நாடு முழுவதும் விவசாயிகள் நாளை பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். […]
Tag: போராட்டம்
மியான்மரில் போராட்டக்காரர்களுக்கு ராணுவம் விதித்துள்ள அடக்குமுறையால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் யாங்கூன், நேபிடாவ், மாண்டலே ஆகிய நகரங்களில் ராணுவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மியான்மரில் முதலில் பேஸ்புக்கை ராணுவம் தடை செய்தது. இப்போது ட்விட்டர் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. மேலும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஆகையால் ராணுவத்திற்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும், ஜனநாயகத்தை மீட்கவும் மக்கள் போராடி வருகின்றனர். அப்படி போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும், […]
குழந்தைகள் முகக்கவசம் அணிவதால் எந்த வித பலனும் இல்லை என்று கூறி சுவிட்சர்லாந்தில் 2 குழந்தைகளின் தந்தை ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் மண்டலத்தில் ஐந்து மற்றும் ஆறாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மண்டல நிர்வாகம் கூறியது. இதுதொடர்பாக கடந்த வார வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், முகக்கவசம் அணிவது மூலமாகத்தான் கொரோனவை தடுக்க முடியும் என்றும் மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க முடியும் என்றும் […]
டெல்லியில் நடத்தப்பட்டு வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட 97% கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது சர்ச்சைக்குரிய பதிவுகளையும் அந்த நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. மத்திய தொழில் நுட்பத் துறை செயலர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவன பிரதிநிதிகள் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக விவசாயிகள் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய எந்த சட்டமும் இல்லாததால் போராட்டம் நடப்பதாக விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளார் . படெல்லியில் நடந்த மாநில அவையில் உரையாற்றிய பிரதமர் மோடி மத்திய அரசின் புதிய வேளாண்மை திட்டங்களை பற்றி பேசினார். அந்தச் சட்டங்கள் புதிய வேளாண்மைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் விலை பொருட்களை குறைந்த கொள்முதல் தொடர்பு என்றும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு இவற்றை பற்றி பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அந்த உரையாடலில் […]
கோவை அருகே உள்ள காருண்யா நகரின் பெயரை நல்லூர் வயல் என்று மாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் காருண்யா பல்கலைக்கழகம் அருகே பகுதி காருண்யா பகுதி என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக அந்த பகுதி நல்லூர் வயல் என இருந்ததாகவும், அரசு ஆவணங்களிலும் இருந்த பெயர் காருண்யா நகர் என மாற்றம் செய்யப் பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காருண்யா நகரின் பெயரை […]
போராட்டக்காரர்களுக்கு பாஸ்போர்ட் , அரசு வேலை வழங்கப்படாது என்று உச்சநீதிமன்ற பொதுநல வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி இந்திய விவசாயிகள் போராடி வருகின்றனர். அதனை கலைப்பதற்காக அரசும், காவல் துறை அதிகாரிகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச பாடகி ரிஹானா, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்டோர் தங்களது […]
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் […]
புதுவையில் பிப்-16 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி-16ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் முழு அடைப்பு போராட்டம் குறித்து பொது மக்களிடம் எடுத்துக்கூறி பிப்ரவரி-14, 15ம் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி […]
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானா அவை நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக திட்டியுள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் டெல்லியில் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது பற்றி ஏன் நாம் பேசவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானா […]
டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல இந்தியாவை துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகள் என நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த […]
அமெரிக்காவின் 9 வயதுடைய சிறுமியின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த போலீசாருக்கு எதிராக போராட்டங்கள் எழுந்துள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய ஆப்பிரிக்க அமெரிக்க சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தாயையும் கொலை செய்யப் போவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்த அச்சிறுமியை தடுத்து நிறுத்தினார். மேலும் அச்சிறுமியின் கைகளில் விளங்கை போட்டு வண்டியில் ஏற்ற முயற்சித்தார். ஆனால் அச்சிறுமி மிகவும் கூச்ச லிட்டு வண்டியில் நான் வரமாட்டேன் […]
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் முக்கிய சாலைகளில் வரும் 6ஆம் தேதி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். சக்கா ஜாம் என்ற இப்போராட்டத்திற்கு பெயரிட்டுள்ளனர். 3 மணிநேரம் தலைநகரை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து முடக்க போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தர […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் திடீரென்று முகக்கவசம் அணியாமல் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் டோட்ஜர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்-சில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முகக்கவசம் அணியாமல் கொரோனா தடுப்பூசி மையத்தின் நுழைவு வாயிலில் ஒன்றாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் டோட்ஜேர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் சனிக்கிழமை பிற்பகலில் இருந்து அடைக்கப்பட்டது. திடீரென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் […]
டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 1700 வீடியோக்கள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஜனவரி- 26 குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி நாட்டையே உலுக்கியது. மாபெரும் கூட்டமாக செங்கோட்டைக்கு சென்ற விவசாயிகள் அங்கிருந்த கம்பத்தில் ஏறி சீக்கியர்களின் கால்சா என்ற கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு வன்முறை வெடித்தது. அதற்கு பிறகு துணை இராணுவப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு வன்முறை கட்டுபடுத்தப்பட்டது . இந்த வன்முறையில் […]
பிரான்சில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்பு ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். பிரான்ஸில் காவல்துறையினரின் கடமை படமாக்குவது, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்ற வகையில் புதிய பாதுகாப்பு சட்டத்தை அந்நாட்டு அரசு விரைவில் அமல்படுத்தப் போவதாக திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர். பாதுகாப்பாக மசோதாவை எதிர்பாராத ஏராளமான […]
தமிழகத்தில் வன்னியர் தனி இட ஒதுக்கீடு கேட்டு சத்திரிய போராட்டத்திற்கு நானே தலைமையேற்று நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பாக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு நடந்த ஆறு போராட்டங்களும் அபாரமானவை. தமிழகத்தில் வன்னிய தனி இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி. மிக பின்தங்கிய சமுதாயமாக இருக்கும் வன்னியர் […]
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், கொரோனா காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது. அதன்படி நடத்தப்பட்ட இந்த பேரணியில் எதிர்பாராதவிதமாக வன்முறை வெடித்தது. காவல்துறைக்கும், போராட்டகாரர்களுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒரு விவசாயி விபத்தில் உயிரிழந்தார். ஆனால், […]
விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரம் அடைவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவை துண்டிப்பு என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி நடத்தி வந்த விவசாயிகளில் ஒரு குழுவினர் டிராக்டருடன் டெல்லிக்குள் நுழைந்தனர். போலீசார் தடுத்தும் எந்த பலனும் இல்லை. செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டை பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் […]
டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிய சிறுபான்மை மக்கள் மீது வழக்கு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, திருப்பூரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களை திமுகவினர் சந்தித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அதிமுகவை நிராகரிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் திமுகவே […]
ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களையும், போராட்டக்காரர்களையும் காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து அமெரிக்கா உட்பட பல நாடுகளும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினையும், அவர் வழிநடத்திய அரசின் ஊழலையும் குறித்து பல விமர்சனங்களை கூறி வந்தவர் நாவல்னி. இந்நிலையில் விஷம் வைக்கப்பட்ட உணவை உண்ட நாவல்னி சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற நிலையில் மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பினார். தற்போது பழைய வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்றிருந்த நாவல்னியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . இதனால் […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போரட்டம் நடத்துகின்றது. இதுகுறித்து நேற்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை ( இன்று ) ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று பிற்பகலில் திட்டமிட்டபடி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் […]
பிப்ரவரி 2ம் தேதி அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் நாரதகான கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்டல அளவிலான ஆயத்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மங்கள பாண்டியன் கலந்து கொண்டார். மேலும் திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி போன்ற மாவட்டங்களின் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் மாநாட்டினை […]
கூகுள் நிறுவனம் இணையத்தில் அரசியல் ரீதியான தகவல்களை வெளியிட தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு உறுதிச் சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அந்த மன்றத்தில் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 5 பேர் உயிர் இழந்து நாடாளுமன்றம் முழுவதும் சூறையாடப்பட்டது.இப்போராட்டத்திற்கு ட்ரம்ப் தான் காரணம் என்று புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் அவரது சமூக […]
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களை குறித்து ஒன்றும் தெரியாது என்று பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் அரசு விவசாயிகளுடன் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்வியிலேயே முடிந்தது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. ஆனால் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் பெண் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி திசையன்விளை பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திசையன்விளையில் தாங்கள் வசித்து வரும் இடத்தை தற்போது சிலர் தங்களுடைய நிலம் எனக்கூறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக கூறினார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தின் […]
காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனவரி 15ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 47 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த […]
நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் அவரின் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். அதற்கு ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிலர் வரவேற்பு அளித்துள்ளனர். ஆனால் மன்றத்தில் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் அனைவரும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து ரஜினியின் ரசிகர்கள் தங்கள் அனைவரின் […]
திருப்பத்தூரில் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிடப்பனுர் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். திருப்பத்தூர் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிடப்பனுர் பகுதியில் மண் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது தேவைக்காக வெலக்கல்நத்தம் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் கூட மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மண் சாலையை தார் சாலையாக […]
புதுச்சேரியில் மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி கீழே விழுந்து உயிரிழந்தது பற்றி மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்காததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ருத்ர குமார் என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.அவர் திடீரென மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் ருத்ரகுமார் எப்படி கீழே விழுந்தார் […]
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின் மூலம் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்ப்புகளை தெரிவித்தனர். இப்போராட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் என காங்கிரஸ் கட்சியில் உள்ள ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டம் 11ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு […]
டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 44 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு […]
டெல்லியில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடக்க உள்ள டிராக்டர் பேரணிக்கு இன்று விவசாயிகள் ஒத்திகை பார்த்தனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு டெல்லியில் விவசாயிகள் 43 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் திட்டத்தை முழுவதுமாக திரும்ப […]
நடிகர் ரஜினியை அரசியலுக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தி ரசிகர்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். […]
டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை இன்று நடத்த உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 40 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப […]
டெல்லி போராட்ட களத்தில் 18 வயது சிறுவன் கடும் குளிரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 38 நாட்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 37வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 37வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் […]
ரஜினியின் உடல்நிலையை கருதாமல் அவரின் ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்க சீக்கிய அமைப்பு ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 33வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]
புதுச்சேரியில் கிளிகளை பறித்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள், வனத்துறையினரை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கூடபக்கம் செல்லும் சாலையோரத்தில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதிக்கு வருகை தந்த புதுச்சேரி மற்றும் தமிழக வனத்துறையினர், நரிக்குறவர்கள் வைத்திருந்த கிளிகள் மற்றும் துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள், வனத்துறை அதிகாரிகள் வந்த காரை சிறைப்பிடித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து […]
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் அப்பகுதியில் வெங்காய சாகுபடியை தொடங்கி உள்ளனர். 32 நாளாக விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி புராரி மைதானத்தில் ஒரு குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புராரி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அந்த மைதானத்திலேயே தங்களது தேவைக்காக வெங்காய சாகுபடி செய்து வருகின்றன. இதற்காக அந்த மைதானத்தின் ஒரு பகுதியில் ஒதுக்கி உள்ளனர். வெங்காய நாற்றுகளை அப்பகுதியில் […]
விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு ஊராட்சியில் நியாயவிலைகடை புதிய கட்டடம் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு ஊராட்சியில் செயல்படும் நியாயவிலைகடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், தற்காலிகமாக அரசு பள்ளி நூலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மிகவும் சேதமடைந்து வருகின்றன. இன்னும் சில நாட்களில் பள்ளி திறக்கப்பட உள்ளதால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழனியிடம் பலமுறை மனு […]
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 30வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 50வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் […]
பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு கேட்டிருந்த நிலையில் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வைப்பதே எங்கள் இலக்கு என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது ஒரு மாதமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகின்றது. நாட்கள் பல கடந்தாலும் போராட்டத்தின் வீரியம் இதுவரை குறையவில்லை. அதற்கு மாறாக தினம் தினம் போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. டெல்லியில் நிலவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்து சாலையில் அமர்ந்து அவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து […]
சிங்கத்திடம் மாட்டிக் கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் அதனிடம் சண்டையிட்டு தப்பி வந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கம் என்ற பெயர் கேட்டாலே சற்று நடுக்கம்தான் ஏற்படும். ஆனால் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு ஆராய்ச்சியாளராக இருக்கும் கோட்ஸ் நீஃப் என்ற நபர் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு அதனுடன் சண்டையிட்டு தப்பி வந்துள்ளார். டிசம்பர் ஏழாம் தேதி போட்ஸ்வானாவின் ஒகாவாங்கோ டெல்டாவில் ஆராய்ச்சியில் தனது கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தனது கூடத்திற்கு வெளியே ஒரு சத்தம் […]