ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊராட்சிக்கோட்டையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய ஒப்பந்த அடிப்படியில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதில் நீர்மின் உற்பத்தி வட்டத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களை வேலை துண்டிப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் மின் வாரியத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 412 ரூபாய் கூலியை பிடித்தம் […]
Tag: போராட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தவர்கோட்டை போக்குவரத்து பணிமனையில் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு., எல்.பி.எப். தொழில் சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மண்டல தோழர் கார்த்திகேயன் தலைமையில் பழனியப்பன், ஆறுமுகம், சபாபதி, ரமேஷ் பாபு மற்றும் சி.ஐ.டி.யு., எல்.பி.எப். தொழிற்சங்கத்தினர் போன்றோர் கலந்து கொண்டனர்.
வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நைனார்பாளையம் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்குவதில் முறைகேடு நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கொடுத்து வந்தனர். அதிலும் குறிப்பாக இந்த திட்டத்தில் தங்களது பகுதியில் இருப்பவருக்கு முறையாக வேலை கொடுக்கவில்லை என்று கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென பைத்தூர்- ஆத்தூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் […]
இந்தியாவில் வாழ்ந்து வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர், தன் சகோதரரை தலிபான்கள் சுட்டுக்கொன்றதாக வேதனையுடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மருத்துவரான ஏ.எஸ் பாரக், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருக்கிறார். எனினும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் காபூலில் தான் இருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் இருக்கும், UNHCR அலுவலகத்தில் முன் ஆப்கானிஸ்தான் நாட்டினர் கடந்த 8 தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியிருப்பதால், இந்தியாவில் இருக்கும் எங்களுக்கு அகதி அந்தஸ்து மற்றும் […]
தங்க நகை கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி அடையாள எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தர நிர்ணய ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டரை மணி நேரம் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தி நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடைகள் முன்பு ஹால்மார்க் […]
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல்கேஸ் சிலிண்டர் விலை, சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட 11ம் அம்ச கோரிக்கைகளை வலியுத்தி செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 30 வரையில் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக எதிர்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தின. இந்த கூட்டத்தில் வரும் 2024 ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலைதிட்டமிடுவதற்கான நேரம் […]
அனுமதி பெறாத இடங்களில் மணல் அள்ளிய தனியார் மண் குவாரியை டிப்பர் லாரி சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள புலிக்குத்தி மலை அடிவார பகுதியில் தனியார் மண் குவாரி ஓன்று செயல்பட்டு வருகின்றது. இது தேனி மாவட்ட கனிம வளத்துறையிடம் அனுமதி பெற்றதாகும். இந்நிலையில் இந்த குவாரியில் அனுமதி பெற்ற இடத்திற்கும் மேலாக முறைகேடாக மண் அள்ளப்படுவதாகதகவல் கிடைத்துள்ளது. இதனை கண்டித்து டிப்பர் லாரி சங்கத்தினர் அந்த மண் குவாரியை […]
இந்திய நாட்டின் சுதந்திர தினத்தன்று, பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை ராஜினாமா செய்யக்கோரி லண்டனில் வசிக்கும் இந்திய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நாட்டின், 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. எனவே டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்டமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக பொதுமக்களை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. எனவே முக்கிய தலைவர்கள், முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். 1/ As dawn broke in London today, […]
கொரோனா அனுமதி சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டில் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சில் விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கட்டாயம் கொரோனா அனுமதிச்சீட்டு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளதால் மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் சுமார் 3000 பாதுகாப்பு படை வீரர்கள் பாரிஸில் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தண்ணீர் […]
ஜெர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 600 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே போராட்டக்களத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் 10 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் […]
தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். மேலும் கர்நாடக முதல்வரின் மேகதாது அணை கட்டும் முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]
காலியாக உள்ள கால்நடை மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி கால்நடை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் மொத்தம் 1141 கால்நடை உதவி மருத்துவர் காலி பணியிடங்கள் உள்ளது. அந்த பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் முறையாக ஆட்களை நியமிக்க வேண்டும் என அரசு கால்நடை மருத்துவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊடகவியலாளர் துரைமுருகன் மீது தொடுக்கப்பட்டுள்ள அடுத்தடுத்த வழக்குகள் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கு என்று சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்தேசிய ஊடகவியலாளர் தம்பி சாட்டை துரைமுருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளின் விளைவாக ஏறத்தாழ 50 நாட்களாக சிறைப் படுத்தப் பட்டிருப்பதைப் ஜனநாயகத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கும் போக்கு என்று சீமான் கண்டித்துள்ளார். அடுத்தடுத்து தொடரப்பட்ட நான்கு வழக்குகளில் மூன்று வழக்குகளில் பிணை கிடைத்து விட்ட நிலையில், மீதி வழக்குகளில் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிரான அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி இபிஎஸ் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பெட்ரோல் விலையை ஏன் குறைக்கவில்லை? […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு மெத்தனமாக இருப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவினர் தங்களுடைய வீடுகள் முன்பு பதாகைகளை ஏந்தி கவன […]
துனிசியாவில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களை முன்னிட்டு ஏராளமானோர் அந்நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். துனிசிய நாட்டில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இதனால் துனிசிய நாட்டின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பலரும் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை துனிசிய நாடு. முழுவதும் ஏராளமானோர் அந்நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். […]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வன்முறையாக வெடித்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அந்நாட்டு அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை அழிப்பதாக கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி சுமார் ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் பிரான்ஸ் […]
ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 50 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் போடப்பட்ட ஊரடங்கு 4 வாரங்களாக தொடர்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள சிட்னி […]
பிரான்ஸ் அரசாங்கம் அடுத்த வாரம் அமலுக்கு வரவுள்ள கொரோனா குறித்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நூற்றுக்கும் மேலான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகராக பாரிஸ் நகரம் திகழ்கிறது. இதனையடுத்து உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் கொரோனா குறித்த புதுவித சான்றிதழ் […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி மதிமுக- வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டம் நடத்தினர் . மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும், டீசல் விலை 90 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து குத்தாலத்தில் உள்ள துணை அஞ்சலகத்தில் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு […]
இன்சூரன்ஸ் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் உள்ள கோட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் எம்.சிட்டிபாபு தலைமையில், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். இதில் எல்.ஐ.சி. மற்றும் வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதைப் போன்று பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்ற ஊதிய […]
விருதுநகரில் தொழிற்சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்த்தல், மின்சார, மோட்டார் வாகன சட்டத்திருத்தங்களை ரத்து செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பிரான்சிலுள்ள மருத்துவமனை ஒன்று தங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு கட்டாயப்படுத்தியதால் அவர்கள் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பிரான்சில் Montelimar என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் மருத்துவமனை நிர்வாகம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமின்றி தடுப்பூசியை செலுத்தி கொள்ளாவிடில் வேலையை விட்டு சென்று விட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் […]
கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பெண் வக்கில் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருத்துவபுரத்தில் வக்கீல் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனயடுத்து திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டார் அதிகமாக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பிரியதர்ஷினி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் […]
கடன் வழங்க கோரி மகளிர் குழுவினர் வங்கியின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கதிர்குளம் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தை சேர்ந்த 44 மகளிர் குழு உறுப்பினர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை மூலம் கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தின் […]
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தூரில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இதில் சமையல் எரிவாயுக்கு மாலை அணிவித்து பெண்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும் தட்டுப்பாடு இன்றி தமிழ்நாடு […]
செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பஷீராபாத் 4-வது தெருவில் ஷபீக் அஹமத் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள சொந்தமான காலி இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகள் 21 நாட்களுக்குள் […]
மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் மின்சார மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின் வாரியங்களை சிறு, சிறு துண்டுகளாக்கியும், மின்சார விநியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்கும் போக்கையும் கைவிட வேண்டி […]
மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு நாடாளுமன்ற நடப்பு கூட்ட தொடரில் மின்சார சட்ட திருத்தம் மசோதா 2021-ஐ தாக்கல் செய்ய இருப்பதை கைவிடக் கோரி மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட செயலாளர் தொ.ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். அதில் பொறியாளர் சங்க […]
சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக அவ்வை சண்முகம் சாலை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலக சாலை, கோட்டார் சாலை மோசமாக காணப்படுவதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். ஆகவே குண்டும், குழியுமான சாலைகள் சரி செய்யக் கோரியும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக […]
மின்வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி, கிருஷ்ணன்கோவில், விருதுநகர், காரியாபட்டி, ஆத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் போன்ற 8 இடங்களில் மின்வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நடைபெற்றது. இதில் 200 நபர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 300 பேரின் செல்போன் உரையாடலை பெகாஸஸ் மூலம் வேவு பார்த்ததை கண்டித்து நாளை மறுநாள் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் […]
குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பழந்தோட்டம் பகுதியில் சுமார் 250 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கோமேதகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவி மற்றும் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
பிரான்சில் கொண்டுவரப்பட்ட புதிய கொரோனா சட்டத்தை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் அதிகரித்திருக்கிறது. பிரான்ஸிலுள்ள லியோன், பாரிஸ், லில்லி மற்றும் மார்சேய் போன்ற இடங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், நாட்டில் பரவும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். அந்த வகையில், சுகாதார பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே, திரையரங்கங்கள், உணவகங்கள் மற்றும் பார் ஆகிய இடங்களுக்கு செல்ல […]
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்காக ஒரு பாடையை உருவாக்கி அதில் சமையல் எரிவாயு சிலிண்ர் மற்றும் மாட்டு வண்டியில் காரொன்று ஏற்றியும் வைத்திருந்தனர். இதனையடுத்து தேர் பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து சிலிண்டருக்கு கட்டப்பட்ட பாடையை கட்சியின் மகளிர் அணியினர் தங்கள் தோளில் […]
தடுப்பூசி செலுத்தவில்லை என்று கேட்டபோது பணியாளர்கள் சரியான பதில் கொடுக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தோட்டத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி இல்லை என்றும் கர்ப்பிணிகளுக்கு மட்டுமே செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அன்று ஒரு சில கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திய நிலையில், பணியாளர்களுக்கு வேண்டிய சிலரை அழைத்து தடுப்பூசி […]
நடிகர் அமிதாப்பச்சன் தன் வீடு அமைந்திருக்கும் சாலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுக்க மறுத்த காரணத்தினால், ராஜ் தாக்கரே கட்சியினர் அவர் வீட்டின் முன் நடத்தி வருகின்றனர். மும்பை ஜுகுவில் அமிதாப் பச்சன் வீடு உள்ளது. அந்த வீடு இருக்கும் சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. 2017 ஆம் ஆண்டு சாலை விரிவாக்க பணிக்காக அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அனைவரும் சாலை விரிவாக்கத்திற்கு தங்களது நிலம் கொடுத்து விட்டனர். இதன் […]
மதுபான கடை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கசம் பகுதியில் அமைந்திருக்கும் மதுபான கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுவற்றில் ஓட்டை போட்டு 2 முறை திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த மதுபான கடையை அங்கிருந்து அதே பகுதியில் உள்ள வேறு ஒரு கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இது […]
திருவாரூரில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்துதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு […]
காணாமல் போன மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொங்கரப்பட்டு கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி மாலை மாணவி ரம்யா திடீரென காணாமல் போய் விட்டார். இதுகுறித்து பச்சையப்பன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். […]
பிரான்ஸ் நாட்டில் புதிதாக கொரோனா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியுள்ளது. பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன், மருத்துவமனை பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும். உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்திய பாஸ்போர்ட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது ஜனாதிபதி, கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டு மக்களைப் பிரிப்பதற்காக தடுப்பூசி பாஸ்போர்ட்கள் பயன்படுத்தப்படாது என்று உறுதி கூறியிருந்தார். எனினும் ஜூலை மாதத்தில் விருந்தோம்பல், இசை நிகழ்ச்சிகள் […]
பட்டா வழங்கக் கோரி மக்கள் நல சேவா சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் நல சேவா சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில், நிர்வாகிகள் சுரேஷ், பாபு, சின்னத்துரை, பிரதாபன் போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது. இதனையடுத்து செயலாளர் ராஜா வரவேற்றுப் பேசினார். அதன்பின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவ்வை மதியழகன், […]
கியூபாவில் அமைதியான முறையில் போராட்டம் செய்யும் பொது மக்களை குறிவைத்து அந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கியூபாவில் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை கொரோனாவின் மூன்றாவது அலை போன்ற மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியும் கியூபா அரசுக்கு எதிராக அந்நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கைதானதை எதிர்த்து, அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான, ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில், அரசியல் சாசன நீதிமன்றம் அவருக்கும் சுமார் 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதித்துவிட்டது. இதனை அவரின் ஆதரவாளர்கள் எதிர்த்தனர். மேலும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் ஜேக்கப் ஜூமா கடந்த வாரத்தில் காவல்துறையினரிடம் சரணடைந்து விட்டார். எனவே தற்போது […]
நிலத்தின் புல எண்ணை திருத்தம் செய்து தரக்கோரி விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கீழ மருதூர் கிராமத்தில் மாதவன் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் மேல பனையூர் கிராமத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 49 சென்ட் விவசாய நிலப் பகுதியை வாங்கி தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இந்த நிலத்தின் சான்றிதழ் மூலம் கூட்டுறவு வங்கி கடன் பெற்று மானிய விலையில் விவசாய உபகரணங்கள், […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமானில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைவேலன தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, ராஜீவ்காந்தி, பஞ்சாயத்து ராஜ் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குலாம்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து வட்டார தலைவர் முத்துக்குமரன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வரன் […]
கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாலையோர வியாபாரிகள் முனையம் சார்பில் 2014 மத்திய சட்டப்படி சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கோரியும்,பயோமெட்டிக் அடையாள அட்டை வழங்க கோரியும், வியாபாரம் செய்து வந்த இடத்திலேயே மீண்டும் அனுமதி வழங்க கோரியும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தாலுகா அமைப்பாளர் ஆனந்தன் தலைமையில், துணை அமைப்பாளர் சேகர் முன்னிலை […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து வேப்பமூடு வரை சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விஜய் வசந்த் எம்.பி இதில் பங்கேற்று சைக்கிள் ஊர்வலம் சென்றுள்ளார். மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் […]
நாம் தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதனால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.