தேனி மாவட்டத்தில் குள்ளப்புரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த மே மாதம் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அந்த வழியாக ஊர்வலம் சென்ற பெண்களை ஒரு பிரிவினர் தரக் குறைவாக பேசியது மட்டுமல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அந்த பாதை […]
Tag: போராட்டம்
சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் 164 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் இன்றோடு ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்தும், தேர்தல் அறிக்கையில் 311ஐ நிறைவுறுத்த வலியுறுத்தியும 5 நாட்களுக்கு முன்பு டிபிஐ வளாகத்தில் இந்த போராட்டம் தொடங்கியது. 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், இந்த போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நேற்று அமைச்சர்களுடன் பேச்சு […]
பொங்கலுக்கு வேஷ்டி சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கலுக்கு வழங்க வேண்டிய விலையில்லா வேஷ்டி, சேலை நெய்யும் பணி முடங்கி போய் இருப்பதாக நெசவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். ஜூலை […]
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பாதை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. கடந்த 21 -ஆம் தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி நிர்வாகிகள் இடிக்க சென்ற போது அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வீடுகளை தாமாக இடிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நகர […]
பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அப்படி மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர்கள் தொடர்ந்து மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரி சம்பளமும், ஒரு மாதம் முன்கூட்டியே சேர்ந்தவர்களுக்கு உயர்வாக சம்பளமும் வழங்கப்படுகிறது. இருவருமே ஒரே வகுப்புகளுக்கு […]
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்க மீனா தலைமை தாங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி வரவேற்றார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் முருகன் விளக்கமாக பேசினார். மேலும் இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர், செயலாளர் என பலர் பங்கேற்று […]
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. முடி அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு போலீசார் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் அதிமுகவின் முழு அடைப்பு போராட்டத்தால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து […]
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு போலீசார் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜன.5ம் தேதி போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். அரசாணை 115, 139, 152-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் ஹெராத் நகரில் இன்று உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை […]
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை இணைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், முதல்வரை நேரடியாக சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளதால், பொங்கல் தொகுப்பில் கரும்பு இணைத்து புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெய்ஞானபுரத்தில் பரி.பவுலின் ஆலயத்திற்கு முன்புறமுள்ள இடத்தில் டேனியல் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் பா.ஜனதா கட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மெய்ஞானபுரம் கிறிஸ்தவ பொது மகிமை சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டால் தங்களது வழிபாட்டிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம்-பழையகோட்டை சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பின் நுழைவாயில் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டினர். ஆனால் மாலை ஆகியும் குழி மூடாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]
வயலூர் கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் உறவினர் தனக்கு சொந்தமான இடத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க இருப்பதாகவும் அதற்காக நிலத்தைச் சுற்றி உயரமான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகின்றது. இதனால் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]
ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒதுக்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 18,000 பேரை கைது செய்த நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுவருகிறது. அதன்படி போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேருக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் அவரது உறவினர் பையனான தீபக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த இளம் பெண் தீபக்கின் உறவினர்கள் அவர்களது திருமணத்திற்கு மறுப்பதாக கூறி ராட்சத தண்ணீர் தொட்டி மீது ஏறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணை சமாதானப்படுத்தி கீழே இறக்கியுள்ளனர். காதலனை கரம் பிடிக்க […]
நடிகர் விஜயகாந்தின் ரமணா படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறந்த உடலை ஹீரோ எடுத்துச் செல்வதும், இறந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை பல லட்சம் ரூபாய் வசூலிப்பது போன்ற காட்சியும் படத்தில் இடம்பெற்றிருக்கும். இதேபோன்ற ஒரு சம்பவம் ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளது. அதாவது நோயாளி இறந்த பிறகும் சிகிச்சைக்கு கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. பிரபல சோனிபட் மருத்துவமனை அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு நோயாளியின் மரணத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]
கடந்த 2020 -ஆம் வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றை வருடங்களுக்கும் மேலாக விசாரணை […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பூங்கா சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் பல்வேறு விதமான கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். குடும்பத்தில் ஒருவர் […]
பிரபல நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு 5 நாளில் 3 அதிபர்கள் மாறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோ காஸ்டிலோ வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார். ஆனால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோ காஸ்டிலோ கூறியதாவது, “நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்படும். […]
பிரசவத்திற்காக செய்த அறுவை சிகிச்சையால் இளம் பெண் திடீரென உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுகுளம் கிராமத்தைச் சேர்ந்த நாகக்கனி என்பவருக்கும் நிரஞ்சன் குமார் என்பவருக்கும் சென்ற வருடம் திருமணம் ஆனது. இந்த நிலையில் நாகக்கனி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சென்ற 5-ம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தார்கள். இதன்பின் தலைமை டாக்டர் விஜயா தலைமையில் அறுவை சிகிச்சை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பால் விலை மற்றும் மின்கட்டணம் உயர்வு என அடுத்தடுத்து விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவின் போராட்டம் நடத்தப்படுகிறது. ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் […]
வன்முறைக்கு காரணமானவர்களை குறி வைத்துள்ளதாக ஜெர்மனி நாட்டில் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி ஒரு பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரை […]
சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் தலைமையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் பிறகு ரம்மி ஒரு அறிவுபூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாடுவதற்கு அறிவு வேண்டும். ரம்மி மட்டும் சூதாட்டம் கிடையாது. கிரிக்கெட் கூட சூதாட்டம் தான். அனைவருமே விளையாட்டை வைத்து சூதாடுகிறார்கள். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் […]
மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பென்ச் புலிகள் காப்பகத்திற்கு அருகே கோண்டே கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புலி ஒன்று நேற்று சென்றது. அங்கு சன்னிலால் படேல்(55) என்கிற நபர் ஒருவர் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது புலி அந்த நபரை அடித்து கொன்றது. இந்நிலையில் சன்னிலாலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடி உள்ளனர். இந்த கூட்டத்தை பார்த்ததும் வயலுக்குள் சென்று மறைந்த புலி திடீரென வந்து அந்த கூட்டத்திற்குள் […]
பிரபல நாட்டில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு 5 நாளில் 3 அதிபர்கள் மாறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோ காஸ்ட்டிலோ வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார். ஆனால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோ காஸ்ட்டிலோ கூறியதாவது, “நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்படும். […]
மயங்கி விழுந்த சர்மிளா ரெட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர பிரதேசத்தின் முதல் மந்திரியாக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரின் சகோதரி சர்மிளா ரெட்டி தெலுங்கானா என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவர் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன்பு போராட்டம் நடத்த போவதாக கூறினார். இதனால் அப்பகுதியில் போலீசார குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு காரில் வந்த சர்மிளா ரெட்டியை போலீசார் வழிமறித்து காரை […]
தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக அனைத்து பேரூராட்சிகளிலும் இன்று, நகராட்சிகளில் டிசம்பர் 13ஆம் தேதி, ஊராட்சி ஒன்றியங்களில் டிசம்பர் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த வாரம் இபிஎஸ் அறிவித்திருந்தார். என் நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறாது என இபிஎஸ் அறிவித்துள்ளார். அதற்கு பதில் டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என […]
கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதால் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் ஜின் பிங்கை பதவி விலக கோரி வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போலீஸ் படை மூலமாக போராட்டங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் ஒரு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய நாகபூண்டி என்னும் கிராமம் கிராமத்தில் பிரதான சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்ததால் மக்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பின்பும் இந்த குடிநீர் குழாய் சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என […]
நான்கு ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டதால் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டையில் இருக்கும் ஈ.வே.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், வேதியல், பொருளாதாரம், இயற்பியல் ஆசிரியர்கள் நான்கு பேர் அண்மையில் பணி நிரவல் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இதற்கு மாணவிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர்கள் […]
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிச.12ம் தேதியும், ஊராட்சி ஒன்றியங்களில் டிச.12ம் தேதியும், மாநகராட்சி, நகராட்சிகளில் டிச.13ம் தேதியும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். டிச.9,12,13ஆகிய தேதிகளில் சொத்து வரி, விலைவாசி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அதிமுகவினர், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் கடந்த 24-ஆம் தேதி கொரோனா பரவலுக்கு எதிராக அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த போராட்டம் கடந்த 28-ஆம் தேதி தலைநகர் பிஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டதால் போராட்டம் முடங்கியது. நேற்று முன்தினம் எந்த பகுதியிலும் போராட்டம் நடைபெறவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று சீனாவின் குவாங்சூ […]
சீன நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே பல மாகாணங்களில் கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் நூறு தினங்களுக்கும் மேலாக கடும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையில் மாகாணத்தில் இருக்கும் உரும்யூ நகரத்தில் கடந்த 24 ஆம் தேதி அன்று பயங்கர தீ விபத்து உண்டானது. ஊரடங்கால் அடுக்குமாடி குடியிருப்பில் […]
தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது. திமுகவின் செயல்பாடு களுக்கு தொடர்ந்து டஃப் கொடுத்து வரும் பாஜக அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சும்மா பெயருக்காக இருக்கும் சில கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது. நம்முடைய நாட்டுக்காக […]
மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமை இடமாக கொண்டு மீஞ்சூர் மருத்துவமனை இயங்குகின்றது. இங்கு மருத்துவ அலுவலராக நிஜந்தன் என்பவர் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் காலை வட்டார மருத்துவர் அலுவலரின் உத்தரவின்படி பயிற்சி டாக்டர் ஒருவரை அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றுப் பணிக்கு செல்ல கூறி இருக்கின்றார். ஆனால் அங்கு பயிற்சி […]
கபிஸ்தலம் அருகே இருக்கும் தனியார் சர்க்கரை ஆலை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாயி நாக முருகேசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பின்வருமாறு, கபிஸ்தலம் அருகே இருக்கும் திருமன்றங்குடி தனியார் சர்க்கரை ஆலை, விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் […]
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். கடந்த 3-ம் தேதி பஞ்சாப் மாகாணம் வாஜராபாத் நகரில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் இம்ரான்கான் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதில் வலது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்துள்ளார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்கு பின் லாகூரில் உள்ள குடியிருப்பில் ஓய்வில் இருந்த இம்ரான்கான் […]
இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் வெளியில் மும்பை தாக்குதலை குறிப்பிட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி அன்று தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். அந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் உட்பட 166 பேர் பலியாகினர். தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் […]
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறுச்சோடி காணப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் இரண்டு நாட்களுக்கு சிறு விடுப்பு போராட்டமும் அடுத்த மாதம் டிசம்பர் 14ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் 36 பேர் சிறு விடுப்பு […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது. அவர்கள் வாக்குறுதி அளித்தபடி இழப்பீடும் வழங்கவில்லை, […]
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும் உடனடியாக அவற்றை வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 1,100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார். சென்னையில் 66 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அடையாறு தொலைதொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கியுள்ளார். மாநில […]
உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் படித்து வந்துள்ளார். மேலும் இவர் கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடியுள்ளார். இந்நிலையில் பிரியாவுக்கு திடீரென முட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியாயை அவரது பெற்றோர் கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது […]
தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு டிசம்பர் 4-ம் தேதி 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 134 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலையும், நேற்று 117 பேர் அடங்கிய இரண்டாம் வேட்பாளர்கள் பட்டியலையும் ஆளும் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி […]
இம்ரான் கான் மீண்டும் நாளை முதல் பேரணியை தொடங்குகிறார். பாகிஸ்தானில் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவரது ஆட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிழ்க்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து பேரணி நடத்தி வருகிறார். அதேபோல் கடந்த வியாழக்கிழமை வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்று இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனையடுத்து அவரை […]
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டை கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெதர்லாந்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரமாக ஷிபோல் விமான நிலையம் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து குறுகிய தூர விமானங்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி உள்ளனர். குறைவான விமானங்கள், அதிக ரயில்கள் என்னும் தலைப்பில் அவர்கள் […]
ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை எதிர்த்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிஜாபை கழற்றி வீசியும் ஹிஜாபை தீவைத்து எரித்தும் பெண்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சூழலில் ஈரானில் மனித உரிமை மீறல் பற்றி ஐநா குழுவை சேர்ந்த ஜாவத் ரஹ்மான் பேசியபோது, கடந்த ஆறு வாரங்களாக ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் […]
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்துவிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற சென்றார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை கிராமத்தைச் சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றது. இந்த குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் கொட்டைகிரி கிராமத்திற்குள் செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இதனால் இக்கிராமத்தின் வழியாக லாரிகள் செல்லக்கூடாது என தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு அதிகாரிகள் தலைமையில் […]
தமிழகத்தில் தனியார் தண்ணீரில் லாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள. சென்னையில் உள்ள பல்லாவரத்தில் அனுமதி இன்றி தண்ணீர் எடுத்ததாக கூறி சில தண்ணீர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீரை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பறிமுதல் செய்த லாரிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இந்தப் போராட்டமானது நவம்பர் 7-ஆம் […]
கர்நாடக மாநிலத்தை இரண்டாகப் பிரித்து வட கர்நாடகம் என்று உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு நேற்று ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டது. இந்த விழா வட கர்நாடகா பகுதியிலும் கொண்டாடப்பட்டது. அப்போது தனி மாநில வட கர்நாடகா குழுவினர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு முன்னால் அமைச்சர் எம்.எஸ். பட்டீல் தலைமை தாங்கினார். இவர்கள் போராட்டத்தின் போது மறைந்த அமைச்சர் உமேஷ் கட்டியின் உருவம் பொறித்த கொடியை ஏந்தி […]