Categories
உலக செய்திகள்

மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம்.. 1,25,000 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்..!!

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, நாட்டின் பிரதமரான ஆங் சாங் சூகி உட்பட பல முக்கிய தலைவர்களை சிறை வைத்திருக்கிறது. எனவே ராணுவ ஆட்சியின் அட்டூழியங்களை எதிர்த்து கடந்த பல மாதங்களாகவே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் தற்போது வரை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இறந்து போன மனிதாபிமானம்… போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமாக நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தை சங்குபுரம் மூன்றாவது பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தைச் சுற்றிலும் தற்போது வீட்டு மனைகளை  வாங்கி சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனையடுத்து சங்குபுரம் மூன்றாவது தெருவில் நாராயணன் என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்… பிரதமர் மோடிக்கு விவசாயிகள் கடிதம்…!!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் டெல்லி எல்லையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று போராடி வருகின்றனர். இந்த போராட்டம் தொடங்கி ஆறு மாதங்களாக உள்ள நிலையில் அவற்றை குறிக்கும் விதமாக 26 ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் வீட்டில், வாகனங்களில், கடைகளில் […]

Categories
உலக செய்திகள்

“சேவைக்கு தான் சம்பளம், சாவதற்கு இல்லை!”.. போராட்டத்தில் இறங்கிய போலீஸ்..!!

பிரான்சில் காவல்துறையினர், “பொதுமக்களை காக்கும் எங்களை காக்க சட்டம் வேண்டும்” என்று கோரி நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மக்களை காக்கும் காவல்துறையினர், சில சம்பவங்களின் போது கொல்லப்படுகிறார்கள். அந்த வகையில் பிரான்சில் கடந்த சில நாட்களில் இரண்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்டார்கள். இதில் தீவிரவாத தாக்குதலில் ஒருவரும், இளைஞரால் ஒருவரும் கொலை செய்யப்பட்டனர். எனவே காவல்துறையினர், ஆர்ப்பாட்டங்களை தடுக்க முயற்சிக்கும் போது கற்கள் மற்றும் பட்டாசுகள் தங்கள் மீது வீசப்படுவதால் ஆத்திரமடைந்துள்ளார்கள். மக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது… விவசாயிகளின் போராட்டம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தினசரி மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா இல்ல… பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கொரொனா தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சில மக்கள் உண்ண […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேற்கு வங்காள மந்திரிக்கு கண்டனம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க நிர்வாகிகளின் மீது நடந்த தாக்குதலை கண்டித்து தேனியிலிருக்கும் பங்காள மேட்டில் பாரதிய ஜனதா கட்சியினர்கள் மனித சங்கிலிகான போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தினுடைய தலைவரான பாண்டியன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்டத்தினுடைய ஊராட்சியின் துணைத் தலைவரான ராஜபாண்டியன் மற்றும் பல நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதில் மேற்கு வங்காளத்தினுடைய முதல் மந்திரியான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

2 மாதம் ஆகிருச்சு… இன்னும் எந்த முயற்சியும் எடுக்கல…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்மாற்றியை சரி செய்து தரக்கோரி பொதுமக்கள் துணை மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள எட்டிச்சேரி, சிறுகவயல் ஆகிய பகுதிகளில் மின் மாற்றிகள் பழுதாகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள்  நாகுடி துணை மின் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அனால் அதிகாரிகள் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்மாற்றியிலுள்ள பழுதை சரி செய்து தரக்கோரி நாகுடி மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதற்கும் நடவடிக்கை எடுங்க… அனைத்தும் கண்டிப்பா திறக்கணும்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..!!

அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட வேண்டும் என்று மாவட்ட காஜிகள் தலைமையில் வலியுறுத்தப்பட்டுள்ளது . தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியது. இதனையடுத்துக் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் இரண்டாவது அலையாகப் கொரோனா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போங்க… விவசாயிகளின் கோரிக்கை… போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு..!!

அரியலூர் மாவட்டத்தில் நெல்மணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைவிக்கும் நெல்களை அப்பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் நெல்மணிகளை அந்த நிலையத்தில் வேலை செய்பவர்கள் அலட்சியமாக வெளியில் விட்டு விடுகின்றனர். இவ்வாறு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேவைப்படுத உபகரணத்த தாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் நகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் போடியில் நகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் சார்பாக நகராட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெற்றது. இதனை சி.ஐ.டி.யு போடி மாவட்டத்தின் செயலாளரான ஜெயபாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். அந்தப் போராட்டத்தில் அவர்கள் ஓய்வூதியம் வழங்கும், வேலை செய்வதற்கு தேவைப்படுகின்ற அடிப்படையான உபகரணங்களையும் வழங்குவதற்காகவும் கோஷமிட்டனர். அதன்பின் நகராட்சியினுடைய கமிஷ்னரான ஷகிலாவிடம் தங்களுடைய கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதனை அடுத்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடிப்படை வசதிகள் சரியாகவே இல்ல…. போராட்டத்தில் ஈடுபட்ட கொரோனா நோயாளிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா நோயாளிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை பலவிதமான தனியார் கல்லூரியில் தங்கவைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கலவையிலிருக்கும் தனியார் கல்லூரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உணவு தினமும் அங்கேயே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 100க்கும் அதிகமான நோயாளிகள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர் கூறியதாவது, உணவு வசதி சரியானதாக இல்லை. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

13 நபர்கள் உயிர் தியாகம்…. அரசு அனுமதியளிக்க கூடாது…. நெல்லையில் நடந்த போராட்டம்….!!

திருநெல்வேலியில் மக்கள் அதிகாரத்திற்கான அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்தா கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மக்கள் அதிகாரத்திற்கான அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் தூத்துக்குடியில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போராட்டத்தில் மண்டலத்தின் ஒருங்கிணைப்பாளரான அன்பு தலைமை தாங்கியுள்ளார். இதற்கிடையே அவர் மக்களினுடைய பெரும் போராட்டத்திற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் அதற்காக 13 நபர்கள் உயிர்த் தியாகத்தை செய்துள்ளனர் என்றார். ஆனால் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாளாச்சு யாரும் கண்டுக்கல..! ஆத்திரமடைந்த கிராம மக்கள்… திடீர் போராட்டத்தால் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டன்பட்டி கிராமம் செல்லும் வழியில் 20 அடி அகலம் கொண்ட வாய்க்கால் ஒன்று உள்ளது. அந்த வாய்க்காலையும், அதன் அருகே உள்ள தரைப்பாலத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை அகற்றக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டன்பட்டி கிராம மக்கள் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு பகுதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதையெல்லாம் கட்டக் கூடாது… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…. அதிகாரிகளின் அதிரடி முடிவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடசேரிபட்டி கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் எடுத்த நிறுவனம் கட்டுமான பணிகளை தொடங்க பொக்லைன் எந்திரங்கள் மற்றும் கட்டிட பொருள்களுடன் கிராமத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அடுக்கு மாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை சிறைப்பிடித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவங்கள சும்மா விடக் கூடாது….. மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்…. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை தாக்கியதால் அவர்களை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள துவாரகாம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக பணிபுரிந்து வரும் நிலையில் பெருங்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் பரத்துக்கும் கட்சி கொடி ஏற்றுவது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து முத்தையாவிடம் பரத் பணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டாவது அலையால் விதிக்கப்பட்ட தடை… கஞ்சித் தொட்டி திறந்து… வியாபாரிகள் பரபரப்பு போராட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தமிழக அரசு சுற்றுலா பயணிகளுக்கு விதித்துள்ள தடையை எதிர்த்து வியாபாரிகள் கஞ்சித்தொட்டியை திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருவதால் சுற்றுலா தலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உடலை மாற்றிக் கொடுத்த விவகாரம்…. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு…. தேனியில் பரபரப்பு….!!

தேனியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்திலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாளுக்கு முன்பாக பிணத்தை மாற்றி பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தரப்பிலும், அரசு மருத்துவமனை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இச்சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் மாவட்டத்தின் செயலாளரான […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான 146 வது நாள் போராட்டம்…. டெல்லியில் விவசாயிகளின் இடைவிடா முயற்சி…. மத்திய அரசின் முடிவு என்ன….!!!

டெல்லியில் விவசாயிகள் 146 ஆவது நாளாக தங்களின் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் தற்போது 5 மாதங்களையும் தாண்டி போராட்டத்தை நடத்தி  வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை அனைத்திலும் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் விவசாயிகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

அமர்ந்த நிலையில் உயிரிழப்பு…. ஆக்சிஜன் உதவிக் குடுக்கல…. “மருத்துவர்களின் அலட்சியம்” போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அமர்ந்தபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜகல்பூரி நகரத்தில் வசிக்கும் 57 வயதான நபர் பிஸ்வபங்கலா கிரிரங்கனில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் தீவிரமாக  பாதிக்கப்பட்ட இவருக்கு ஆக்சிஜன் உதவி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட பிறகு நோயாளியின் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதனையடுத்து புதன்கிழமை காலை நோயாளியை பார்க்க அவரது உறவினர் மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவினாலும் அஞ்ச மாட்டோம்…. டெல்லி விவசாயிகளின் தொடர் போராட்டம்…?

 மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப  பெற வேண்டும் என்று டெல்லி விவசாயிகள் போராட்டம் 143-வது நாளை எட்டியுள்ளது. டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று பஞ்சாப் மாநில விவசாயிகளின் போராட்டம் 143-வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறை பணியில் ஈடுபட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்கள தடுத்து நிறுத்திட்டாங்க…. கட்சியினர்கள் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் இந்து மக்கள் கட்சியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு அவரது பிறந்த நாளையொட்டி மாலை அணிவிப்பதற்காக சென்ற இந்து மக்களின் கட்சியினர்களை விடுதலை சிறுத்தை கட்சியினர்களும், திராவிட கழகத்தினரும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்திலிருக்கும் கம்பத்தில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கட்சியினர் சென்னையில் நடைபெற்ற செயலை கண்டித்து கோஷமிட்டனர். இதில் நகர தலைவரான சரவணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்டத்தின் செயலாளரான காமேஸ்வரனும், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்க மேல நடவடிக்கை எடுங்க…. கறுப்புக்கொடி கட்டி போராட்டம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் திரைப்பட நடிகரான யோகி பாபுவை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான யோகி பாபுவின் மீதும் சாதி வன்கொடுமை சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாட்டின் மருத்துவர் சமூக நல சங்கமும், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாகவும் மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலிருக்கும் சலூன் கடையில் கருப்புக் கொடியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது தமிழ் திரையுலக நடிகரான நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காலணிகளில் முகத்தை ஒட்டி போராட்டம்..!! வைரலாகும் புகைப்படம் ..!!

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலேங்கின் முகத்தை காலணிகளில் ஸ்டிக்கராக  ஒட்டி உள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ராணுவத்தினர் அரசுத் தலைவரான ஆங் சாங் சூகி மற்றும் அனைத்து தலைவர்களையும் கைது செய்து ஆட்சியை கவிழ்த்து இராணுவத்தின் பிடியில் நாட்டை கீழ் கொண்டுவந்தனர். அதனையடுத்து கடந்த இரண்டரை மாதங்களாக மக்கள் அனைவரும் ராணுவத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா குறைக்குணும் …போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் …தூத்துக்குடியில் பரபரப்பு …!!

விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி ஏரலில் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல்பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் ஒன்றிணைந்து ஏரல் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க செயலாளர் சுப்புதுரை தலைமை ஏற்று உள்ளார்.இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராமையா, பொது செயலாளர் கிருஷ்ணராஜ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட விலைய குறைங்க…. விவசாயிகள் பூச்சிமருந்து பாட்டிலுடன் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரத்தின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், அதனை குறைக்கும் படியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளரான காசிவிஸ்வநாதன் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி பாட்டில்களை தோரணத்தில் கட்டி போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் விவசாயிகள், உரத்தின் விலை உயர்வுக்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

6 லட்சம் எங்கே..? எங்களுக்கு சாலை அமைத்து தரனும்…. பாய் – தலையணையுடன் அமர்ந்து மக்கள் போராட்டம்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்கியும் சாலை பணி தொடராததால் ஊர்பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியிலுள்ள பாவேந்தர்,  பாரதிதாசன்  மற்றும் ராஜம்மாள் ஆகிய தெருக்களில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்க 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதி ஒதுக்கி 6 மாத காலமாகியும் இதுவரை எந்தவித வேலையும் தொடங்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்  சாலை அமைக்கும் பணி தொடராததை கண்டித்து 50 க்கும் மேற்பட்டோர் ஒன்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவங்கள விட்டு வைக்க கூடாது…. எப்படியாவது கைது செய்யனும்…. போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தலைவர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்ததைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் இரண்டு இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர். இந்நிலையில் படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க வலியுறுத்தியும் கறம்பக்குடி பகுதியிலுள்ள சீனிக்கடைமுகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரத்தினம் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை கேட்டோம் குடுக்கல…! கூட்டுறவு சங்க அலுவலகத்தில்… விவசாயிகள் பரபரப்பு போராட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே விவசாயிகள் கூட்டுறவு சங்கம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியக்கோட்டையில் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. அங்கு சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகள் நகைக்கடன், பயிர்கடன் ஆகியவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ரசீதை காண்பித்து நேற்று முன்தினம் பெரிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டப்படிப்பு படிச்சிட்டு இருந்தவர இப்படி செஞ்சிட்டாங்க…. கலெக்டர் அலுவலகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக, வாலிபர் கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய கோரிக்கை விடுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் சத்திரத்தில் சட்டப்படிப்பு பயின்று வந்த அஜித் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது உறவினர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக திரண்டு அஜித்தின் கொலையில் ஈடுபட்ட அனைவரையும் […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல….2இல்ல…. 139நாள் ஆகிட்டு…! கட்டுக்காமல் விட்ட அரசு…. வேதனையில் விவசாயிகள் …!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 138 வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான  விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. வேளாண் சட்டங்களின் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த செயல செஞ்சவங்கல கைது செய்யிங்க…. மாவட்ட கலெக்டர் அலுவலகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இத்தேர்தலை முன்னிட்டு இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் 2 பேரை வெட்டி கொலை செய்தனர். இதனை கண்டித்து இருவரது உறவினர்களும் சாலைமறியலில் ஈடுபட்டு அவர்களது உடலை வாங்க மறுத்தனர். மேலும் இவர்கள் 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகையும், வீட்டில் ஒருவருக்கு அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு காரணமானவங்கள கைது பண்ணுங்க..! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு போராட்டம்..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அரக்கோணம் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரக்கோணம் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட செயலாளர் ரோக்கஸ் வளவன் தலைமை தாங்கி நடத்தினார். நிர்வாகிகள் முருகன், திருச்சித்தன், அன்பரசு, மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் பேசினார். அப்போது அரக்கோணத்தில் நடைபெற்ற அர்ஜுனன், சூர்யா ஆகியோரின் படுகொலையை கண்டித்தும், அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

136-வது நாளாக விவசாயிகள் போராட்டம்…!!!

136 வது நாளாக விவசாயிகள் டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 136 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை. பலர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் விவசாயிகள் வேராய் சட்டங்களை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று டெல்லியில் போராடி வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கி வருவதால் விவசாயிகள் போராட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரம் வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. தோட்டாக்களை பயன்படுத்தி கட்டுப்படுத்திய காவல்துறையினர்…!!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து யூரி மண்டலத்தில் அல்ட்ரா பகுதியில் நேற்று கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாரும் மாஸ்க் அணிய வில்லை என்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகியள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனா அச்சம் நீடிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சில்லரை வியாபாரத்திற்கு தடை… வியாபாரிகள் போராட்டம்…!!!

தமிழகத்தில் சில்லரை வியாபாரிகளுக்கு தடை விதிப்புக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இனவெறியை கண்டித்து… ஆயிரக்கணக்கானோர் நியூயார்க்கில் போராட்டம்… பரபரப்பு..!!

இனவெறியை கண்டித்து நியூயார்க்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிய இனத்தவருக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை கண்டித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியருக்கு எதிரான வெறுப்புணர்வை கைவிட வேண்டும். இனவெறி வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பி மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ரொம்ப சிரமமா இருக்கு… நடவடிக்கை எடுங்க… வாக்குசாவடி அலுவலர்கள் பரபரப்பு போராட்டம்..!!

பெரம்பலூரில் வாக்குசாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பு முடிந்த பின் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தலன்று குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டமாக பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. குன்னம் தொகுதிக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் பள்ளியிலும், பெரம்பலூர் தொகுதிக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலர்கள் பயன்படுத்த உள்ள செல்போன் செயலி குறித்தும், வாக்குபதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால நாங்க ரொம்ப பாதிக்கப்படுவோம்..! வாபஸ் வாங்குங்க இல்லனா விடமாட்டோம்… பயிற்சி மருத்துவர்கள் பரபரப்பு போராட்டம்..!!

சிவகங்கையில் பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டத்தை கண்டித்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவ-மாணவிகள் 5 ஆண்டு படிப்பை, நான்கு ஆண்டுகள் படித்து முடித்த பின்னரே ஒரு வருட பயிற்சி மருத்துவர்களாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிவார்கள். அதன் அடிப்படையில் 4 ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பை முடித்து ஒரு ஆண்டு கால பயிற்சி மருத்துவர்களாக 99 மாணவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடர் போராட்டம்… 510 பேர் பலி …சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா கடும் கண்டனம்…!!!

மியான்மரில் ராணுவப் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் என 510 பேர் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. மியான்மரில் ஜனநாயக ஆட்சி முறையில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் கடந்த 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. அதனால் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டில உள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ராணுவம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக போராட்டத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எங்க எதிர்காலமே பாதிக்கப்படும்..! சிவகங்கை மருத்துவமனையில்… பயிற்சி மருத்துவர்கள் பரபரப்பு போராட்டம்..!!

சிவகங்கையில் பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டத்தை கண்டித்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவ-மாணவிகள் 5 ஆண்டு படிப்பை, நான்கு ஆண்டுகள் படித்து முடித்த பின்னரே ஒரு வருட பயிற்சி மருத்துவர்களாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிவார்கள். அதன் அடிப்படையில் 4 ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பை முடித்து ஒரு ஆண்டு கால பயிற்சி மருத்துவர்களாக 99 மாணவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் போராட்டம்… மக்களை சுட்டு குவிக்கும் ராணுவம்… சர்வதேச நாடுகள் கண்டனம்…!!!

மியான்மரில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதற்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மியான்மரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அதனால் இந்தப் போராட்டத்தை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் அடக்கு முறையை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை எல்லாம் மக்கள் பொருட்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனால் ராணுவத்தினரால் பல […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது…. போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் தேவர் சிலை அருகே அப்பகுதியிலிருக்கும் வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் அ.தி.மு.க அணி பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் உள்ள தேவர் சிலை அருகே அப்பகுதியிலிருக்கும் இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தில் அவர்களது கையில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு எதிரான பேனர் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் அ.தி.மு.க-பா.ஜ.க […]

Categories
உலக செய்திகள்

மோடிக்கு எதிராக போராட்டம்… துப்பாக்கி சூடு… 11 பேர் உயிரிழப்பு… பரபரப்பு…!!!

வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டுக்கும் சுற்றுப்பயணம் செல்லாமல் இருந்தார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக வங்காளதேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரை தவறாகப் பேசியதால்…. ஆ.ராசாவை கண்டித்து போராட்டம்…!!

முதல்வரை தவறாக பேசியதன் காரணமாக ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா முதலூர் பழனிச்சாமியை தவறாக பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து நீடிக்கும் போராட்டம்…. தாக்குதலில் ஈடுபட்ட மக்கள்…. கைது செய்த காவல்துறை…!!

இங்கிலாந்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் 10 பேர் கைதாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் சாலையில் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தில் “அதே மசோதாவை கொள்ளுங்கள்” என்று கோஷங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாரும் கொரோனா விதிமுறைகளை கடைப் பிடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

தொடரும் போராட்டம் …ஒடுக்கும் ராணுவம்… மியான்மாரில் பதற்றம்…!!!

மியான்மர் இராணுவ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது வரை 320 பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறிவித்து ராணுவம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து வீட்டிலேயே சிறை வைத்தது. அதனால் ஜனநாயக ஆட்சி அமையவும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரி […]

Categories
தேசிய செய்திகள்

மியான்மர் வன்முறை… பலி எண்ணிக்கை 370 ஆக உயர்வு..!!

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் 320 பேர் பலியாகி உள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . நாட்டில் ஜனநாயகத்தை […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தலையில் சுட்டு கொல்லப்படுவார்கள் ..நேரடியாக எச்சரிக்கை விடுத்த ராணுவம் ..!!

மியான்மரில் போராட்டங்களில் ஈடுபடுவோரை இராணுவ ஆட்சி குழுவினர் தலையிலும் முதுகிலும் சுட்டுக் கொல்வோம் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்துள்ளனர். மியான்மரில் பிப்ரவரி 1 ஆட்சிக்கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சிக்கு  எதிராக மக்கள் அனைவரும்  கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களின் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 320 க்கு மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுகின்ற அனைவரையும் பெண்கள் ,சிறுமிகள் என்று பாராமல் பாரபட்சமில்லாமல் சுட்டுக்கொன்றனர். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை… முழு அடைப்பு போராட்டம்… பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 121 வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் […]

Categories

Tech |