ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப்படைகள் தொடர்ந்து எட்டாம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான ராணுவ இலக்குகள் ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. உக்ரைனும் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகம் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு எதிராக, ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடக்கிறது. […]
Tag: போராட்டம்
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட மீண்டும் ஒரு போட்டித்தேர்வு எழுத வேண்டும் என்ற சமூகநீதிக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் வளாகத்தில் போரட்டம் மேற்கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் போராட்டம் நடத்த அவர்கள் முயற்சி செய்தனர். இதன் காரணமாக டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த பட்டதாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அகில இந்திய கிராமிய அஞ்சல் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது கோட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் கம்பெனியில் டியூட்டி பார்த்திட வேண்டும் என்ற ஆணையைத் திரும்பப் பெறவும், காலியிடங்கள் நிரப்புதல் நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால் பணியிட மாற்றம் […]
100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காட்டுக்காநல்லூர் பகுதியில் 100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் காளை 7 மணிக்கு பணிக்கு வரச்சொல்லுவதை கண்டித்தும், வேலை நேரத்தை 9 மணியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உதவி ஆட்சியர் காமராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் […]
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் […]
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சண்முகராஜா கலையரங்கம் முன்பு அ.தி.மு.க.வினர் மீது வழக்கு போடும் தி.மு .க .வினரை கண்டித்து அ.தி.மு.க.வினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், நகர செயலாளர் என். எம். ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கருணாகரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஆசைத்தம்பி, முன்னாள் […]
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகரில் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குசாவடியில் நடந்த தகராறு காரணமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.கவை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் வேலூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். அதோடு ஜெயகுமார் விரைந்து விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளமும் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய செயலவை உள்ளடக்கிய பல்வேறு மத்திய அமைச்சர்களில் நடுத்தர முதல் மூத்த நிர்வாக நிலை அதிகாரிகள் வரை பணிபுரிபவர்களுக்கு கடந்த ஆறு வருடங்களாக பதவி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மத்திய அரசு பணி இடங்களில் […]
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப கூடுதல் ஆசிரியர்களை ஒதுக்கி பொது மாறுதல் கலந்தாய்ன் மூலம் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மேலும் நியமன கோரிக்கைக்காக போராடிய ஆசிரியரே அவதூறாக பேசி கைது செய்ய தூண்டிய […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இன்னிலையில் கடந்த 2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலையில் பிரதிநிதிகள் சிலரை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேற்று […]
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் உலகெங்கும் போராட்டம் அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை அன்று படையெடுக்கத் தொடங்கியது. தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி என்று தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ராணுவ நிலைகளை மட்டும் தான் தாக்குவதாக கூறிய ரசியா, தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் பயங்கர தாக்குதல் நடத்துகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் உக்ரைன் நாட்டின் மக்கள் மீது வருத்தம் […]
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, போராட்டம் நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பிற நாடுகள் இதில் தலையிட்டால் வரலாறு காணாத கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் போரை தொடங்கியுள்ளன. இதில், டினிப்ரோ, கார்கிவ், கீவ் ஆகிய நகரங்களில் […]
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 28ஆம் […]
குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் ஒரு வாரங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபம் அடைந்த பொதுமக்கள் மங்கலம்- அவலூர்பேட்டை சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டில் அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார். கனடா மற்றும் அமெரிக்க எல்லையை கடந்து செல்லும் லாரி ஓட்டுனர்கள், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும், கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கக் கூடிய தி அம்பாசிடர் என்ற முக்கிய பாலத்தில் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர். இதனால், போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது. எனவே, […]
சிவமொக்கா பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய மாநிலத்தின் சிவமொக்கா பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஒருவர் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை […]
மத்திய மந்திரியின் மகனை கைது செய்ய வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் போராட்டம் ஒன்று நடத்தியுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த […]
மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டம் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா மூன்றாம் அலை காரணமாகவும் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாகவும் […]
குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சிவகாசி -செங்கமலநாச்சியார்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தது தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 நேரம் போக்குவரத்து […]
நேபாளத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தக்கூடிய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கட்டுப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, நேபாளத்தில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிற்கு மின்தடம் அமைப்பதற்காகவும் சாலைகளை மேம்படுத்துவதற்காகவும் சுமார் 3,700 கோடி நிதி வழங்கியிருக்கிறது. இதனால் 80 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டங்களை மேற்கொள்ளும் வாரியத்தில் நேபாள அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. கண்ணீர் புகை […]
மார்ச் 1-ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக அமைச்சுப்பணி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நம்பர் 1 டோல்கேட்டில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியிலிருந்து 2% பட்டதாரி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தகுதி படைத்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த சங்கத்திற்கு மாநிலத் தலைவர் காந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சு […]
வாக்குச்சாவடியில் நகை மதிப்பீட்டாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செந்தமிழ் நகரில் மகேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபு மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று மேல் ஆடை இன்றி வாசகங்கள் அடங்கிய பதாகை உடன் நகை மதிப்பீட்டாளருக்கு நிரந்தர பணியை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் […]
வாக்குச்சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 20-வது வார்டில் சார்பில் ஹேமாமாலினி என்பவர் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று வாக்குச்சாவடியில் வைத்து ஹேமாமாலினிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஹேமாமாலினி வாக்குச் சாவடியில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஹேமாமாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஹேமாமாலினி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து […]
சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்ற இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று மநீம கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் போராட்டக்காரர்கள் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை சேதப்படுத்தியதால் அங்கு பல மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என போலீசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடாவில் லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்ததால் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் கனடாவில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய் அமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த […]
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்திற்கு உட்பட்ட வேலூர் பேரூராட்சி வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், மாற்றியமைக்காததைக் கண்டித்தும் குப்புச்சிபாளையம் கோவில்காடு மற்றும் ராஜா நகர் பகுதி மக்கள் கருப்புக்கொடி ஏந்தி மற்றும் கருப்பு வில்லைகள் அணிந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் இருக்கிறது. பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளையும் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்டு அனைத்து வார்டுகளிலும் மறு வரையறை செய்யப்பட்டது. […]
ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் எலன் மஸ்க் பதிவிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கனடா நாட்டில் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனும் விதிமுறையை எதிர்த்து அவர்கள் அனைவரும் “சுதந்திர தின அணிவகுப்பு” என்ற பெயரில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஓட்டுநர்களுக்கு ஆதரவாக ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு எலன் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். […]
தி.மு.க.வி.னரை கண்டித்து அ.தி.மு.க-வினரின் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு நான்கு முனை சாலையில் அ.தி.மு.க-வினரின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாகவும், இதனை கண்டிக்காத தேர்தல் அலுவலர்கள் கண்டித்தும் இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் அ.தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரபத்திரன், ராகவன், ஸ்ரீதர், உள்ளிட்ட […]
மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து கல்லூரிக்குள் வர அனுமதி மறுத்து கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு இறுதி உத்தரவு வரும் வரை […]
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் முத்தையா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தலைவர்கள், ஆசிரியர்கள், […]
பள்ளி கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கூறியதை கண்டித்து தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரண்மனை முன்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ரபிக் தலைமையில் நடைபெற்றுள்ளது, இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற கருத்தை கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் மாநில பேச்சாளர் திருவாமூர் அப்துர் ரகுமான், மாவட்ட […]
கனடாவில் தடுப்பூசி கட்டாயம் என்பதை எதிர்த்து லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாத இறுதி முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இரண்டு வாரத்திற்கு மேலாக வளர்ந்து வரும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, கனடாவை இணைக்கும் மிகப் பெரிய தூதர் பாலத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து முடங்கியது. மேலும் போக்குவரத்து முடக்கத்தால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. […]
பாரிஸில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரிஸ் தலைநகரில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கொரோனா விதிமுறைகள் குறித்து பொது மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் திடீரென கலவரமாக மாறியதால் கண்ணீர் புகை வீசி பொது மக்களை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். கனடாவில் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததால் லாரி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போல ஒரு கூட்டத்தை பாரிஸ் நகரிலும் நடத்துவதற்கு போராட்டக்காரர்கள் முயன்றுள்ளனர். அங்கு 7000 காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தாலும் […]
ஆஸ்திரேலியாவின் தலைநகரில் கொரோனா கட்டாய தடுப்பூசிக்கு எதிராக 10,000 பேர் வரையிலான பொதுமக்கள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி அணிவகுத்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக 10,000 ரத்துக்கும் மேலான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றுள்ளார்கள். அவ்வாறு போராட்டம் நடத்திய பொதுமக்கள் கட்டாய மருந்துகள் தங்களுக்கு வேண்டாம் என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த போராட்டம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் […]
மாணவிகள் நடத்தும் ஹிஜாப் போராட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது கட்சி செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மாணவிகள் நடத்தும் ஹிஜாப் போராட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கட்சித் தொண்டர்கள், தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை கண்டித்து கோஷம் […]
மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோவில் முன்பு த.மு.மு.க.வினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது த.மு.மு.க. மாநில செயலாளர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் த.மு.மு.க. வின் உறுப்பினர்கள், இளையான்குடி நகர் பொறுப்பாளர் ஜலாலுதீன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ லாரி ஓட்டுனர்கள் உடனடியாக ஆர்ப்பாட்டத்தை நிறுத்தவில்லை எனில் அவர்களின் உரிமங்கள் பறிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் எல்லை தாண்டி வரும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கனடா நாட்டின் எல்லைப் பகுதிகளில் லாரிகளை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முக்கியமான பாலங்களிலும் […]
ஹிஜாப் போராட்டத்தை தொடர்ந்து மாணவிகளின் மொபைல் எண்களை சிலர் வெளியிடுவதாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யு. கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் 6 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து ஏ.பி.வி.பி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டனர். மேலும் இதை தொடர்ந்து பாபாசாகிப் அம்பேத்கர் மாணவ […]
நீண்ட நாட்களாக ஓய்வூதியத்திற்கு நடைபெற்றுவரும் வழக்கின் தீர்ப்பு ஊழியர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் ஓய்வூதியத் திட்டம் 1995 எண்ணிக்கையில் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்த்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. என்னவென்றால் அவர்களின் பென்சன் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதே அடிப்படை சம்பளத்தில் இருந்து […]
நியூசிலாந்தில் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்திய 120 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதையும், கட்டுப்பாடுகளையும் கண்டித்து பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அங்கு லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தடையை மீறி பலர் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் தி.மு.க. பாண்டியன், காங்கிரஸ் சார்பில் மணிகண்டன், நாம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அய்யனார், மக்கள் நீதி […]
தடுப்பூசி கட்டாயம் செலுத்துவதை எதிர்த்து கனடா நாட்டு லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கனடா நாட்டிலுள்ள லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி “சுதந்திர அணிவகுப்பு” என்கிற பெயரில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள். மேலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் கனடா […]
பாம்பனில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து அங்குள்ள கடல் பகுதியில் இறங்கி இலங்கை அரசுக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பனில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர் எஸ்.பி ராயப்பன் தலைமையில் நடைப் பெற்ற இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் […]
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடை தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான விசாரணை நடத்தப்படும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதனால் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடையின் மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு […]
மாணவர்களுக்கு மத்தியில் தனி ஒரு பெண்ணாக எதிர்த்து கோஷமிட்ட மாணவிக்கு 5 லட்சம் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்துக்குள் வந்துள்ளார். கல்லூரிக்குள் வந்த அந்த மாணவியை பல மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இந்த சூழலில் அந்த மாணவி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது: நான் கவலைப்படவில்லை பர்தா […]
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க சிவசேனா அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க இருப்பதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். மகராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க சிவசேனா அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை மீன் பிடிக்க தடுக்கும் அரசு உப்பு நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் ஊராட்சியில் மேலமுந்தல், மடத்தாகுளம், கிருஷ்ணாபுரம், வேலாயுதபுரம், காந்தி நகர் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளில் மீன் பிடித்து வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு திடீரென தடை விதிக்கும் அரசு உப்பு நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். மேலும் […]
கல்லூரிக்குள் பர்தா அணிந்து வந்த மாணவியை மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக ஹிஜாப் விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள் வந்துள்ளார். கல்லூரிக்குள் வந்த அந்த மாணவியை காவி துண்டு அணிந்த பல மாணவர்கள் சூழ்ந்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாகி வருகிறது. இந்த சூழலில் அந்த […]