Categories
தேசிய செய்திகள்

வரும் 28, 29 ஆம் தேதி…. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்…. எஸ்பிஐ வெளியிட்ட தகவல்…..!!!!!

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச்சட்ட திருத்த மசோதா 2021-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அடிப்படையில் மார்ச் 28,29- ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேலை நிறுத்தத்திற்கு பல ஊழியர் சங்கங்கள், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. மாணவர்களின் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தமிழமுதன் தலைமை தாங்கினார். இதனையடுத்து நிர்வாகிகள் பிரதீப், கோவிந்தன், சிபிசேகரன், மணி, முத்தமிழ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மேலும் ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் மணி, மாவட்ட தலைவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. மரக்கன்றுகளை நட்டு போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

நான் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகரசபை 30-வது வார்டு பாரதி நகர், 4வது தெரு மற்றும் ஓடை தெருவில் சாலை போடுவதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. இவ்வாறு சாலை போடுவதற்காக தோன்றி போடப்பட்டு பணிகள் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கண்டித்தும், வாறுகால்களை புதுப்பித்து சாலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்கிருந்து போக மாட்டோம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. கைது செய்த போலீஸ்….!!

சாலை வசதி வேண்டி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர் தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டி கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து சட்டமன்ற தேர்தலின் போது அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி செய்து கொடுக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

இன்று தமிழகம் உட்பட இந்தியா முழுவதும்…. இரண்டரை மணி நேரம் இயங்காது….!!!!

இந்தியா முழுவதும் (தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும்) இன்று நகைக்கடைகள் இரண்டரை மணி நேரம் இயங்காது என்று நகை கடை வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தங்க நகைகளுக்கு தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயமாக்கப்படுவதை கண்டித்து, நகை கடை வியாபாரிகள் இரண்டரை மணி நேரம் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 22 முதல் போராட்டம்…. விவசாயிகள் அறிவிப்பு…..!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதுவரை நடவடிக்கை எடுக்கல…. குடும்பத்துடன் மூதாட்டி போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

மூதாட்டி குடும்பத்துடன் நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு தாலுகா கொத்தூர் கிராமத்தில் மூதாட்டி சரஸ்வதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூதாட்டி சரஸ்வதி கூறியபோது, எனது மகன்கள் ரமேஷ், பூபாலன் இருவரும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. விவசாய சங்கத்தினர் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன் தலைமை தாங்கினார். திமுக நகர செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ம.தி.மு.க. நகர செயலாளர் கோவி. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொழிற்சங்கம் சார்பில்…. 15 இடங்களில் நடைபெற்ற போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று 15 இடங்களில் தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் தொகுப்புச் சட்டம் மற்றும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கொரோனா தடுப்பூசியை பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்கவேண்டும், தனியாருக்கு வழங்கக்கூடாது என்றும் போராட்டம் நடைபெற்றது. மேலும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் நீங்க செய்ய கூடாது…. போக்குவரத்து பணிமனை முன்பு… போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்..!!

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலார்கள் ஒன்று கூடி பணிமனையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. அந்த பணிமனையின் முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வார ஓய்வை பறிக்கக்கூடாது, சம்பளம் பறிப்பு செய்யக்கூடாது என்றும் போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்ற கூடாது போன்ற பல கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் பேச்சுவார்த்தைக்கு வாங்க… மத்திய அரசு அழைப்பு…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை டிசம்பர் 30-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… அமெரிக்கா ஆதரவு… கடிதம் எழுதிய எம்பிக்கள்…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு அமெரிக்க எம்பிக்கள் 7 பேர் ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் வெளியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories

Tech |