Categories
தேசிய செய்திகள்

போன் பே காப்பீடு திட்டம்: என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

போன் பே எனும் டிஜிட்டல் கட்டண சேவை தன் வாடிக்கையாளர்களின் நலன் கருதி  பல வகையான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. கடந்த 2016 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் கட்டண சேவையை பல பேர் பயன்படுத்துகின்றனர். போன் பே செயலி அறிமுகமாகிய அடுத்த வருடத்திலேயே 10 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று முன்னணி செயலியாக விளங்கியது. போன் பே 2020ம் வருடத்தில் ஆயுள்காப்பீடு, மருத்துவகாப்பீடு, பயணக்காப்பீடு, மோட்டார் காப்பீடு ஆகிய பல காப்பீட்டு விருப்பங்களை அறிமுகப்படுத்தியது. போன் […]

Categories
Tech

நீங்க போன் பே யூஸ் பண்றீங்களா?…. அப்போ இதை உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…. புதிய அப்டேட்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் போன் பே-ல் இனி வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

தள்ளுபடி விலையில் தங்கம் வாங்க ஓர் அரிய வாய்ப்பு…. இதோ சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகை நாட்களில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பாத்திரங்கள் போன்ற பொருட்களை அதிகம் வாங்குவார்கள். கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது தங்கம் வாங்குவதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் போன் பே செயலி பயனர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால் கேஷ் பேக் சலுகை வழங்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது […]

Categories
Tech டெக்னாலஜி

GPay, PhonePe, Paytm யூஸ் பண்றீங்களா…. இத செய்யுங்க….. அலெர்ட்…..!!!!

கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும் போது முறைகேடுகளை தடுக்க அவசியம் இவற்றை பின்பற்ற வேண்டும்.  ​​இணைய மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க பயனர்கள் UPI பேமெண்ட் பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் தந்திரங்களை அறிந்திருந்தால் பாதுகாப்பு. சீரற்ற இணைப்புகளைக் கிளிக் செய்யாமல் இருப்பது, மோசடி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, PIN எண், கடவுச்சொல் போன்றவைகளை வழங்குவது போன்ற சில எளிய வழிமுறைகள் அடங்கும். அதன்படி யாரிடமும் உங்கள் யு பி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு சேவை கட்டணம்…..? மத்திய அரசு விளக்கம்….!!!!

கூகுள் பே, போன்-பே, பேடிஎம் போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் பணவரித்தனை மேற்கொள்வதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலுக்கு மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிகைக்கு பிறகு, நாடு முழுவதும் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ள ஒன்று டிஜிட்டல் பேமெண்ட்ஸ் ஆகும். தற்போது பட்டிதொட்டியெங்கும், பெட்டிக்கடைகள், மளிகை, சலூன், மால்கள், ஜவுளிக்கடைகள், மருந்தகங்கள், டீக்கடைகள் என அனைத்து வித வணிக நிறுவனங்களிலும் கிடைக்கும் சேவையாக இது மாறியுள்ளது. இதில், கூகுள் பே, போன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி GPAY, PHONEPE போன்ற சேவைகளுக்கும் கட்டணம்?….. ரிசர்வ் வங்கியின் முடிவால்….. அதிர்ச்சியில் பயனாளர்கள்….!!!!!

ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானதை அடுத்து Gpay, Phonepe போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப் பணம் செலுத்துவதற்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் Gpay, Phonepe பணப் பரிவர்த்தனை செயலிகளுக்குக் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ATMல் நமது சேமிப்பு பணத்தை எடுத்தால் அதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதைப் போன்று Gpay, Phonepe போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கும் கட்டணம் வசூலிக்க […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே, போன் பே, பே டிஎம் பயனர்களுக்கு அதிர்ச்சி…. இனி இதற்கும் கட்டணம்…. ரிசர்வ் வங்கி திட்டம்….!!!!

கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் மிக இயல்பாக பயன்படுத்தக்கூடியதாக மாறி உள்ளது. மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன, கூகுள் பே, பே டிஎம் போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதாவது பெரிய முதலீடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

பிச்சையில் ஓர் புரட்சி…! “நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர்”…. போன் பே மூலம் பிச்சை…!!!!

பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை கேட்கும் சம்பவம் நெட்டிசன்கள் இடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் ராஜூ என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பெட்டையா ரயில்நிலையத்தில் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை எடுத்து வந்துள்ளார். தற்போதைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில்,அவர் தான் பிச்சை கேட்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூகுள் பே, போன் பே மூலம் பணப்பட்டுவாடா… தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்…!!!

செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக புகார் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டி […]

Categories
மாநில செய்திகள்

கூகுள் பே,போன் பே மூலம் பணம் அனுப்புகிறீர்களா?… அலெர்டா இருங்க…!!!

கூகுள் பே, போன் பே மூலமாக பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]

Categories
பல்சுவை

WOW! உங்க போனில் இந்த ஆப் இருக்கா?… அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பண பரிமாற்றத்திற்காக செல்போனில் பல்வேறு செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக போன்பே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு போன்பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு போன்பே நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி போன்பே நிறுவனம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டேர்ம் ஆயுள் காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. இதில் இணைய எவ்வித மருத்துவ சோதனைகளோ, ஆவணங்கள் தேவையில்லை. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி வாய்ஸ் நோட்டிபிகேஷன் தான்… போன்பே நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!

போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தற்போது செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு அதனை பயன்படுத்துகிறார்கள். பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் காலம் ஓடிப்போய் தற்போது வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை, வணிகர்களின் இனி […]

Categories
டெக்னாலஜி

சூப்பர்!! போன் பே ஆப்பில்…. வாய்ஸ் நோட்டிபிகேஷன் அறிமுகம்….!!

இனி வணிகர்களுக்கு வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை போன் பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. போன்பே ஆப் மூலமாக நாம் எளிதில் பண பரிவர்த்தனையை வீட்டிலிருந்தே செய்ய முடியும். நம்முடைய செல்போனில் இருந்து மற்றவருக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். போன்பே நிறுவனம் வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை வணிகர்கள் இனி வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தி, ஆங்கில மொழிகளில் இருந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, […]

Categories

Tech |