Categories
அரசியல்

இப்பதா நம்ம ஆளுநர் சீனுக்குள்லயே வராரு….! மோடியின் பாதுகாப்பு குளறுபடி…. செம கடுப்பில் பாஜக….!!!

பாஜக, பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டது குறித்து ஆளுநரிடம் முறையிட முடிவெடுத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த போது, அவரது வாகன வரிசை செல்வதற்கு இடமில்லாமல் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் மோடி சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக அங்கு காத்து நிற்க வேண்டிய நிலை உருவானது. எனவே, அவரின் பாதுகாப்பு அங்கு கேள்விக்குறியானது. தற்போது இப்பிரச்சனை, பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படையா நடந்தது…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் அரசின் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களில் டெண்டர் நடப்பதில்லை என குற்றம்சாட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார் உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி…. முதல்வர் ஸ்டாலினுக்கு எழுந்த புதிய சிக்கல்….!!!!

முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் அரசின் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களில் டெண்டர் நடப்பதில்லை என குற்றம்சாட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார் உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மணல் அள்ளுவதற்கு ஆதரவு…. பொதுமக்கள் போராட்டம்…. காவல்நிலையத்தில் பரபரப்பு….!!

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை ஒப்படைக்க வலியுறுத்தி கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள பாலக்கோம்பை கிராமத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஓடையில் 2 டிராக்டர்களில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று மணல் அள்ளிய 2 டிராக்டர் டிரைவர் மீது வழக்குபதிவு செய்து, மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிராக்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அறிந்த […]

Categories
சினிமா

ரூ. 2500 முதல் ரூ.5000 டிக்கெட்…. சன்னி லியோன் நிகழ்ச்சி ரத்து…. கடுப்பான ரசிகர்கள் செய்த காரியம்….!!!

சன்னி லியோனுக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததால், அவரின் நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியதால் கடந்த சனிக்கிழமை அன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் புதுவை பழைய துறைமுகத்தின்  வளாகத்தில் மூன்று தினங்களுக்கு இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த இசை நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்வார் என்று வெளியான செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. எனவே கவர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

கழுதைகளால் போலீசாருக்கு வந்த தலைவலி…. நடந்தது என்ன?…. சுவாரசிய தொகுப்பு….!!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் அண்மையில் பொதி சுமக்க பயன்படுத்திய கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது பல்வேறு இடங்களில் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 70-க்கும் மேற்பட்ட கழுதைகள் காணவில்லை. இதுதொடர்பாக கழுதையின் உரிமையாளர்கள் சிலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் முதலில் இந்த புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக கழுதையின் உரிமையாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து காவல் நிலையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை 15 கழுதைகளை […]

Categories
உலக செய்திகள்

பொறுமைக்கும் எல்லை உண்டு…! “சோதிக்காதீங்க”…. தலிபான் அரசை கண்டித்து…. பெண்கள் போராட்டம்….!!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் படிப்படியாக பெண்களுக்கு தடை விதித்து வருகின்றனர். அந்த வகையில் நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டதோடு, பெண்கள் பயிலும் உயர்நிலை வகுப்புகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது கட்டாயம் நெருங்கிய ஆண் உறவினருடன் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் முகத்தையும், தலையையும் மறைக்கும் ‘ஹிஜாப்’ போன்ற ஆடைகளை அணிந்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசை எதிர்த்து….. அடுத்த வருடம் போராட்டம்…. டிஆர்எஸ் அதிரடி அறிவிப்பு….!!

தெலுங்கானா மாநிலம் ராஷ்டிரிய சமிதி கட்சி 2022ஆம் ஆண்டு மோடி அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு பிரச்சனையாக முன்வைத்து மாதம் தோறும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே அரிசி கொள்முதல் குறித்து மத்திய அரசுக்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 முறை போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அடுத்த ஆண்டு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்…. 68 ரயில்கள் ரத்து… இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!

பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் கடந்த 20ஆம் தேதி அன்று விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரயில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தற்போது மாநிலம் முழுவதும் 7 பிரிவுகளாக பரவியுள்ளது. இதனால் பஞ்சாப் மற்றும் ஜம்முவை இணைக்கும் 60க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளை ரத்து செய்ய அல்லது திருப்பி விட இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவிக்கு செல்லம் 3 சிறப்பு ரயில்கள் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் 2வது நாளாக போராட்டம்…. ராணுவபடையினர் குவிப்பு…!!!

நீட் முதுகலை படிப்பில் கவுன்சிலிங் கோரி டெல்லி பயிற்சி டாக்டர்கள் நடத்திய போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி டாக்டர்கள் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியதால், நேற்று வன்முறை ஏற்பட்டது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை…. போராட்டத்தால் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போடிதாசன்பட்டியை அடுத்துள்ள மணியகாரன்பட்டி பகுதியை சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில செயலாளர் நடராஜ், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மரியாதையா பேசுங்க”…. சீமான் கட்சி மேடையை துவம்சம் செய்த திமுகவினர்…. பெரும் பரபரப்பு…!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. கண்டன போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர், அதிமுக, திமுகவினரையும், முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

எச்.ராஜா கைது….. தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்….!!!!

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜை கண்டித்து போராட்டம் நடத்திய எச் ராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த காவல்துறையினர் கல்விக்கூடங்களை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்ற முயற்சிப்பதாகவும், இஸ்லாமியர்கள் மதரீதியான படுகொலைகள் செய்து வருவதாகவும், இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற  எச் ராஜா பேசி உள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : “கடலுக்கு செல்ல மாட்டோம்”…. மண்டபம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தம்….!!! 

நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள், இரண்டு விசைப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்துள்ளனர். ஏற்கனவே 55 மீனவர்கள் மற்றும் 8 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இருந்த நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பூட்டு போட்டு வச்சுட்டாங்க”…. மாணவர்களின் போராட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட தலைமையாசிரியர் அறை முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்துக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் பள்ளிக்கூடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த மைதானத்தில் பிளஸ்-2 பயிலும் மாணவர்கள் சில பேர் கைப்பந்து விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் அந்த மைதானத்தை பூட்டு போட்டுவிட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது 4-வது அணு உலையில் பணியாற்றும் ஒப்பந்த பொறியாளர்கள் பதவிக்கு எழுத்துத் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொண்டனர். இதன் முடிவுகளில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. அதே சமயம் வெளி மாநிலங்களை […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை பள்ளி விபத்து: நியாயம் கேட்டு மாணவர்கள் போராட்டம்…. பரபரப்பு…!!!!

நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினார். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நியாயம் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம்…. மீனவர்கள் அறிவிப்பு…!!!!

வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை கைது செய்த சிங்கள கடற்படை, மீனவர்கள் பயன்படுத்திய 6 விசைப் படகுகளை பறிமுதல் செய்துள்ளது. இவ்வாறு இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 40 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

2,000 பெண்கள் விடிய விடிய சாலை மறியல் போராட்டம்…. வைரலாகும் வீடியோ….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். புதன்கிழமை விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்துள்ளது. இதை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் பெரும்பாலானோர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“ஜெருசலேமில் பாலஸ்தீனர்கள் போராட்டம்!”….. வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பு….!!

பாலஸ்தீன மக்கள் ஜெருசலேமில் நடத்திய போராட்டத்தை புகைப்படம் எடுப்பதற்கு சென்ற புகைப்பட கலைஞரை காவல்துறையினர் தாக்கிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக Sheik Jarrah என்ற நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினரும், பொதுமக்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். மேலும், அங்கு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால், போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில், அங்கு நடந்த வன்முறையை படம் பிடிக்கச்சென்ற புகைப்படக்கலைஞர் ஒருவரை […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவிங்களா…! “அதான் கொரோனா போயிடுச்சே”…. இன்னும் ஊரடங்கு எதுக்கு?…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்….!!!!

நியூசிலாந்தில் கொரோனா தொற்று குறைந்தும் கூட அதற்காக போடப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் நீக்க படாததால் 1,000 த்துக்கும் மேலான போராட்டக்காரர்கள் வெலிங்டன் நகரில் கூடி விடுதலை வேண்டும் என்று அச்சிடப்பட்ட அட்டைகளை கையில் ஏந்திக்கொண்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றுள்ளார்கள். நியூசிலாந்து நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஆகையினால் நியூசிலாந்தில் கொரோனா பரவலின் வேகம் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் நியூசிலாந்தில் 90 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியினை முழுமையாக செலுத்தி கொண்டுள்ளார்கள். இருப்பினும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயமா? எங்களுக்கா? ரத்தத்தில் வீரம் ஊறியிருக்கிறது…. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது…. தாறுமாறாக விமர்சித்த எடப்பாடி ….!!!!

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறும் கண்டனப் போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை ஆகும். அதிமுகவை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. 7 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். திமுக மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்து உள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோரிக்கையை வலியுறுத்தி…. தாலுகா அலுவலகம் முற்றுகை…. மாற்றுதிறனாளிகளிடம் பேச்சுவார்த்தை….!!

மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 5,000 ரூபாயும், குறைந்தபட்ச பாதிப்புள்ள மாற்றுதிறனாளிகளுக்கு 3,000 மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு நகர தலைவர் பராசக்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. நுதன முறையில் போராட்டம்…. சி.ஐ.டி.யூ சங்கத்தினர் கோரிக்கை….!!

மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ சங்கத்தினர் வாகனத்தில் சாலையில் நிறுத்தி நுதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் நேரு சிலை சிக்னல் அருகே சிஐடியூ சங்கத்தினர் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இருசக்கர வாகனத்தை 10 நிமிடங்கள் நிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் […]

Categories
உலக செய்திகள்

பிள்ளைகளுக்காக களமிறங்கிய பெற்றோர்கள்…. பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு….!!

தென்கொரியாவின் அதிரடி அறிவிப்பு ஒன்றுக்கு எதிராக அந்நாட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தென்கொரிய அரசாங்கம் 12 முதல் 17 குட்பட்ட அனைவரும் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தென்கொரிய அரசாங்கம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இந்த தடை உத்தரவால் தங்களது பிள்ளைகளால் வகுப்பு உட்பட பல முக்கிய செயல்களை செய்ய முடியாது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம் வாபஸ்….14 மாதம் கழித்து வீடு திரும்பும் விவசாயிகள்….!!!!

டெல்லியில் 14 மாதங்களாக நடந்து வரும் போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் இன்று முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லியின் எல்லைப் பகுதியில் 14 மாதங்களாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதையடுத்து விவசாயிகள் சில கோரிக்கைகளை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என விவசாய சங்கங்கள் அறிவித்தனர். இந்த நிலையில்,போராட்டத்தின் பயனாக வேளாண்சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

நீண்ட நாள் போராட்டம்…. எப்படியோ முடிவுக்கு வந்துட்டு…. விவசாய சங்கங்களுக்கு அரசு அனுப்பிய வரைவு திட்டம்…!!!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் நடத்தி வந்த போராட்டத்தை விவசாயிகள் கைவிடுகின்றனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததுடன் அதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாய சங்கங்கள் அறிவித்தனர். அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்களை வாபஸ் பெற வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக போராட்டம்….. தேதி மீண்டும் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!

மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முப்படை தளபதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்ததை அடுத்து இன்று நடைபெற இருந்த போராட்டம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 11-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் வரும் 17ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி-1 ஆம் தேதி வேலைநிறுத்தம்…. மின் ஊழியர்கள் அறிவிப்பு…!!!!

மத்திய அரசு புதிதாக கொண்டுவர திட்டமிட்டிருக்கும் மின்சாரத்திற்கு சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்த சட்டத்திருத்தமானது தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக இருக்கிறது. புதிய மசோதா, தனியார் நிறுவனங்கள் எந்த முதலீடு செய்யாமல் பொதுத்துறை நிறுவனத்தின் மின்கட்டமைப்பை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“இதுதான் எங்க கோரிக்கை”…. பிடி கொடுக்காத விவசாயிகள்…. மத்திய அரசுக்கு வைத்த அதிரடி செக்….!!!!

தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற பின்பும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனையடுத்து சில கோரிக்கைகளை 5 பேர் கொண்ட குழு மூலமாக மத்திய அரசுக்கு விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதில் இழுபறி […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம்: அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தலைமைச் செயலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து அங்கு அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தித் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அதன் பிறகு மர்ம நபர்கள் பாதைகளை அடைத்துவிட்டனர். இதனால் அதிருப்தியான அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ். சந்து, அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், போராட்டத்தை நிறுத்தி பணிக்கு செல்லவில்லை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“போலியாக சான்று கொடுக்காங்க”…. குற்றம்சாட்டிய விவசாயிகள்…. திருவாரூரில் பரபரப்பு….!!

நிவாரண தொகை கொடுப்பதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூரில் 1 லட்சத்து 36 ஆயிரம் பரப்பில் இந்த வருடத்திற்கான குறுவைசாகுபடி செய்ததில் விவசாயிகள் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் பருவமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எனது மனுவை வாங்காமல் சென்று விட்டார்” அதிகாரியின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் 7-வது மாடியில் கனிம வள உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு கொடுப்பதற்காக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் வந்தார். அப்போது அங்கு இருந்த உதவி இயக்குனர் முகிலனிடன் இருந்த மனுவை வாங்க மறுத்து அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி விட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: காந்தி சிலை முன் 12 எம்.பி.க்கள்…. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 2 ஆம் நாளாக தர்ணா….!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாலே 3 வேளாண் சட்ட திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் சட்ட திருத்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் […]

Categories
Uncategorized

உணவுப் பொருள்களின் விலையேற்றம்…. டெல்லியில் மகளிர் காங்கிரசார் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றுள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் நாடாளுமன்றம் அருகே திரண்டு அவர்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் எரிபொருள் காய்கறி உள்ளிட்ட அனைத்தும் வெளியேறி விட்டதாக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

உணவுப் பொருள்களின் விலையேற்றம்…. டெல்லியில் மகளிர் காங்கிரசார் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றுள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் நாடாளுமன்றம் அருகே திரண்டு அவர்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் எரிபொருள் காய்கறி உள்ளிட்ட அனைத்தும் வெளியேறி விட்டதாக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார வீழ்ச்சியால் திணறும் பிரபல நாடு…. வன்முறையாக வெடித்த போராட்டம்…. வேதனையில் பொதுமக்கள்….!!

லெபனான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளது. மேலும் தலைநகர் பெய்ரூட்டில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் டயர்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதற்கிடையே மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருவதாகவும், சட்ட விரோத கும்பல்கள் மக்களை அச்சுறுத்துவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் வீட்டு வாடகை 2 லட்சம் லிராவாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேளாண் சட்ட மசோதா தாக்கல்…. டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு…!!! 

நாடாளுமன்றம் துவங்கும் முதல் நாளான நவம்பர் 29-ஆம் தேதி வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் விவசாயி சங்கத்தினர் டிராக்டர் பேரணியை நடத்துவதாக இருந்தனர். இதனால் தற்போது அதனை ஒத்திவைப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வருவாய் அலுவலர் நேரில் உறுதி…. போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜோதிமணி எம்பி….!!! 

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வந்த ஜோதிமணி எம்பி தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க விரைவில் முகாம் நடக்கும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் உறுதி தந்தவை தொடர்ந்து தனது போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIPமுகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : மீண்டும் கேரளாவில்…. வரதட்சணை கொடுமையால் தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…!!!

வரதட்சனை கொடுமையால் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா  என்ற பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி திருமணமாகி மூன்று மாதங்களான நிலையில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன்னை திருமணம் செய்து கொண்ட விசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக தப்பான ஆட்சி முறை…! தெருத்தெருவாக போகும் காங்கிரஸ்…. 28ஆம் தேதி வரை அதிரடி …!!

மத்திய அரசின் தவறான ஆட்சி முறையை கண்டித்து வரும் 28-ஆம் தேதி வரை காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபடுவார்கள் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள காந்தி சிலை முன்பு எம்பி விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரச்சார பேரணியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தவறான அணுகுமுறையால், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதாக சாடினார். […]

Categories
மாநில செய்திகள்

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்… கல்லூரி மாணவர்கள் போராட்டம்…!!!

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி கடந்த 19ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழந்த கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். யார் இந்த முடிவை எடுக்க வைத்தார்கள் என்று கூற எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே போராட்டம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவை தலைவர் யார் என்பது குறித்து இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்தியில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே லத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளரை மாற்ற வேண்டும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் இறந்தவர் உடல்…. உறவினர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி முத்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் பாதை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே மயானத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக மெகா கூட்டம்…. காங்கிரஸின் புதிய திட்டம்…. டெல்லியே குலுங்க போகுது….!!!!

டெல்லியில் பெட்ரோல், டீசல் உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த கூட்டம் பிரியங்கா காந்தி தலைமையில், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சப் காங்கிரஸ் தலைவர் சித்து, முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் ஹீடா, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் கட்சித் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் கட்டுப்பாட்டில் மெரினா…! மாணவர்கள் போராட்டமா ? பெரும் பரபரப்பு …!!

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்கள் கடற்கரைக்கு வர தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்… தனியார் நர்சிங் கல்லூரி மாணவ,மாணவிகள் சாலை மறியல்…!!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையிலுள்ள முத்தனம்பட்டியில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் அக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திடீரென்று திண்டுக்கல் பழனி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள்…. விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலத்தில் மொரப்பூர் சாலையில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் முனியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல், மாநில செய்தி விளம்பர செயலாளர் பெருமாள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன விலை முதல்வரே”…? திமுகவை விளாசிய அண்ணாமலை…!!!

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டுமென்று கோரி நேற்று முதல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார். சமீபகாலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு உள்ளது. அண்மையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்தது. அதன்படி பெட்ரோல் மீதான வாட் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வாட் வரி 10 ரூபாயும் குறைத்தது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் டிசம்பர் 3-ம் தேதி வரை போராட்டம்…. பாஜக அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாமல் மக்களின் முக்கிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை குறைக்கக்கோரி டிசம்பர் 3ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள, […]

Categories

Tech |