Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாணவியிடம் அத்துமீறிய “ஹெட் மாஸ்டர்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்…. பெரும் பரபரப்பு…!!!

சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியில் ஏகலைவா பழங்குடியினர் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளியில் படிக்கும் சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து அத்து மீறியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுகாதாரப்பணிகள் எதுவுமே செய்யல…. நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

தேனியில் பொதுமக்கள் சுகாதார பணிகளை செய்யாததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகேயிருக்கும் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 1ஆவது மற்றும் 2 ஆவது வார்டு பகுதி தனியாகயிருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக குப்பைகளை அகற்றுதல், சாக்கடையை தூர்வாருதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற எந்தவிதமான சுகாதார பணிகளும் செய்யப்படுவதில்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை தகவல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல உயர்த்துனா நாங்க என்ன பண்ணுறது… எல்லா இடத்துலையும் தண்ணி தான் இருக்கு… பொது மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை உயர்த்தியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள  வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலை உயரமாக இருப்பதால் மழைக்காலங்களில் அருகே இருக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விடுகின்றது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகாமலிருக்க வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பொது மக்கள்  முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து  மீண்டும் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆத்திரமடைந்த பொது மக்கள் […]

Categories

Tech |