Categories
அரசியல்

வேலை வாய்ப்பை அள்ளி கொடுக்கும் “Phonepe”… எத்தனை பேருக்கு தெரியுமா…??

நாடு முழுவதும் பண பரிவர்த்தனைக்கு பயன்படும் செயலிகள் தற்பொழுது வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது நாடெங்கும் மக்கள் எளிமையான முறையில் பணபரிவர்த்தனை செய்யும் நோக்கில் மொபைல் போன்களில் உள்ள பல செயலிகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவது, பணப்பரிமாற்றம், போன்ற செயல்களை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்கின்றனர். இதில் முக்கிய பங்கு வகித்து வருவது போன் பே, கூகுள் பே, பேடிஎம், ஃப்ரீ ரீசார்ஜ் இவை அனைத்தும் மக்கள் மத்தியில் வெகுவாக புழக்கத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்த நிறுவனங்கள் […]

Categories

Tech |