Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. விருதுநகரில் பரபரப்பு….!!

ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33- வது வார்டில் சுந்தரி ராஜா தெரு, ராமசாமி கோவில் தெரு போன்ற பகுதிகளில் குடிநீர் சரியாக வராத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தென்காசி சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி தண்ணீர் திறப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒப்பாரி வைத்து போராட்டம்…. காவல்துறையினரின் எச்சரிக்கை…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில், நற்பணி மாவட்ட செயலாளர் தரும சரவணன், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநிலச் செயலாளர் சிவ. இளங்கோ கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென்று இப்படி சொல்லிட்டாங்க…. தற்காலிக பணியாளர்களின் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பணி நீட்டிப்பு மற்றும் பாக்கி சம்பளத்தை வழங்க கோரி தற்காலிக நர்சுகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிக்காக 143 நர்சுகள், 20 சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தற்காலிக நர்சுகள், சுகாதார ஆய்வாளர்கள் பணி நீட்டிப்பு வழங்க கோரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதை உடனே குறைக்கனும்…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியினரின் சார்பாக டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை குறைக்க கோரி தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் ராணுவ வீரர் பி.ரமேஷ் தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தை நகரச் செயலாளர் எஸ்.குமார் தொடங்கி வைத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி நடத்தலாம்…. உங்களுக்கு அனுமதி கொடுக்கல…. 10 பேர் மீது வழக்குப்பதிவு….!!

இளையான்குடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதிரியாராக பணிபுரிந்த ஸ்டேட் சுவாமி சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சரியாக குடிநீர் வழங்காததால் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு தாலுகா பொருளாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். அதன்பின் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் கட்சி சார்பாக…. நடைபெற்ற போரட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து அரசினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வினால் சைக்கிள்களில் ஊர்வலமும், போராட்டம் நடைபெற்றது. இந்த சைக்கிள் ஊர்வலம் வாணியம்பாடி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து ஜமாத் சாலை, கச்சேரி சாலை, ஜின்னா சாலை, சி.எல். சாலை, பேருந்து நிலையம் வழியாக சைக்கிளில் ஊர்வலமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நாள் ஆயிட்டு…. பொதுமக்களின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்ககோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாலூர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக கிராம பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால் நீர்த்தேக்கத் தொட்டி கொண்டுவருவதில் காலதாமதம் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: மக்களிடம் கையெழுத்து பெற்று போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 101.37 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. துப்புரவு பணியாளர்களின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் 90-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டிற்கான சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையாளர்களிடம் பலமுறை புகார்கள் கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த மாதம் கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். அப்போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க…. குடும்பத்துடன் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

வேலையிலிருந்து திடீரென நீக்கியதால் பயிர் காப்பீட்டுத் திட்ட பணியாளர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுவன்னஞ்சூவரை பகுதியில் விவேகானந்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சங்கராபுரம் வேளாண்மை அலுவலகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு தற்காலிக பணியாளராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விவேகானந்தனை திடீரென பணிக்கு வரவேண்டாம் என்று உயர் அதிகாரி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. வழக்கறிஞர்களின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

நீதிமன்றம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மீது அளிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கறிஞர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு நடந்த கண்டன போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவையெல்லாம் கண்டித்து…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. கட்சியினர்  சார்பாக போராட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, மின்சார நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மதுபான கடைகள் திறப்பு போன்றவற்றை கண்டித்து தே.மு.தி.க. சார்பாக தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பயாஸ்பாஷா தலைமை வகித்தார். மேலும் நகர செயலாளர் என்.சேட்டு, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சரவணன், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்களை மீண்டும் சேர்க்க மாட்டார்கள்…. செவியர்களின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை, தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி, கொரோனா சிகிச்சை மையம் போன்றவற்றில் பணிபுரிவதற்காக மருத்துவ உதவியாளர்கள் மற்றும் செவிலியர்கள் என 106 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். எனவே செவிலியர்கள் கடந்த 2 மாதங்களாக பணியிலிருந்த நிலையில் திடீரென அவர்களுக்கு வேலை இல்லை எனக் கூறி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே போட்டதால்…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி புதுக்காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த ராமதாஸ், இவரது மனைவி தனலட்சுமி, மகன்கள் ராஜ்குமார், விஜயகுமார் போன்றோர் புதுகாலனிக்கு செல்லும் சாலையின் குறுக்கே முட்செடிகளை வெட்டி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ராமதாசிடம் கேட்டபோது எனது உறவினருக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைந்து இருப்பதாகவும், உறவினர் இறந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போர்வெல் லாரி உரிமையாளர்களின்…. 2- வது நாள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள போர்வெல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் 5 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி 2-வது நாளும் அரங்கேறியது. இந்தப் போராட்டத்தில் பெட்ரோல, டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசலுக்கு ஜி.எஸ்.டி.வரி விதித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள போர்வெல் எந்திர உரிமையாளர்கள் 100 பேர் வேலைநிறுத்தப் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கணும் …. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் …. தி.மலையில் பரபரப்பு ….!!!

முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டார பகுதியில் 111 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 106 உதவியாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அதிகாரிகளின் உத்தரவின் படி கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது , வீடு வீடாக சென்று கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் கணக்கெடுப்பபு  போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் தினந்தோறும் காலை 7 மணிக்கு பணியைத் தொடங்கும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எந்த அறிவிப்பும் கொடுக்கல்…. திடீரென்று இப்படி செஞ்சுட்டாங்க…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அரசு மருத்துவமனையில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் மீண்டும் பணி வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில்திரண்டனர் . கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த மே மாதம் முதல் தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தனர். இதனையடுத்து திடீரென்று எந்தவித அறிவிப்பும் இன்றி செவிலியர்கள் பணி நீக்கம் செய்ததால் பணிபுரிந்த அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். இந்நிலையில் செவிலியர்கள் தங்களுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

1 மாதம் ஆகிட்டு…. ரொம்ப கஷ்டப்படுறோம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டவுன் அபாய்தெருவில் வசித்துவரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நகராட்சி சார்பில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. ஆனால் தற்போது 1 மாதம் ஆகியும் குடிநீர் வழங்காததால் மக்கள் பலமுறை நகராட்சி அலுவலகம், கலெக்டர், எம்.எல்.ஏ, போன்றவர்களிடம் மனு கொடுத்திருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுவரை நடவடிக்கை எடுக்கல…. எங்களுக்கு உடனே வழங்கனும்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டவுன் புதுப்பேட்டை ரோடு காந்திநகர் 4-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் பல வருடங்களாகியும் தண்ணீர் வராததால் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகராட்சியை கண்டித்து காலிக்குடங்களுடன் புதுபெட்டை ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மினிலாரியை மெயின் ரோட்டில் இழுத்துச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மத்திய அரசை பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை குறைக்கவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் நடைபெற்றது. மேலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மிகவும் சிரமப்படும் வியாபாரிகள்…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பாங்கி மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் ஊரடங்கு கட்டுப்பாட்டு காரணமாக பாங்கி மார்க்கெட் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் வியாபாரிகள் மார்க்கெட்டில் உள்ள கடைகளை திறக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் மார்கெட்டை திறக்கக்கோரி காய்கறி, மளிகை மற்றும் இதர வியாபாரிகள் பாங்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்து…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் எம். சுந்தரேசன் தலைமை தாங்கினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஆர். ஆனந்தன், தங்கபாண்டியன், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

100-ரூபாயை தாண்டியது…. லாரி உரிமையாளர்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல், விலை 100- ரூபாய் தாண்டி விற்கபடுவதனால்  லாரி போன்ற சரக்கு வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மன்னார்குடி மேலப்பாலம் அருகில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த விலையை குறைக்கனும்…. எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.68 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் விலை 94.66 ரூபாய்க்கும் இருந்தது. ஆனால் தற்பொது பெட்ரோல் விலை சற்று உயர்ந்து 100.99 ரூபாய்க்கும், டீசல் 94.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மத்திய, […]

Categories
அரசியல்

இன்று முதல் 3 நாட்களுக்கு…. நாடு தழுவிய போராட்டம்…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு…. நாடு தழுவிய போராட்டம்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பெட்ரோல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. தொழிற்சங்கம் சார்பில் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலூரில் மத்திய தொழிற் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது . வேலூர் மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் சிம்புதேவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டம் விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்ட பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாய அமைப்புகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்… வேளாண் துறை மந்திரி வலியுறுத்தல்…!!!

விவசாயிகள் தங்களது போராட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியில் இருந்து போராடி வருகின்றன. இந்த போராட்டமானது இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்து நாளை ஏழாவது மாதத்திற்கு அடியெடுத்து வைக்கின்றது. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இருப்பினும் அனைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புதுசு புதுசா யோசிக்கிறாங்க… நூதன முறையில் போராட்டம்… சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கம்…!!

ராமநாதபுரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போரட்டத்திற்கு நகர தலைவர் மாரிச்சந்திரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து செயலாளர் கண்ணன், பொருளாளர் ரமேஷ், சி.ஐ.டி.யூ ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சிவாஜி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரும் பங்கேற்றனர். அப்போது கொரோனா காலகட்டத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு கீழ் வேலை பார்க்க மாட்டோம்…. துப்புரவு பணியாளர்களின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் 90-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே நகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் உமா சங்கர், துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை வேலை வாங்கி வருகின்றனர். அவர்கள் சொல்லும் வேலைகளை துப்புரவு பணியாளர்களும் செய்து வருகின்றனர். இதனையடுத்து துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் துப்புரவு பணியாளர்களை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதை கண்டிப்பா அடைக்கணும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மதுக்கடைகளை அடைக்கக்கோரி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகளை நிரந்தரமாக அடைக்கக்கோரி பா.ம.க சார்பாக சத்துவாச்சாரி திரு.வி.க நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி என்.டி. சண்முகம் வீட்டின் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.எஸ். இளவழகன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி என்.டி சண்முகம் முன்னிலை வகித்தார். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இவ்வாறு போராட்டத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் இறங்கி போராட்டம்…. விவசாயிகளின் கோரிக்கை…. திருவாரூரில் பரபரப்பு….!!

வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு நாணலூர் கோரை ஆற்றிலிருந்து பிரியும் அகரம் களப்பால் பாசன வாய்க்கால் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று புதுபாண்டி ஆற்றில் கலக்கின்றது. இந்த வாய்க்கால் மூலம் 300 ஏக்கர் நிலத்தில் சாகுபடி நடைபெற்று வருகின்றது. இந்த வாய்க்காலை தூர்வாரி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தற்போது மதகில் பராமரிப்பு இன்றி உடைப்பு ஏற்பட்டு பழுதடைந்து இருக்கின்றது. இதனால் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி போராட்டம் வெடிக்கும்…. பாமக நிறுவனர் ராமதாஸ்….!!!

தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில்,  சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுநாள்…. வெடிக்கிறது போராட்டம்…!!!

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. காலை முதலே மதுபிரியர்கள் டாஸ்மாக் முன்பு வரிசைகட்டி நின்று அதிகளவில் மதுவை வாங்கி சென்றனர்.  இந்நிலையில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. டாஸ்மாக் திறப்பை எதிர்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் வரும் 17ம் தேதி, டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று பாமக நிறுவனர் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: நண்பா ஸ்வீட் எடு கொண்டாடு…. இது வேற மாறி போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக 11 மாநிலங்களில் 100 ரூபாயை பெட்ரோல் விலை எட்டியுள்ளது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலையை அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி நகரகுழு சார்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இந்த விலையை கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெட்ரோல்,டீசலின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமலில் இருக்கின்ற நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வகையில் பெட்ரோல், டீசல் அதிகரித்து வருவதால் மத்திய அரசு உடனடியாக விலையை குறைக்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி எதிரில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் […]

Categories
உலக செய்திகள்

கல்லூரி முதல்வரை பணையக் கைதியாக்கிய மாணவர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

சீனாவின் ஜியாங்ஷு மாகாணத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் ஜிங் நகரில் உள்ள ஷோஸ்பெய் கல்லூரியை மற்றொரு தொழில் பயிற்சி நிறுவனத்தோடு இணைக்கத் திட்டமிடப்பட்டது. அதனால் தங்கள் படிப்பின் மதிப்பு குறைந்துவிடும் என்று அஞ்சிய மாணவர்கள் அனைவரும் கல்லூரி முதல்வரை 30 மணி நேரம் பணய கைதியாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு முடிவில் இந்த இணைப்பு திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரை விட்டு தள்ளி வைப்பு…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஏலகிரி காவல்நிலையம் முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்தனூர் பகுதியில் ரயில்வே ஊழியர் மனோகரன் மற்றும் அதே பகுதியில் 35-க்கும மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தின் உரிய ஆவணங்கள் வேறொரு தனி நபரிடம் இருப்பதால் மனோகரன்  நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விசாரணை நிலுவையில் இருக்கின்றது. எனவே இந்த வழக்கை நடத்துவதற்கு தேவையான செலவை அந்த பகுதியில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் மாதம் மாதம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இளம்பெண் மனதை மாற்றி கடத்தல்”…. போராட்டத்தில் மலைவாழ் மக்கள்…. வேலூரில் பரபரப்பு….!!

காணாமல் போன இளம்பெண்ணை மீட்டு தர வேண்டி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வாழைப்பந்தல் பகுதியில் 16 வயதுள்ள இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் “கிருஷ்ணமூர்த்தி என்பவர் என் மகளின் மனதை மாற்றி கடத்தி வைத்திருப்பதாகவும், என் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் கொடுக்கல…? போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

பணி நியமன ஆணை வழங்க கோரி பேரூராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆளூர் பேரூராட்சியில் சரத், மணிகண்ட பிரபு இருவரும் தற்காலிக மின் நிலை உதவியாளராக வேலை பார்த்து வருகின்றார்கள். இந்நிலையில் ஆளூரில் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் மீட்டர் ரீடிங் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்த ஒருவருக்கு மின் நிலை உதவியாளராக பணி நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சரத் மற்றும் மணிகண்ட பிரபு இருவரும் எங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

செய்தியாளருக்கே இந்த நிலைமையா…? பெண்ணை குண்டுகட்டாக தூக்கி சென்ற காவல்துறையினர்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பெண் செய்தியாளரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் 54 வது ஆண்டுக்கான நினைவு நாளையொட்டி ஷேயிக் ஜாரா என்னும் நாட்டில் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தினை பற்றி செய்தி சேகரிப்பதற்காக அல்ஜசீரா நிறுவனத்திலிருந்து வந்த பெண்ணை காவல்துறையினர் அடாவடித்தனமாக தூக்கி சென்றனர். மேலும் அப்பெண் செய்தி சேகரிப்பதற்காக வைத்திருந்த கேமரா உட்பட பல கருவிகளையும் காவல்துறையினர் தூக்கிப்போட்டு […]

Categories
தேசிய செய்திகள்

என்னைய கல்யாணம் பண்ணிக்கோ… இல்லன்னா நான் செத்துடுவேன்… “பேண்ட் வாத்தியக் குழுவுடன் தர்ணா போராட்டம் செய்த காதலி”…!!!

திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய குடும்பத்தின் முன்பு பேண்ட் வாத்திய குழு உடன் இளம்பெண் குடும்பம் தர்ணா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியபிரதேச மாநிலம் கோரக்பூரில் சேர்ந்த சந்தீப் மவுரியா என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அத்தை மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணுடன், சந்திப் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. பின்னர் அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைத்ததால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிராகரிங்க…. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர்கள்…. நெல்லையில் நடந்த போராட்டம்….!!

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர்கள் மத்திய அரசாங்கத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசாங்கத்தின் குடியுரிமை திருத்தத்திற்கான சட்டத்தை நிராகரிக்க கோரி திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டத்தினுடைய பொது செயலாளரான களந்தை மீராசா என்பவர் தலைமை தாங்கினார். மேலும் இதில் பங்கேற்ற நிர்வாகிகள் முக கவசத்தை அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் உள்ளார்கள். அதன்பின் இவர்கள் மத்திய அரசாங்கத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளார்கள்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது பொய்யான புகார்…. மனைவி தரையில் படுத்து போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலூரில் கணவரை பொய் புகாரின் பேரில் கைது செய்ததாக மனைவி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தலைவர் கஜா என்ற கிருஷ்ணமூர்த்தி வியாபாரிகளுக்கு கடை அமைப்பதற்காக தன்னிச்சையாக அடையாள அட்டை வழங்கியுள்ளார். இதனால் வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி அவரது மகள் மற்றும் உறவினர்களுடன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதை ஏன் தடுக்கவில்லை…? போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

முழு ஊரடங்கின் போது திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள முனியங்குறிச்சி பகுதியில் இரண்டு பெட்டி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணை தாசில்தார் இளவரசு மற்றும் காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

6 மாதம் குடிநீர் இல்லை…. ரொம்ப கஷ்ட படுறோம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

நாட்டறம்பள்ளி அருகில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல்நத்தம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்திருக்கின்றனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற சார்பில் குடிநீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் அலுவலகத்திற்கு முன்பு காலி குடங்களுடன் முகக்கவசம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதுக்கு காரணமான அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யிங்க…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வாகை குளத்தில் முத்துமணி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் பாளையங்கோட்டையிலிருக்கும் மத்திய சிறையினுள் விசாரணை கைதியாக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு தொடர்புடைய சிறை அதிகாரிகளின் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்குப்பதிவு மேற்கொண்டு அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டியும் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டம் நாங்குநேரியில் 34 காவது நாளாக பருத்திக்கோட்டை நாட்டார் சமுதாயத்தினுடைய நல […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கருப்பு கொடி ஏந்தி போராட்டம்… விவசாயிகளுக்கு ஆதரவாக… த.மு.மு.க கட்சி சார்பில்…!!

சேலம் மாவட்டத்தில் த.மு.மு.க கட்சி மற்றும் மனித நேய கட்சி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை மற்றும் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் த.மு.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி மற்றும் தங்களது கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக கறுப்புக்கொடி ஏற்றிய… நவ்ஜோத்சிங் சித்து…!!

விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியுள்ளார். டெல்லியில் 40 விவசாய சங்கங்கள் சேர்ந்து மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆறு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை குறிக்கும் விதமாக இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைத்தும் தங்களது வீட்டில் கருப்பு கொடியை ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

3 நாட்களாக இப்படித்தான் இருக்கு… எல்லாம் பழுதாகி போகுது… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக குறைந்த அழுத்த மின்சாரம் கிடைப்பதால் மின்சார வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள களக்குடி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகவே குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் வீட்டு உபயோக பொருட்களான கிரைண்டர், டி.வி மற்றும் மிக்ஸி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் […]

Categories

Tech |