Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாளாச்சு… எங்களுக்கு ஒரு நியாயம் வேணும்… போக்குவரத்து கழக ஊழியர்கள் பரபரப்பு போராட்டம்..!!

திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேடசந்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி, ஜெயராஜ், குழந்தை, குமரேசன் ஆகியவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்ப பஸ்பாஸ் வாங்குவதற்காக குபேந்திரன் வேடசந்தூர் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நாங்க கேட்டதெல்லாம் செஞ்சு கொடுங்க…. விவசாயிகள் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. அவ்வழுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அதாவது வாழைப்பந்தல், மேல்புதுப்பாக்கம் உள்ளிட்ட சில கிராமங்களில் பயிர்களுக்கான நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்கக்கோரி அப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலவை வட்டார செயலர் சம்பத் தலைமை தாங்கிய தோடு வட்டார அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்துள்ளார். மேலும் நெற்பயிர்களுக்கான ஆதரவு விலையை நிர்ணயிக்கவும், […]

Categories
உலக செய்திகள்

இளைஞர்களை விடுதலை செய்த மியான்மர் ராணுவம்… மூவிரல் சின்னம் காட்டி நன்றி…!!!

மியான்மர் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் மூவிரல் சின்னம் காட்டி நன்றி தெரிவித்தனர். மியான்மார் நகரில் கடந்த சில மாதங்களாகவே  ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது . அந்தப் போராட்டத்தில் ஏராளமான மக்கள்  பங்கேற்றுள்ளனர் . மேலும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிலர் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு  பரிதாபமாகஉயிரிழந்துள்ளனர்.  அதுமட்டுமன்றி படுகாயமடைந்தோர்  ஏராளம். ஆனால் இதை எல்லாம்  பொருட்படுத்திக்கொள்ளமால் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.அதனால்628பேர் […]

Categories
உலக செய்திகள்

“அதே மசோதாவை கொள்ளுங்கள்”….. சாலையில் ஒன்றுகூடிய மக்கள்…. கோரிக்கை வைத்த காவல்துறை…!!

பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனாவின் மூன்றாவது அலைகள் பரவி வருவதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்நாட்டு அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு தற்போது முடிவுக்கு வரும் நிலையில் பிரிட்டன் அரசு மீண்டும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சாலையில் ஒன்று கூடி ‘நீங்கள் அதே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதை ஏன் கிழிச்சீங்க”… அவர இப்போ விடுதலை பண்ணணும்… பொது மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

திருமயம் பகுதியில் சுவரொட்டி  தகறாரில் காவல் துறையினர் ஒருவரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  திருமயம் பகுதியில் தகர கொட்டகை பகுதி உள்ளது. அப்பகுதியில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சங்கம் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கிராம உதவியாளர் ரமேஷ் அதை அகற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அப்பகுதியில் உள்ள ஐந்து பேர் ஒன்று சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில், காவல்துறையினர் ஐந்து பேரில் […]

Categories
உலக செய்திகள்

உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு …பள்ளி கல்லூரிகள் மூடல் …பெற்றோர்கள் எதிர்ப்பு…!!!

இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதால் அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல்  உலகநாடுகள்  முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு  எதிரான  தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகின்றது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டம் …கலவரத்தில் 13 போலீஸ் உட்பட 33 பேர் காயம் ..!!

தாய்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு முதல் தாய்லாந்தில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தாய்லாந்து தலைநகரமான பாங்காங்கில் உள்ள அரண்மனைக்கு வெளியே கடந்த சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான மக்கள் ‘பிரதமர் பதவி விலக வேண்டும்’ ‘மன்னராட்சி சீரமைக்க வேண்டும்’ என்றெல்லாம் கோரிக்கைகளை வைத்து இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பேப்பர் ராக்கெட்களை  அரண்மனைக்குள் வீச  திட்டமிட்டுள்ளதாக கூறினர் . இதனால் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி: போராட்டம் 112 நாட்களை எட்டியது…. 300 விவசாயிகள் உயிரிழப்பு… சோகம்….!!

வேளாண் சட்டங்களை திரும்பிப் பெற போராட்டம் செய்து வரும் டெல்லி விவசாயிகள்…..இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு…. மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்த நிலையில் அதனை திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றன. இந்தத் தொடர் போராட்டம் 112 நாட்களை எட்டியுள்ளது. இந்தியாவின் தலைநகரமான டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றன. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாக்கடையில் கொட்டப்படும் மனித கழிவுகள்…. நகராட்சி அலுவலர் சந்திக்க மறுப்பு…. கடை உரிமையாளர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

மதுரையில் வணிக வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை, வணிகம் சார்ந்த வளாகங்கள் போன்றவை உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள திறந்தவெளி சாக்கடையில் தனியார் சிலர் இரவு நேரங்களில் மனிதக்கழிவுகளை திறந்து விடுவதால் கால்வாய் நிரம்பி வெளியே வந்து பரவிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேட்டையும் உண்டாக்குகிறது. இதனால் காலையில் பஸ்ஸிற்காக நிழற்குடைக்கு வரும் பயணிகளும், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு மாசமா இதான் நடக்குது…. குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்… சாலையில் இறங்கி போராட்டம்…!!

ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் இல்லாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்லாங்காடு பாளையம் மற்றும் சூரிபாளையம் ஆகிய பகுதிகள் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்டது. அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து ஒரு மாதம் காலம் ஆகிறது என்றும் அப்படியே தண்ணீர் வந்தாலும் மிகக் குறைந்த அளவிலேயே வருகிறது என்பதால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, நேற்று காலை 9 மணியளவில் கோவை- நம்பியூர் சாலையில் , குடத்துடன்  ரோட்டில் உட்கார்ந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேவையானதை முதலில் செய்யுங்க… தேர்தலை புறக்கணிப்போம்… வீட்டில் கருப்புக்கொடி ஏற்றிய மக்கள்…!!

குமரகிரியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொது மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள குமரகிரியில் உள்ள சிவன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கட்சி வேட்பாளர்  கூறுகின்றனர். ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீண்டும் வேலைக்கு சேர்க்கணும் … நிரந்தர ஊதியம் வேண்டும்… உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊழியர்கள்…

அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா  தலைமை பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தினர். அப்பொழுது வேலை நீக்கம் செய்த தொழிலாளர்களை  மீண்டும் வேலைக்கு சேர்ப்பது மற்றும் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு நிரந்தரமாக வழங்குவது மேலும்  தேர்தலுக்குப் பின் கலெக்ட்டர் அறிவித்த 410 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்சுரன்ஸ் நிறுவனம் தனியார்மயமா….? அறிக்கையை வாபஸ் பெறுங்கள்…. போராட்டத்தில் ஊழியர்கள்….!!

மதுரையில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் 2021 – 2022 கான ஆண்டறிக்கையை மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதில் பொதுத்துறை இன்சுரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குதல் என்ற திட்டம் இடம்பெற்றிருந்தது. மத்திய அரசின் இத்திட்டத்தினை கண்டித்தும் , அதனை திரும்ப பெற வேண்டியும் மதுரை மாவட்ட பொது இன்சுரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பாக , இன்சூரன்ஸ் ஊழியர்களும் அலுவலர்களும் […]

Categories
உலக செய்திகள்

43நாட்களில்…. 138பேர் படுகொலை…. ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை…!!

மியான்மரில் சென்ற 43 நாட்களில் ராணுவத்தினருக்கு எதிராக அறவழியில் போராடிய 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டு ராணுவ ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மர் மக்கள் எங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் 2 வது நாளாக பாராளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் ..!காரணம் என்ன ?

லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். லண்டனில் போலீஸ் அதிகாரி ஒருவரால் கடத்திக் கொல்லப்பட்ட சாரா எவெரெர்ட் வழக்கு  தொடர்பு குறித்து போராட்டத்தை மக்கள்  நடத்தி வருகின்றனர். மேலும் சாரா எவெரெர்ட் தொடர்பில் அஞ்சலி கூட்டத்தை காவல்துறை எதிர்கொண்ட விதத்தை சுட்டிக்காட்டியும்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் சுமார் 5 மணி அளவில் பாராளுமன்றத்திற்கு வெளிய மக்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் போராட்டம்… போலீஸ் துப்பாக்கி சூடு..! 4 பேர் உயிரிழப்பு..

மியான்மரில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமைப்பதற்க்காக தொடர்ந்து மக்கள்  போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.  இதில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுப்பப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி  முறியடிக்கப்பட்டு  பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஜனநாயக அரசை அமைக்கவும் கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்… எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்பு…?

இன்றும் நாளையும் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம் . பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்படும். இதனால் வங்கி ஊழியர்கள் நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இது […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்கள் வேலைநிறுத்தம்… 4 நாட்களுக்கு வங்கி சேவைகளில் பாதிப்பு…?

ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுத்துறை வங்கிகள் நான்கு நாட்களுக்கு செயல்படாததால் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை எதிர்த்து மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இன்று இரண்டாவது சனிக்கிழமை, நாளை ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடக்க உள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்றே ஏடிஎம்மில் பணம் எடுங்க… நாளை முதல் பணம் இருக்காது..!!

நாளை முதல் நான்கு நாட்கள் வங்கி இயங்காது என்பதால் இன்று வங்கிகளில் பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மார்ச் 13 அதாவது இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை மற்றும் ஞாயிறு பொது விடுமுறை. மேலும் வங்கிகள் தனியார் மயமாக்க படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். வங்கி ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில் வங்கிகள் இயங்காது. இதன் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வெடிக்கும் போராட்டம் ? நீதிமன்றத்தில் நடந்த முக்கிய வழக்கு – வீதியில் இறங்கிய மக்கள் …!!

அமெரிக்காவில் நிறவெறி தாக்குதலுக்கு எதிராகவும், சார்ஜ் பிளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு மீண்டும் போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 25ம் தேதி 46  வயதான ஜார்ஜ்  பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் அமெரிக்காவின் மினிசோட்டா மாகான தலைநகரில் உள்ள மின்னெபொலிஸிஸ்ஸில், காவல்துறையால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், ஜார்ஜ்ஜை கொலை செய்தவர் டெரோக் சாவ் என்றும், அவர் ஜார்ஜ்  பிளாய்ட்டை கீழே  தள்ளி  கழுத்தில் தன் முட்டியை  […]

Categories
உலக செய்திகள்

உணவு இல்ல… வேலை இல்ல… இது நாடா ? சுடுகாடா ? லெபனான் நாட்டின் வன்முறை …!!

லெபானின்  கடந்த 7 நாட்களாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லெபானானது ஆறு மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடாகும். இங்கு 2019 இல் ஆரம்பித்த நிதி நெருக்கடியால் அந்த நாட்டு மக்கள் பாதி பேர் வறுமை நிலைக்கு உள்ளாகினர். இதனால் வேலை வாய்ப்புகள் மற்றும் சேமிப்புகள் இல்லாமல்,  நுகர்வோர் வாங்கும் சக்தியும் குறைந்தது. இதே போல பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து , பண மதிப்பும் கடும் வீழ்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

விவசாயிகள் போராட்டம் உள்விவகாரம்…! இந்தியா நிச்சயம் தீர்வு காணும்… பிரபல நாடு நம்பிக்கை ..!!

நாடாளுமன்ற விவாதத்தில் விவசாயிகள் போராட்டம்,இந்தியாவின் உள்  விகாரம் என இங்கிலாந்து அமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதில் விவசாயிகள் உடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலே முடிந்துள்ள நிலையில், ஆசியாவுக்கான இங்கிலாந்து நாட்டு அமைச்சர் நைஜெல், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்திவரும் போராட்டங்களை கண்காணித்து, இந்தியாவிலுள்ள எங்களுடைய நாட்டு தூதர்கள் தகவல் அளிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

கலக்கிய இந்திய பெண்கள்…! அமெரிக்கா இதழ் புகழாரம்… வைரலாகும் அட்டைப் படம் …!!

டெல்லியில் நடைபெறுகின்ற விவசாயிகளின் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களின் படங்களை அமெரிக்க நாட்டின் இதழ் வெளியிட்டுள்ளது. டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள். இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்களின் படத்தை அமெரிக்காவின் இதழான டைம் அட்டைப் படமாக தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறியும் அவர்கள் அதை […]

Categories
தேசிய செய்திகள்

லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு… காய்கறிகள் விலையேற்றம்..?

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 5ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்க தலைவர்கள் சென்னா ரெட்டி, பெங்களூரு மாநகர சங்க தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் நிபுணர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே சாலையில் வாகனங்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 5ஆம் தேதி முதல்…” காலவரையற்ற போராட்டம்”… லாரி உரிமையாளர்கள் அதிரடி..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 5ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்க தலைவர்கள் சென்னா ரெட்டி, பெங்களூரு மாநகர சங்க தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் நிபுணர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே சாலையில் வாகனங்களை […]

Categories
தேசிய செய்திகள்

100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்… வேதனை தரும் செய்தி…!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100 வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 100 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெரும் […]

Categories
உலக செய்திகள்

கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா…? 9 பேரை சுட்டுக் கொன்ற போலீஸ்… மியான்மரில் வலுக்கும் போராட்டம்…!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 9 பேரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மியான்மரின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் தற்போது  9 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மியான்மரில் Mandaley  என்ற நகரத்தில் நடத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

எத்தனை பேர வேணாலும் கொல்லுங்க… எங்க போராட்டம் தொடரும்… மியான்மரில் மக்கள் ஆவேசம்…!!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மரில் சில நாட்களாகவே ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது என்று இதனை கண்டித்து கடந்த 4 வாரங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆங் சாங் சூகியும் அரசியல் தலைவர்களையும் விடுவிக்கக்கோரி ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் யாகூன்,டாவே, மாண்டலே, மியேக் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஜாதி சான்றிதழ் வேண்டும்…. இல்லையெனில் தேர்தலைப் புறக்கணிப்போம்… மலைவாழ் மக்கள் போராட்டம்..!!

பர்கூர், காளி மலை மலை வாழ் மக்கள் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்துகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதிக்கு அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியை சேர்ந்த ஈரட்டி, மின் தாங்கி, எப்ப தான் பாளையம், கல் வாழை, கோவில் நத்தம் மற்றும் எண்ணமங்கலம், மலையனூர், குரும்பபாளையம், மேடு நல்ல கவுண்டன் கொட்டாய், காளிமலைஆகிய பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மலையாளி பழங்குடியின […]

Categories
உலக செய்திகள்

வன்முறைக்கு பஞ்சமே இல்லை…. 10 பேரை கொன்ற மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த 10 பேரை காரில் வந்த மர்ம நபர் சுட்டு கொலை செய்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் மேற்குப் பகுதியில் ஜலிஸ்கா மாகாணம் உள்ளது. நாட்டிலேயே அதிக அளவு வன்முறை நடைபெறும் இடமாக ஜலிஸ்கா மாகாணம் திகழ்கிறது. சமீபத்தில் நடத்திய ரகசிய புதைகுழி சோதனையில் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன வேறு எந்த மாகாணத்திலும் இந்த அளவு உடல்கள் இதுவரை கண்டெடுக்கபடவில்லை. போதை பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்கின்றதாலே இது […]

Categories
உலக செய்திகள்

மூணு உயிர் பறிபோயாச்சு…. ராணுவ ஆட்சி வேண்டாம்…. போராடும் மக்கள் கைது….!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை புறக்கணித்து ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று நடத்தப்படும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ஆளும் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக ஜனநாயக ஆட்சியை கவிழ்க்க ராணுவ ஆட்சி முற்பட்டது. மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 95வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்… வேதனை தரும் செய்தி…!!!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளை சட்டங்களுக்கு எதிராக 95 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 95 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

1 1/2 வருடம் ஆகியும் அனுமதி தரல… அரசு அலைக்கழித்ததால் ஆவேசம்… எச்சரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!!

காமராஜர் சிலை வைப்பதற்கு அனுமதி தராததால் இறச்சகுளம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை அடுத்துள்ள இறச்சகுளம் பகுதி மக்கள் 2019 ஆம் ஆண்டில் காமராஜர் அவர்களுக்கு சிலை வைக்க முடிவு செய்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த மனுவை தமிழக அரசிற்கு அனுப்பி வைத்தார். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலை அமைப்பதற்கான பணிகலில் மும்முரமாக […]

Categories
மாநில செய்திகள்

போராடும் ஊழியர்களுடன்…” பேச மறுப்பது ஏன்”..? மு க ஸ்டாலின் கண்டனம்..!!

மூன்றாவது நாளாக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆனால் முதல்வர் பழனிசாமி அவர்களை அழைத்துப் பேச மறுப்பு தெரிவித்து வருகிறார். என்று மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் 3-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வூதியர்களுக்கான பணப்பலன், 14 வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்த கோரிக்கைகளுடன் ஒன்பது தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைவாக இயக்கப்படுவதால் […]

Categories
மாநில செய்திகள்

3வது நாளாக தொடரும் போராட்டம்… பேருந்துகள் எதும் ஓடவில்லை… மக்கள் கடும் அவதி…!!!

தமிழகத்தில் 3வது நாளாக தொடர்ந்து பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பேருந்துகள் ஓடவில்லை. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]

Categories
சென்னை தற்கொலை

கடன கட்டியாச்சு வட்டி கேட்டு தொல்லை பண்றாங்க…. ஓய்வூதியத்தை நிறுத்திட்டாங்க…. ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி….!!

பணிமனையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது   சென்னை ஆவடி திருமுல்லைவாயில்,திருவள்ளுவர் நகர் 4வது தெருவை சார்ந்தவர் தங்கமணி, இவர் ஆவடி பணிமனையில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி போக்குவரத்து கழக கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, மாலை 4 மணி அளவில் பனிமலையில் உள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதை பார்த்த சக ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்கள் போராட்டம்… புதுக்கோட்டை அருகே பரபரப்பு…!!!

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்” …சரத்குமார் வேண்டுகோள்..!!

பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து, அரசுப்பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா. சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தி முடிவு செய்யாமல் காலம் தாழ்த்துகிறார்கள் எனவும், பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, நிலுவையில் வழங்காமல் உள்ள பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழகம் முழுவதும் இன்று அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்போதான் மீண்டு வரோம்…. இப்படி விலை ஏத்துறீங்களே….? விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்…!!

அதிகரித்த பெட்ரோல் டீசல் கேஸ் விலையை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு எதிராக மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம். கொரோன காலத்தில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் சிரமப்பட்டு கடந்து வந்த நிலையில் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தை நம்பியிருக்கும் மக்கள் இந்த விலை ஏற்றத்தினால் மிகவும் மன […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5000, 2000 இப்போ 25,000 கேட்கிறார்…. கல்லூரி முதல்வர் மீது குற்றச்சாட்டு…. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்….!

பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாக கூறி கல்லூரி முதல்வர் மீது குற்றசாட்டு வைத்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி இயங்கி வருகிறது. கொரோன ஊரடங்கிற்கு பிறகு கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் நவம்பர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர்களின் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்காக பேராசிரியர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கல்லூரி முதல்வர் ரவி வசூலித்தார். இதுமட்டுமல்லாது கல்லூரியில் […]

Categories
தேசிய செய்திகள்

1 லட்சம் விவசாயிகள் ஒன்று திரண்ட போராட்டம்… பஞ்சாப்பால் ஆடிப்போன டெல்லி…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் மூன்று மாதங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு […]

Categories
உலக செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 20ஆண்டு சிறை…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!

மியான்மரில்  ராணுவ வீரர்களுக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் ஏற்பட்ட பெரிய தாக்குதலில் இராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் மாண்டலை நகரில்ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் பெரிய போராட்டம் ஏற்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு, படையினரை குவித்து எடுக்கப்படும் ஒடுக்குதல் நடவடிக்கை, இணையதள தடை போன்ற தடைகள் எதுவும் பயனளிக்காமல் அனைத்தையும் மீறி ஜனநாயகத்தை மீட்டெடுக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . மியான்மரின் யாங்கூன் ,மாண்டலே ஆகிய நகரங்களில் உள்ள சாலைகளில் இராணுவம்  பெரிய […]

Categories
உலக செய்திகள்

“நீங்க என்ன செஞ்சாலும் நாங்க கைவிடவே மாட்டோம்”… மியான்மரில் வலுக்கும் சாமானிய மக்களின் போராட்டம்…!!

மியான்மரில் ராணுவத்தின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. மேலும் ஆங்சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று வாரங்களாக ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங்சான் சூகி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் பல பேர் உயிரிழக்க நேரிடும் என்று அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

“ராணுவ ஆட்சி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்”… ஆர்ப்பாட்டம் செய்த பணியாளர்கள்… துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்….!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய பணியாளர்கள்  மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக மியான்மரில் மாண்டலே என்னும் நகரில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ரதயாத்திரையை போலீஸ் தடுத்ததால்…. பெரும் பரபரப்பு…!!

ராமர் கோயிலுக்கு நிதி திரட்ட மதுரையில் நடந்து வரும் ரத யாத்திரைக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் இருந்து 1 கோடி குடும்பங்களை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள்…. ரத்து செய்து முதலமைச்சர் அதிரடி…!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் பேரவையில் அறிவித்திருந்தார். காவலர்களை தாக்கியது, தீவைப்பு போன்ற ஒரு சில விளக்கங்களை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். வல்லுநர்களின் ஆலோசனை பெற்று வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. வழக்குகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ஜோதிமணி எம்.பி.,யை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீஸ்”… கரூரில் பதற்றம்..!!!

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காந்தி சிலை மாற்றப் விவகாரத்தில் காங்கிரஸ் ஜோதிமணி எம்பி அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக காந்தி சிலையை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலை வரலாற்று பின்னணி […]

Categories
தேசிய செய்திகள்

செவி சாய்க்காத மத்திய அரசு… கொந்தளித்த விவசாயிகள்… தீவிரமடைந்த போராட்டம்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதையும் தன் கவனத்திற்கு திருப்ப விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதுபோன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற விவசாயிகள் அதில் ஒரு பகுதியாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 12 – 4 மணி வரை…. ரயில் மறியல் போராட்டம்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசோடு பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை திரும்ப மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக அளவில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தபடும் என்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம்… போராட்டத்தில் களமிறங்கிய ஊழியர்கள்…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் உட்பட மாநிலம் முழுவதும் 312 வட்டங்களில் 12,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |