மதுக்கடை ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மதுக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் 10 சதவீதம் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் 8.33 சதவீதமாகவும் மற்றும் கருணைத்தொகை 1.6 சதவீதமாகவும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது. இந்த போனஸ் தொகையானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு […]