Categories
உலக செய்திகள்

போராட்டம் நடத்திய பெண்களை…. அடித்து விரட்டிய தலீபான்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஒராண்டு நிறைவடைந்துள்ளது. தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானில் கடுமையான சட்டதிட்டங்கள் அமலிலுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் அங்கு அமலிலுள்ளன. இங்கு உயர்கல்வி கற்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலீபான்கள் கைப்பற்றி நாளையுடன் ஒரு ஆண்டு முடிவடைகின்றது. இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை […]

Categories

Tech |