இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வு போன்றவற்றை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது. எங்கள் தமிழ்நாட்டில் இந்தி எந்த வடிவில் வந்தாலும் சரி நாங்கள் ஒரே ஒரு பதிலை தான் சொல்லுவோம். அது இந்தி தெரியாது போடா என்பதுதான். நீங்கள் இந்த முயற்சியை கைவிடும் […]
Tag: போராடடம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 19 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் சேத்துப்பட்டு தாலுகாவில் மட்டும் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் மகேந்திர முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி துணை வட்டாட்சியர் பட்டியல்களை மறுஆய்வு செய்து திருந்திய துணை வட்டாட்சியர் […]
பொன்விழா மைதானம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொன்விழா மைதானம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணியும் மத உரிமையை தடைசெய்ததை கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் தலைவர்கள், பெண்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி […]