Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் விவசாயிகள்…. போராட்ட மைதானத்திலேயே…. வெங்காயம் சாகுபடி…!!

போராட்டம் நடத்தும் விவசாயிகள் சமையலுக்காக மைதானத்திலேயே வெங்காய பயிர்களை நடவு செய்து வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 32 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வெங்காயத்தை மைதானத்திலேயே சாகுபடி செய்கின்றனர். இதற்காக மைதானத்தின் ஒரு பகுதியில் வெங்காய நாற்றுகளை நடவு செய்து அதற்கு தேவையான தண்ணீரையும் படித்து வருகின்றனர். ஒரு மாத […]

Categories

Tech |