Categories
அரசியல்

அடேங்கப்பா… போயஸ் கார்டனில் பல கோடி மதிப்பில்…. பிரம்மாண்ட பங்களாவை வாங்கிய சந்தானம்…!?!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், சபாபதி, டிக்கிலோனா, தில்லுக்கு துட்டு போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தற்போது கிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சந்தானம் சமீபத்தில் புலி வாலை பிடித்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் புலியை நடிகர் சந்தானம் கொடுமைப்படுத்துவதாக கூறி […]

Categories
மாநில செய்திகள்

விற்பனைக்கு வரும் ஜெயலலிதா வீடு?….. திடீர் ட்விஸ்ட் ….. ஜெ.தீபா விளக்கம்….!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசும் முயற்சி மேற்கொண்டது. அந்த நேரத்தில் போயஸ் கார்டன் வீட்டிற்கு உரிமை கொண்டாடிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் கோட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் தீர்ப்பு தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சாதகமாக அமைந்தது. இதனால் போயஸ் கார்டன் வேதா இல்லம் வீட்டின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெ.தீபா, தீபக் வசமானது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்!!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தின் சாவி ஜெ.தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஆட்சியர் விஜயராணி சாவியை தந்தார்..ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது.

Categories
சினிமா தமிழ் சினிமா

லேடிஸ் சூப்பர் ஸ்டார்…. 2 புதிய வீடு….!!!

தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சினிமா திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த நயன்தாரா 2003-ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற மலையாளப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். 2005-ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் காலடி வைத்தார். அதன்பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். நயன்தாரா […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவு இல்லம் – கடந்து வந்த பாதை …!!

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா நிலையம் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறக்கட்டளை ஒன்றும் […]

Categories
மாநில செய்திகள்

“போயஸ்கார்டனில் காலத்தை கழிப்பதே அவர் எண்ணம்”… வருத்தத்தில் சசிகலா..!!

போயஸ்கார்டனில் தனது இறுதிக் காலத்தை கழிப்பதே சசிகலாவின் எண்ணம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியான சசிகலா பிப்ரவரி எட்டாம் தேதி தமிழகம் வந்தார். தமிழகத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார். அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே போயஸ்கார்டனில் காலத்தை கழிக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் […]

Categories
மாநில செய்திகள்

ஜெ.இல்லத்தில் யாருக்கும் அனுமதி இல்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் பொது மக்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வசித்துவந்த போயஸ் கார்டன் இல்லமானது கடந்த ஜனவரி மாதத்தில் அவரின் நினைவிடமாக தமிழக அரசால் மாற்றியமைக்கப்பட்டது. இதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் வீடு கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதியான சேஷசாயி, பொதுமக்களின் பார்வைக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதா இல்லம் அருகே வீடு கட்டும் தனுஷ்… வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழில் மிக பிரபல நடிகராக திகழும் தனுஷ் போயஸ் கார்டனில் புதிதாக கட்ட உள்ள வீட்டிற்கு பூமி பூஜை தொடங்கியுள்ளார். நடிகர் பாடலாசிரியர் இயக்குநர் தயாரிப்பாளர் பாடல்கள் என அனைத்திலும் ஒரு கை பார்த்தவர் தனுஷ் ஐஸ்வர்யா. எப்போதும் பிஸியாகவே இருக்கும் தனுஷ் கோலிவுட்டில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். கோலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கலக்க இருக்கும் தனுஷ் “தி  கிரே மேன்” படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் விரைவில் அமெரிக்கா செல்வதாக உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாமனார் வீட்டிற்கு பக்கத்திலேயே….” தனுஷின் புதிய வீட்டிற்கான பூமி பூஜை”… ரஜினிகாந்த் வருகை..!!

சென்னை போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டிற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது. அதில் ரஜினி வருகை தந்திருந்தார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் முதல் மகள். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்நிலையில் தனுஷ் புதிதாக ரஜினிகாந்தின்  போயஸ் கார்டன் வீட்டின் அருகே வீடு கட்டுவதற்கான பூமி பூஜை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போ இல்லை என்றால் எப்பவுமே இல்லை ரஜினிகாந்த் ரசிகர்கள் போஸ்டர்…!!

சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களைப்பற்றி சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்த அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போ இல்லை என்றால் எதுவுமே இல்லை என்ற வசனமும் எழுதப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என்பதில் அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் போயஸ் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு தள்ளுபடி…ஐகோர்ட்!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த இந்த மனுவை வாபஸ் பெற்று கொண்டதையடுத்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி […]

Categories

Tech |