கிரீன் பாஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தாலியின் தலைநகரான ரோமில் உள்ள Piazza del Popoloவில் இருக்கும் பிரதமரின் அலுவலகம் முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவரின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். முக்கியமாக இந்தப் போராட்டத்தை கொரோனா தொற்றிற்கான கிரீன் பாஸ் தேவையை அனைத்து பணியிடங்களுக்கும் நீட்டிக்கும் இத்தாலி பிரதமரான மரியோ டிராகியின் செயலுக்கு எதிராக வலதுசாரி குழு உறுப்பினர்கள் நடத்தியுள்ளனர். அதிலும் இப்போராட்டத்திற்கு காவல்துறையிடம் […]
Tag: போராட்டம்
பெட்டிக் கடைகளில் கிடைக்கும் பொருட்களைக் கூட பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக வாங்கி வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் தொழில்கள் நலிவடைந்துள்ளது. இதனால் சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக பொதுமக்களுக்கும் மற்றும் கடைக்காரர்களும், துண்டுபிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், ஆன்லைன் வர்த்தகமானது சிறு வணிகத்தையும், சில்லரை வணிகத்தையும் சிதைக்கும் நோக்கோடு […]
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வர் அப்பகுதியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அப்பொழுது விவசாயிகள் பாஜகவினர் மற்றும் துணை முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற பொழுது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் அவருக்கு அனுமதி கிடைத்தவுடன் […]
கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தன் கணவருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூரில் மாற்றுத்திறனாளி ஷபானா என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன் கணவருடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஷபானா கூறியதாவது “மாற்றுத்திறனாளியான நான் அரசு வேலைவாய்ப்பு வேண்டி கடந்த 5 வருடங்களாக மனு கொடுத்துள்ளேன். இதனையடுத்து […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் மற்றும் பல தரப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்னர். இந்நிலையில் நேற்று நடந்த வன்முறையை பற்றி மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் டுவிட்டரில் பேசி இருப்பதாவது, இந்தியாவில் தொடர்ந்து விவசாயிகள் உயிர் இழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். […]
சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தெற்கு காட்டுவளவு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், இறந்தவரை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்ல என எம்.செட்டிப்பட்டி சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கற்கள் வைத்து அடைத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தெற்கு […]
கிராமசபை கூட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புத்திரகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கிராமசபை கூட்டம் தொடங்கியவுடன் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் கேட்டபோது “ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக சம்பளம் மற்றும் பணி வழங்காததால் அதற்கான கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு […]
தமிழக மத்திய அரசு நீட் தேர்வை கைவிடும் வரை மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டாம் என்று மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சீனிவாச திருமண மண்டபத்தில் வைத்து நீட் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், நீட் தேர்வு வேணுமா? வேண்டாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தட்டும் .ஆனால் மாணவர்கள் நீட் வேண்டாம் என்று போராட்டங்களை […]
செல்போன் கோபுர வசதி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சித்தேரி மலைப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றது. இங்கு எஸ். அம்மாபாளையம், சோலூர், மாங்கடை, ததுக்கனஅள்ளி, மண்ணூர் போன்ற மலை கிராமங்களில் செல்போன் கோபுர வசதி இல்லாததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தொடர்பை பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் கொரோனா கால கட்டங்களில் ஆன்லைன் வகுப்பை பயன்படுத்தி கல்வி கற்க முடியவில்லை. […]
புதுச்சேரியில் உள்ள பெரியார் நகரில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உயர் அதிகாரிகள் இந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தலைமையில் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் […]
பேருந்து மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள முழு அடைப்பை முன்னிட்டு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு பல மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. அது மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் எட்டப்படவில்லை. தற்போது வரை போராட்ட களத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறக் கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு […]
நிர்வாகிகள் தாக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே.மேலூர் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்ற சென்றனர். அப்போது நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ரவுண்டானாவில் விடுதலைச் சிறுத்தைகள்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரான வடிவழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய […]
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 301வது நாளை எட்டியுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிக்கும் இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி மாநில எல்லையில் விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 301 நாளை […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் செந்தில் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மறுபரிசீலனை நடைபெற்றது. அதில் இரண்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய முன்னாள் எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோர் முற்றுகையில் ஈடுபட்டனர். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை […]
வழிப்பாதையை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லிசெட்டிகொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இந்த குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வந்த வழிப்பாதையை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கற்களை வைத்து அடைத்து விட்டதாக தெரிகிறது. இந்த வழிப்பாதையை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் ஜருகு-ஈசல்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நல்லம்பள்ளி தாசில்தார் செந்தில், துணை போலீஸ் […]
4 மாத கர்ப்பிணி பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்கானூர் கிராமத்தில் பவித்ரா என்ற வனிதா வசித்து வந்தார். இவர் என்ஜினீயராக இருந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மலையப்பநகர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகம் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதா வீட்டுக் குளியலறையில் தூக்கிட்டு […]
4 மாதம் சம்பளம் கொடுக்காததை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த மகளிர் கல்லூரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக அரசால் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் நியமனம் செய்யப்பட்டு தற்போது இந்த கல்லூரியில் வேலை பார்த்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 128 நபர்களுக்கு கடந்த […]
தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய 97 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர் காந்தி தலைமையில் தசரா திருவிழா மற்றும் சூரசம்ஹாரத்தை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வேண்டி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மேலும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது […]
வேலை வழங்கக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று இருக்கிறது. இந்த சுங்கச்சாவடியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதியுடன் சுங்கச்சாவடி குத்தகை ஒப்பந்தம் முடிவடைந்தது, பின் குஜராத்தைச் சேர்ந்த புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பாஸ்டேக் செயல்படுத்தப்பட்டதால் 30 ஊழியர்கள் மட்டும் போதும் என்றும், 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி இல்லை என்றும் திருப்பி […]
கொரோனா சான்றிதழை கட்டாயப்படுத்தியதற்காக மக்கள் ஈஃபில் கோபுரத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் செய்து வருகின்றனர். அதில் ஒரு வகையாக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பும் மக்கள் அனைவரும் தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக […]
மாணவச் செல்வங்கள் யாரும் அவசரப்பட்டு தகாத முடிவுகளை எடுக்க வேண்டாம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் நம்மால் வெற்றி பெற இயலாது என்ற விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு காலங்களில் இதுவரை இந்த வாரத்தில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது நம் மனம் கலங்க வைக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் […]
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றிய செயலாளர் கோவிந்தன் வரவேற்று பேசினார். இந்த போராட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மருத்துவபடி 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் குடும்பநல நிதி 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் […]
சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் உன்ன முனியசாமி கோவில் தெரு, பெரியார்நகர், தோப்புத்தெரு போன்ற சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கை, கால்களில் கட்டு போட்டு நூதன போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு கிளை தலைவர் முத்து ராஜா தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தை மாவட்ட செயலாளர் முத்து தொடங்கி வைத்து பேசினார். […]
குடிநீர் குழாய் பதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தோட்டத்து சாலை பகுதிகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் வழியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை உடனே நிறைவேற்றி தர வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி […]
உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேதாஜி நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் தலைமையில், வீரவிடுதலை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முருகேசன், ரத்தினவேல், கிருஷ்ணசாமி, அரசுராஜ், ராமகிருஷ்ணன் போன்றோர் வந்தனர். இவர்கள் அலுவலகம் முன்பு ஒருவரை இறந்தவர் போல் படுக்க வைத்து அவரது உடலுக்கு சங்கு ஊதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் மேற்கொண்டனர். இதனையடுத்து உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் […]
அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமில் 160 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த முகாமை சேர்ந்த 3 பேர் கஞ்சா வைத்திருப்பதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் மீது பொய்வழக்கு போடுவதாக கூறி கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் உள்ளிருப்பு போராட்டம் […]
ஆதித்தமிழர் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் நடைபெற்றது. மேலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்திய கடல்சார் மீன்வள புதிய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு வடக்கு […]
கடந்த ஆட்சியில் நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான வழக்குகள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சட்டப்பேரவையின் தொடக்கத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மேலும் பல அம்சங்கள் தீர்மானத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் […]
போலீசில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பாக போராட்டம் நடந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டம் மேற்கொண்டனர். அதன்பின் போலீசில் வேலைபார்த்து வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க […]
ஆப்கானிஸ்தானில், தலிபான்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலிபான்கள், ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதோடு அங்கு இடைக்கால ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இதில் பெண்கள் இடம் பெறவில்லை. எனவே, இந்த இடைக்கால ஆட்சியை எதிர்த்து தலைநகர் காபூலில் கடந்த புதன்கிழமையிலிருந்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதில், “ஆப்கானிஸ்தான் பெண்கள் வாழ்க” என்று முழக்கமிட்டனர்.மேலும், “எந்த ஆட்சியும் பெண்களின் இருப்பை மறுக்க முடியாது”, “மீண்டும் மீண்டும் போராடுவேன்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி […]
பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி இந்திய மாதர் சம்மேளனம் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பு இந்திய மாதர் சம்மேளத்தினர் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்கள் 33 சதவீதம் இட ஒதுக்கீடு பெறுவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்ற தனி தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் […]
பாரதிய கிசான் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கத்தின் சார்பாக விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தில் விவசாய விளைபொருட்கள் அனைத்துக்கும் இடுபொருள் செலவைக் கணக்கிட்டு லாபகரமான விலை அறிவிக்கவேண்டும். அதன்பின் பாலை விவசாய விளைபொருளாக அறிவித்து […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பாகிஸ்தானை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பு நேற்று இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பெண்களால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஊடகத்தை சேர்ந்த சிலர் வீடியோ எடுப்பதை தலிபான்கள் தடுத்துள்ளனர். அதாவது, பாகிஸ்தானின் உள்நாட்டு புலனாய்வுத் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் காபூல் நகருக்கு வந்ததையடுத்து இந்த […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு சங்க ஆலோசகர் டி.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கோரிக்கைகளை பி.ராமர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது போராட்டத்தில் முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்கவேண்டும் மற்றும் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு 2017-ம் ஆண்டு முதலான ஓய்வுதிய மாற்றத்தைக் கொடுக்க வேண்டும். அதன்பின் மருத்துவ படியை […]
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சம்பத் நகரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், தலைவர் தர்மலிங்கம், செயலாளர் பாலமுருகன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் சென்னியப்பன், மாவட்ட செயலாளர் சி.நல்லசாமி போன்றோர் கலந்து கொண்டு பேசினர். இதனையடுத்து போராட்டத்தில் 41 மாத […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள டெலிபோன் பவன் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பண பலன்களை உடனடியாக கொடுக்க வேண்டும். இதனையடுத்து 1-1-2017 முதல் ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன்பின் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதனைதொடர்ந்து கொரோனவால் உயிரிழந்த […]
கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டிக்கும் வகையில் மருத்துவர் சமூகம் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சலூன் கடையினை மூடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதன்படி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கபட்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காளைமாட்டு சிலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட கூடாது என்று காபூலில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். தற்போது அங்கு புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், நாட்டின் அதிபராக, தலிபான்கள் அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் முல்லா அப்துல் கனி பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து தலீபான் குழுவிற்கும், ஹக்கானி வலைக்குழுவிற்கும் நடந்த பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டு முல்லா அப்துல் […]
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைதலைவர் சுகுமாறன் தலைமையில், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர்கள் சக்திவேல், சந்திரசேகரன், ஒன்றிய தலைவர்கள் செல்லத்துரை, ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், தாமோதரன், ரெங்கநாதன் போன்றோர் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான காவல்துறையினர் […]
மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து 82 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு நல்லகவுண்டன்பாளையத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தலா 600 சதுர அடி வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் மனை வழங்கப்பட்ட இடம் கரடு, முரடான பாறையாக இருந்ததால் அதனை அளவீடு செய்து சமன் […]
நெதர்லாந்தில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராக அந்நாட்டின் தலைநகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி நெதர்லாந்து அரசாங்கமும் செப்டம்பர் 20 ஆம் தேதியிலிருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில விதிமுறைகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது பொது இடங்களில் […]
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 20ஆம் தேதி திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தனியார்மயமாக்கல், பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் செயலை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தங்கள் வீடு முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் நின்று விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோப்பம்பாளையத்தில் விவசாயி சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான ஆடுகள் தொடர்ந்து திருட்டு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் சிவகுமாரின் ஆடு திருட்டு போனதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சிவக்குமார் கோப்பம்பாளையத்தில் உள்ள உயர் மின் கோபுரத்தில் திடீரென ஏறி திருட்டுப் போன தன்னுடைய ஆடை கண்டுபிடித்து தரக்கோரி […]
சாக்கடை கால்வாய் அமைக்ககோரி தேங்கி நிற்கும் மழை நீரில் கிராமபெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேசம்பட்டி வன்னியர் தெரு மேல்வீதியில் இருக்கும் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால் வீடுகள், சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தது. […]
வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு சங்க மாநில பொருளாளர் செட்டியப்பன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாநில பொருளாளர் சக்கரவர்த்தி கலந்து கொண்டு பேசியுள்ளார். இதில் வட்ட தலைவர் கிருஷ்ணன், வட்டச்செயலாளர் திம்மன், […]
சாலை வசதி அமைத்து தரக்கோரி சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கணாம்புதூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் அரசுப் பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கிராமத்திற்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காட்சியளிக்கிறது. மேலும் மழைபெய்தால் சகதியாகவும் மாறிவிடுகிறது. எனவே சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. […]
விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வருடந்தோறும் இந்து முன்னணி சார்பாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாடுவதற்கும், சிலை ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு […]