இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியானது அந்நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து அதிபர் மற்றும் பிரதமரின் மாளிகை, அலுவலகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். மக்களின் போராட்டத்தை அடுத்து நாடு முழுதும் அவசர நிலை பிரகடனம் செய்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரம சிங்கே உத்தரவு பிறப்பித்திருந்தார். அத்துடன் சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள […]
Tag: போராட்டக்காரர்கள்
இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இதனையடுத்து போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். மேலும் […]
இலங்கையில் நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் குளிக்கும் காட்சிகள், ஏராளமானோர் வீட்டில் இருக்கும் காட்சிகளும் வெளியானது. அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியிலிருந்து போராட்டக்காரர்கள் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை […]
இலங்கை எம்பி அடித்துக் கொல்லப்பட்டதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. நாடு முழுக்க நடந்த போராட்டங்களில் கலவரம் வெடித்தது. இதில், ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பியான அமரகீர்த்தியும், அவரின் பாதுகாவலரும் உயிரிழந்தனர். அமரகீர்த்தி, தன் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்திய போது, அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, போராட்டக்காரர்கள், அவரைத் தாக்கியுள்ளனர். அப்போது, அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அவரின் உடல், […]
இலங்கையின் குர்ணாகல் பகுதியில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதேபோல் மெதமுலன பகுதியில் இருக்கும் ராஜபக்சேவின் பூர்வீக வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மேலும் ராஜபக்ஷே இருக்குமிடத்தை போராட்டக்காரர்கள் தேடி அலைந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பி மற்றும் ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள், ஆளும் கட்சி அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தொடர்ந்து தீ வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தில் போராட்டக்காரர்களை கலைக்க பயங்கர சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கச் செய்த நிலையில், அதற்கு நடனமாடி காவல்துறையினரை வெறுப்பேற்றியிருக்கிறார்கள். நியூஸிலாந்தில் தடுப்பூசியை எதிர்க்கும் சிலர் நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடிய சாலைகளுக்கு இடையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கூடாரங்கள் அமைத்து சுமார் 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பலத்த மழையிலும் விடாமல் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே, காவல்துறையினர் அவர்களை கலைப்பதற்காக அதிகமான சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். இதனால், சற்றும் பின் வாங்காத போராட்டக்காரர்கள் அந்த பாடலுக்கு நடனம் ஆடி […]
கஜகஸ்தானில் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையை முன்னிட்டு அந்நாட்டின் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கஜகஸ்தான் நாட்டின் பிரதமராக அஸ்கர் மாமின் என்பவர் உள்ளார். இவர் அண்மையில் எரி பொருட்கள் மீதான விலையை உயர்த்தியுள்ளார். இதனால் கொந்தளித்த பொதுமக்கள் கஜகஸ்தான் நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தப் போராட்டம் அந்நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரமான மேற்கு மங்கிஸ்டாவ் மற்றும் அல்மாட்டியில் வன்முறையாக மாறியுள்ளது. மேலும் மேற்குறிப்பிட்டுள்ள 2 […]
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் அடித்து விரட்டும் காட்சியானது சமூக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் அந்நகரில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான Bahnhof-ல் இருந்து Bundesgasse வரை போராட்டம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை கலைப்பதற்காக போலீஸ் தடைகளை விதித்துள்ளனர். https://twitter.com/i/status/1446467265759678476 ஆனால் அதனையும் மக்கள் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களின் மீது தண்ணீர் பாய்ச்சும் வாகனங்கள் […]
இங்கிலாந்த் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட Insulate Britain என்னும் போராட்டக்காரர்களை அந்நாட்டின் பிரதமர் விமர்சனம் செய்துள்ளார். இங்கிலாந்த் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி அக்டோபர் 4 ஆம் தேதி Insulate Britain என்னும் போராட்டக்காரர்கள் லண்டன் நகருக்குள் நுழைந்து அங்குள்ள பல முக்கிய பகுதிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி லண்டன் நகருக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது இங்கிலாந்து நாட்டின் […]