Categories
உலக செய்திகள்

மதகுரு அரசியல் இருந்து விலக முடிவு…. ஆதரவாளர்கள் போராட்டம்….. 20 பேர் உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மதகுரு முக்ததா அல்-சதர் என்பவர் அரசியலில் இருந்து விலக முடிவை அறிவித்துள்ளார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றனர். அப்போது அரசு கட்டிடத்தின் வெளியே இருந்த சிம்ண்டாலான தடுப்புகளை அடித்து உடைத்தனர். அதனை தொடர்ந்து உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பணியில் குவிக்கப்பட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வன்முறையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்”… வெளியிடப்பட்ட நோட்டீஸால் பெரும் பரபரப்பு…!!!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கின்றது. இதனால் பொதுமக்களின் போராட்டங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் குளித்தலையில் எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளித்தலை ஊராட்சி ஒன்றியம் கைவநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு பகுதிகளில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி அருகே முட்புதர்களில் பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் இருப்பதினால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டை இழந்து தவிக்கும் 2 குடும்பங்கள்….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

வீட்டை இழந்த  இரண்டு குடும்பங்களுக்கு நிவாரணம்  வழங்க வேண்டும் என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. நமது தமிழ்நாட்டில் மக்கள் குடிநீர், மின்சாரம் என தங்களது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பொதுமக்களின் போராட்டங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்   திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாகங்குடி கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே இவரது நண்பரான வீரய்யன் என்பவரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகளை கேட்ட வாலிபர் … ஊராட்சி மன்ற தலைவரின் புகார் …. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!

கைது செய்யப்பட்ட வாலிபரை  விடுவிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொழுப்பேடு  கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்து சில மாதங்களாக  குடிநீர், தெரு விளக்கு போன்ற  அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் துறை என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர் எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம மக்களுக்கும் ஊராட்சி மன்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினமும் ரூ.437 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஊதிய பாக்கிய வழங்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சி.ஐ.டி.யு. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஏன் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை?…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….. கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்….!!!!

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி 2-வது வார்டில் 29 குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கும்  மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி உதவி  ஆட்சியர் தலைமையில் பட்டா வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அவர் இந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதிக்குள் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இதுவரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. எங்களுக்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும்….. தி.மு.க. பொறுப்பாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள்…..!!!!!

பயணிகள் நிழற்குடை அமைத்து தரக்கோரி  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காவினியாத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் தற்போது பயணிகள் நிழற்குடை இல்லாமல் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம்  பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்….. போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர்…. பெரும் பரபரப்பு….!!!!

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஆரணி, போரூர் உள்ளிட்ட பல கோட்டங்களில் 3 வருடங்களாக வழங்கப்படாத சி.பி.எஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும்  நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதியத்தை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று காலை பேருந்துகளை இயக்காமல் போராட்டம்?….. வெளியான தகவல்…!!!!!!

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்த தமிழக அரசு அளித்த ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி ஐ டி யூ தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சுமுக தேர்வு எட்டப்படவில்லை என்றால் தொடர் போராட்டம் வெடிக்கும் என கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய வேண்டும்…. இலங்கையில் தொடரும் ஆர்ப்பாட்டம்…!!!

இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறார்கள். இந்நிலையில், அந்நாட்டின் தேசிய மக்கள் சக்தி தலைவராக இருக்கும் அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. இந்த போராட்டம் கொழும்புவில் நடந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அதிபர் அணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை….. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விசாரணை ஆணைய அறிக்கை நான்கு தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது என்று கூறிய அமைச்சர் ரகுபதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பஞ்சாலை தொழிலாளர்கள் போரட்டம்….. விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை….. பரபரப்பு …..!!!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூரில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் கீழ் பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான விசைத்தறி கூடம் இருக்கிறது. இந்த கூடத்தில் 25 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று தறிகள் செயல்படுவது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து தொழிலாளர்கள் பஞ்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதாவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தறிகளை வழக்கம்போல […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த பெண்ணிற்கு நியாயம் வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…..!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஊராட்சி செயலாளர் வேலை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி ஊழியரிடம் பணத்தை பெற்று கொண்டு வெண்குன்றம்  கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு வேலைக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி தனது உறவினர்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் இதனை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் வெடித்த மாணவர்கள் போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொந்தளிப்புக்குள்ளான மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். அப்போது அதிபர் மாளிகை மற்றும் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதன் காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அதிபராகயிருந்த கோத்தபயராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இலங்கையில் புது அதிபராக ரணில் விக்ரம சிங்கே சென்ற மாதம் 21ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான புது அரசு அமைந்தாலும், அதிபர் கோத்தபயராஜபக்சேவுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக வராத பேருந்துகள்….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சு வார்த்தை….!!!!!

கோவையை அடுத்த பேரூர் அருகே சிறுவாணி மெயின் ரோடு புலவபட்டி பகுதியில் நேற்று காலை 9.30 மணிக்கு காந்திபுரம் செல்வதற்கான பெண்கள் பேருந்துக்காக காத்திருந்தார்கள். அவர்கள் திடீரென அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக காந்திபுரம் நோக்கி வந்த மேலும் 4 பேருந்துகளை சிறைபிடித்தனர். இது பற்றிய தகவல் அறிந்த ஆளாந்துறை போலீசார்  விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்….. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது  தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டர்களையும் பேக்கேஜ் முறையில் விடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த  டென்டர்களை ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடத்த வேண்டும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு… பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா…!!!!!!!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஆலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த பள்ளத்தூர் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று பகல் 11 மணியளவில் ஏலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் காவிரி செல்வன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அதன் பின் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேசும்போது பள்ளத்தூர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் ஊரில் பேருந்து நிற்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பேருந்தை  சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊசாம்பாடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு 225 என்ற எண் கொண்ட அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பேருந்து இந்த கிராமத்தில் நிற்பதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை மண்டல போக்குவரத்து அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஊசாம்பாடி கிராமத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் சம்பளம் வழங்கவில்லை….. போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

துப்பரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 116 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில  மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் பலமுறை ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

“இது சர்வதேச அளவில் வழங்கப்படும் மிக குறைந்த ஊதியம்”… தேயிலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…!!!!

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேயிலை தோட்ட தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இது சர்வதேச அளவில் வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியம் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தினசரி ஊதியத்தை 150 சதவீதமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி 200 தேயிலை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள்

“இங்க இருந்த கிணத்தை கானும்”… வடிவேல் பானியில் புகார் அளித்த பொதுமக்கள்… தோண்டி எடுத்த அதிகாரிகள்…!!!!!

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ராமிரெட்டிப்பட்டி கிராம பகுதியில் மக்களின் குடிநீர் சேவையை கிணறு ஒன்று பூர்த்தி செய்து வந்துள்ளது. நாளடைவில் அந்த கிணறு பயன்பாடு இல்லாமல் போனது. இந்த நிலையில் அதனை சிலர் மூடி மறைத்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த கிராம மக்கள் காணாமல் போன அந்த கிணற்றை மீட்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு இடையே கிணறு இருந்த இடம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பி”…. பெரும் பரபரப்பு… போலீஸ் சுப்பிரண்ட் நேரில் விசாரணை…!!!!!

சேலத்தில் இருந்து பெங்களூருக்கும் சேலத்தில் இருந்து மேட்டூருக்கும் ரயில்வே தண்டவாளம் செல்கின்றது. நேற்று மாலை ஓமலூர் ரயில்வே மேம்பாலத்தின் நடையில் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் இரண்டு அடி நீளம் உள்ள இரும்பு துண்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ்வுக்கும் ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், துணை போலிஸ் சங்கீதா, ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உழவர் சங்கத்தினர்…..!!!!

ஆலையை  முற்றுகையிட்டு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு   பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின்  முன்பு  தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது பா.ம.க. மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில்  போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய 32 கோடி நிலுவை தொகையை உடனடியாக […]

Categories
பல்சுவை

விடுதலை போராட்டத்தில் பங்கேற்று… நாட்டிற்காக உயிர் தியாம் செய்த வீர மங்கைகள்…!!!

இந்திய விடுதலைப் போராட்டத்தில், கலந்துகொண்டு கடுமையான தண்டனைகளை அனுபவித்து, உயிர் தியாகம் செய்த சில  முக்கிய வீர மங்கைகள் குறித்து பார்ப்போம். முதலாவதாக, குஜராத் மாநிலத்தை சேர்ந்த உஷா மேத்தா, தன் 8 வயதில், 1928-ஆம் வருடத்தில் சைமன் கமிஷனுக்கு எதிரான  போராட்டத்தில் கலந்துகொண்டு ‘சைமன் வெளிய போ’ என்று முழக்கமிட்டவர். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது நண்பர்களுடன் இணைந்து  ‘காங்கிரஸ் ரேடியோ’ என்னும் வானொலி ஒலிபரப்பை ரகசியமாக நடத்தி, அதற்காக சிறைக்குச் சென்று, 1946-ஆம் வருடத்தில் வெளியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்”…. தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்….!!!!!

தபால் துறை தனியார் மயமாக்கும்  முடிவை கைவிட வேண்டும் என்பன போன்ற இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் தபால் துறை ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த  போராட்டத்தால் ஊழியர்கள் பலர் பணிக்கு வரவில்லை. இதனால் தபால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தபால் நிலைய ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

கோவை மாவட்டத்தில் தபால் துறையினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தபால் துறையினர் தனியார் மையமாகும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல்  திட்டமிட்டபடி பென்ஷன் வழங்குவதற்கு உத்தரவாதம் தர வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட தொகையினை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தலைமை தபால் நிலைய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… போலீசார் தீவிர விசாரணை….!!!!!!!!

பேரூர் அருகே செம்மேடு திருவிக வீதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த பகுதி தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கின்றது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவிக வீதியில் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவு நீர்  வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென அந்த பகுதி மக்கள் சுமார் […]

Categories
உலக செய்திகள்

#SriLankaProtests: காலிமுகத் திடலைவிட்டு வெளியேறுவதாக அறிவிப்பு …!!

இலங்கையில் உள்ள காலிமுகத் திடலில் இருந்து ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி அரசுக்கு எதிராக  ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் ஆரம்பித்தார்கள். ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு பின்னர் தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கின்றார்கள். ஏற்கனவே காவல்துறையினர் கடந்த ஐந்தாம் தேதிக்கு முன்பாக இந்த காலிமுகத் திடலில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என்று அறிவித்திருந்த போதிலும் நீதிமன்றம்  இம்மாதம் பத்தாம் தேதி வரைக்கும் அவர்கள் அங்கு தங்கி இருக்கலாம் என்று அறிவித்திருந்தது. கடந்த ஐந்தாம் தேதிக்கு முன்னதாக அங்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் சங்கத்தினர்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!!!

அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரம் பல வருடங்களாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கிறது. இதனை காலை 8 மணி முதல் மாலை […]

Categories
தேசிய செய்திகள்

குண்டும் குழியுமான சாலைகள்…. ரோட்டில் தேங்கி கிடக்கும் நீரில் தவம் செய்த இளைஞர்…. பரபரப்பு….!!!!

கேரளா மலப்புரத்தில் வசித்து வருபவர் ஹம்சாஎன்ற இளைஞர். அப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு சாலை மோசமாக உள்ளதால் வாகனஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையை அதிகாரிகளின் கவனத்திற்கு ஹம்சா கொண்டு செல்ல விரும்பினார். இதனால் குளித்துவிட்டு துணிதுவைக்க சாலையிலுள்ள பள்ளத்தில் நின்றுகொண்டு அந்த இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவமானது மலப்புரம் பண்டிக்காடு சாலையில் அரேங்கேறியுள்ளது. கேரளாவிலுள்ள […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!!!!

காங்கிரஸ் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி  பழைய பேருந்து நிலையம் அருகில் வைத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட் தலைவர் வி. பி. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், இதனை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. பொன்னையன், நகர சபை உறுப்பினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட எல்.ஐ.சி சங்கத்தினர்….. வேலூரில் பரபரப்பு….!!!!

எல்.ஐ.சி சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில்  அமைந்துள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல். ஐ. சி. ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க செயலாளர் மு. தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் எல். ஐ. சி. நிர்வாகிகள் ஏற்றுக் கொண்ட அனைத்து குடும்ப ஓய்வூதியர்களுக்கும், இறுதியாக பெற்ற ஊதியத்தில் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும், இதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சாலை பணியை சீக்கிரம் முடிங்க”…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்….!!!!!!!

ஏற்காட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைசோலை மலை கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்த சூழலில் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பல வருடங்களாக சேதமடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்காட்டில் நடைபெற்ற கோடை விழாவிற்காக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பழுது பார்க்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதன் முதற்கட்ட பணியாக சாலையின் மேற்பகுதியை தோண்டி பெரிய பெரிய ஜல்லிகளை போட்டு சாலை […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்காக ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பெண்…. பாஸ்ப்போர்ட்டை கைப்பற்றிய அதிகாரிகள்…!!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் வசித்து வரும் நிலையில், போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் அவரின் பாஸ்போர்ட் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்தை சேர்ந்த கெய்லீ ஃப்ரேசர் என்ற பெண் இலங்கையில் வசித்து வருகிறார். அவர், இலங்கையில் நடக்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அந்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், அவரின் குடியிருப்பிற்கு சென்ற அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை கைப்பற்றினார்கள். இது குறித்து கெய்லீ ஃப்ரேசர் தெரிவித்ததாவது, அதிகாரிகள் என் பாஸ்போர்ட்டை கேட்டார்கள். தரவில்லை என்றால் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் பதற்றம்…. தொடர்ந்து கரை ஒதுங்கிய 3 சடலங்கள்…!!!

இலங்கையின் காலி முகத்திடல் கடற்கரையில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்களின் உடல்கள்  கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் குடில்கள் நீக்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தின் முன்னணியாளர்கள் கைதானார்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி அன்று அந்த பகுதியில் 35 வயதுடைய ஒரு இளைஞரின் சடலம் கரை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்…. காவல்துறையினர் கடும் எச்சரிக்கை….!!!

போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இலங்கை நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். அங்கிருந்து மறுநாள் சிங்கப்பூருக்கு சென்ற கோத்தப்பய தன்னுடைய அதிபர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இந்த கல்லூரியில் சேர்ந்து ஏமார்ந்து விட்டோம்”…. ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் மாணவர்கள் கோரிக்கை…. பெரும் பரபரப்பு….!!!!!!!

சின்னசேலம் அருகே பங்காரம் எல்லையில் உள்ள எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகள் கடந்து 2016 ஆம் வருடம் கல்லூரியின் முன்பு உள்ள கிணற்றில் விழுந்து இறந்ததை அடுத்து அந்த கல்லூரியில் அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். அதன் பின் கல்லூரி நிர்வாகத்தினர்  கல்லூரியை நடத்த நீதிமன்றத்தை நாடி முறையிட்டுள்ளனர். இதனை அடுத்து கல்லூரியை மீண்டும் நடத்த அனுமதிக்க டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த […]

Categories
மாநில செய்திகள்

முன்னறிவிப்பின்றி ஆற்று நீர் திறப்பு…. சலவை தொழிலாளர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருச்சி மாவட்ட கொள்ளிடம் ஆற்றில் நூற்றுக்கணக்கான சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முன்அறிவிப்பு இன்றி அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 50க்கும் அதிகமான சலவை தொழிலாளர்கள் ஆத்துகுள் காயவைத்த துணிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பொதுவாக முன் கொம்பு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கண்டிப்பாக முன்னறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் நேற்று இரவு முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…. தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலை ஊராட்சி மன்றத்தில் தலைவராக கஸ்தூரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வார்டு   உறுப்பினர்கள் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தர்ணாவில்  ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த  வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, கள ஆய்வாளர் சசிதரன், ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் சம்பவ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

40 நாட்களுக்கு முன் உயிரிழந்த பெண்…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் 40 நாட்களுக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் சத்யபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான பரமேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி பரமேஸ்வரி பிரசவத்திற்காக ஏரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பரமேஸ்வரிக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை  மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா தாங்க…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் சோளிகவுண்டனூர் அருந்ததியர் காலனியில் சென்ற 50 வருடங்களுக்கும் மேலாக 20க்கும் அதிகான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும் மாற்று இடமாக 1 ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அந்த நிலத்தை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்துவதும், அப்போது விரைவில் இடம் தருவதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலமுறை புகார் அளித்து விட்டோம்… . லாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

லாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் விதிகளை மீறி அதிக வெடிகுண்டுகளை பயன்படுத்தி பாறை கற்களை உடைக்கின்றனர். இதனால் கல்  குவாரியை சுற்றி அமைந்துள்ள வீடுகள் மற்றும் விலை நிலங்களில் விரிசல் ஏற்படுகிறது. எனவே கல்குவாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த […]

Categories
உலக செய்திகள்

மக்கள் அமைதி வழியில் போராட வேண்டும்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டு மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இலங்கை கடும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது. இந்நிலையில், அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அதன்பிறகு, போராட்டக்காரர்கள் அவரின் அரசையும் எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, நாட்டின் சட்டன் அடிப்படையில் அனைத்து மக்களும் அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி இருக்கிறது. நாட்டில் அமைப்பை மாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தை நடத்தும் இளைஞர்கள் கோரிக்கை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சத்தியாகிரக போராட்டம்…. கலந்து கொண்ட தலைவர்கள்….!!!!!!!!

டெல்லி மத்திய அமலாக்க துறையினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று அமைதி வழி சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாநில மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி  ஆதித்தன் கண்டன உரையாற்றியுள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க அரசை வெளுத்து வாங்கிய இ.பி.எஸ்…. பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு….!!!

எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்றவற்றை எதிர்த்து கடந்த 25-ஆம் தேதி அதிமுக கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது‌. இன்று சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.  இந்த போராட்டத்தின் போது பேசிய இபிஎஸ், திமுக […]

Categories
உலக செய்திகள்

காங்கோ நாட்டில் வன்முறை…. இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழப்பு…!!!

கங்கோ நாட்டில் ஐ.நா அமைதிப்படையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரண்டு இந்திய வீரர்கள் உட்பட மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டில் தீவிரவாத அமைப்புகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் அரசு படையினரை குறி வைத்து அவர்கள் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். நாட்டில், ஐ,நா அமைதிப்படைகள் மற்றும் உள்நாட்டு படைகள் இருக்கும் போது, தீவிரவாத தாக்குதல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கொந்தளித்த […]

Categories
மாநில செய்திகள்

நேஷனல் ஹெரால்டு விவகாரம்…. அறப்போராட்டம் மக்கள் போராட்டமாக வெடிக்கும்…. மாஜி அமைச்சர் பகீர் தகவல்…..!!!!!!!!!!

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நெல்லையில் அமலாக்கத்துறை என்னும் பெயரில் பொய்  குற்றச்சாட்டை கூறி காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தும் விசாரணையை கண்டித்து மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று வண்ணார் பேட்டையில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு அமைதி வழி சத்யகிரக போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கைது…. பெரும்ப பரபரப்பு….!!!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரத பனைவர்த்தனை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை முன்பாக இன்று 2 வது நாளாக ஆஜராகி உள்ளார். மேலும் அமலாக்க துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி டெல்லியில் சோனியா காந்தி மீதான அமலாக துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து விஜய் சவுக் கரை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி மரணம்….. உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!!!!

திருவள்ளுவர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். திருவள்ளுவர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில்…. இன்று மாபெரும் போராட்டம்…. பரபரப்புடன் காங்கிரஸ் கட்சி…!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கொடுத்த வழக்கு தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் கட்சி நாட்டை ஆண்டபோது நேஷனல் ஹெரால்ட் நாளிதழை வெளியிட்ட அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்களை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள எங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதின் பண மோசடி நடைபெற்றது என சுப்பிரமணியசாமி […]

Categories

Tech |