திடீரென பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 55-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் அனுமதிக்க படாததால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்நிலையில் ஸ்ரீநகர் காலனி அருகே […]
Tag: போராட்டம்
தமிழகத்தில் வீட்டு வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று தமிழக முழுவதும் அதிமுக போராட்டம் நடத்துகிறது. அதிமுகவின் ஒற்றை தலைமையாக இபிஎஸ் பதவி ஏற்ற பின் நடக்கும் முதல் போராட்டம் இதுவாகும். இதனையொட்டி கட்சி ரீதியாக அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். புதிய மா.செக்கள் நியமிக்கப்படாத ஐந்து மாவட்டங்களில் மட்டும் நாளை போராட்டம் நடக்கிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தியில், வீட்டு வரி உயர்வு முதல் மின் […]
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இது பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது மேலும் நீட்டிக்க படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து மூடுவதை அரசு நிறுத்தி இருக்கின்றது. மேலும் நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் நாளை முதல் திறந்து கல்விப்பணிகளை தொடர அரசு […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த கால ஊதிய ஒப்பந்தத்தின் போது ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து அதை பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் பொருத்தி 2019 ஆம் வருடம் […]
அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவி களிலிருந்தும் விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் […]
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவற்றில் 11 பேர் தி்.மு.க., 2 பேர் பா.ஜ.க., ஒருவர் அ.தி.மு.க., ஒருவர் கொ.ம.தே.க. ஆவர். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டான காட்டுப் பாளையம் பகவதி நகரில் 2 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை அமைக்க கட்டிட அனுமதி வழங்குவது குறித்த தீர்மானம் நேற்று முன்தினம் 8 தி.மு.க. உறுப்பினர்களால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அறிந்த அந்த பகுதி […]
திருப்பூர் அருகே சரியான நேரத்திற்கு பேருந்துகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட தேவராயம்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இங்கிருந்து ஏராளமானோர் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கும் திருப்பூர், அவிநாசி, கோவையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்களும் செல்கின்றார்கள். திருப்பூரில் இருந்து கணியாம்பூண்டி வழியாக அவிநாசிக்கும் அவிநாசியில் இருந்து திருப்பூருக்கும் இரண்டு அரசு டவுன் பஸ்களும் ஒரு தனியார் பஸ் மட்டுமே இயங்கி வருகின்றது. மேலும் ஒரு அரசு […]
இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில், அவருக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷை சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்காலிகமாக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இடைத்தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த […]
கடலூர் மாவட்டம் தேவனாம் பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று காலை ரோந்துபணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சில்வர் பீச் கடற்கரை அருகில் 5 பேர் கொண்ட கும்பல் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் வேப்பூர் மாணவி ஸ்ரீமதி கனியாமூர் சக்தி மெட்ரிக்பள்ளியில் இறந்தது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போன்று, கடலூர் மாவட்டத்திலும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசினர். இதனை கேட்ட காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் 4 […]
விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தில், கல்லூரி மாணவர் அருண் அடித்துக் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் அடங்குவதற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது.
மத்திய அரசின் மீது பழிபோட்டு மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்திவிட்டு, அரசு மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். மேலும் தமிழக அரசு, மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள். நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா? வரும் 23ம் தேதி மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, […]
புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயற்சி செய்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் ஒன்பது இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு […]
விருதாச்சலம் சித்தலூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள சாவடி குப்பத்தில் உள்ள குடிநீர் தொட்டி மூலமாக நகராட்சி நிர்வாகம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மோட்டார் பழுதடைந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இல்லாமல் தவித்த பொதுமக்கள் விருதாச்சலம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ட்ராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த […]
சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீநிதி மர்ம சாவிற்கு நீதி கேட்டும் அவரது சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும் போராட்டம் நடைபெற்று உள்ளது. இந்த போராட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மாணவர் அமைப்பினர் பள்ளி வளாகத்தை சூறையாடி பஸ்ஸுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கலவரமாக மாறி […]
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோபைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். நான்கு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜோபைடன் முதல் நாடாக இஸ்ரேல் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜோபைடன் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசி உள்ளார். ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஜோ பைடனின் இந்த பயணத்தின் போது தங்கள் வான் பரப்பை […]
கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் விவகாரத்தில் நீதி கேட்டு மாணவ உறுப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் […]
இ.பி.எஸ்-ஐ கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இ.பி.எஸ் விழுப்புரம் மாவட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் வீட்டு காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது பேசிய இ.பி.எஸ், அ.தி.மு.க கட்சியானது பல்வேறு சோதனைகளை கடந்து […]
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் என்ற அரசாணை 149 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தியும், தற்காலிக ஆசிரியர் நியமித்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரியும் 2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் சென்னை டி.ஐ.பி. வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் […]
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு சபரி நித்யா தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வரவு செலவு கணக்குள் பற்றி விவரம் கேட்டதாக தெரிகின்றது. இதனை அடுத்து கணக்குகளை கொடுக்காமலும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காததை கண்டித்து 4 உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ஊராட்சி தலைவர் ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் போன்றோர் கூட்டத்தை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின் உறுப்பினர்கள் […]
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அரூர் தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்குமார் மற்றும் பாப்பிரெட்டிம்பட்டி தொகுதி எம்எல்ஏ கோவிந்தசாமி நேற்று மதியம் வந்தனர். அப்போது திடீரென இரண்டு பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு மற்றும் போலீசார் எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எம்எல்ஏக்கள் கூறியது, அரூர் […]
வேப்பூர் அருகே பள்ளிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மாணவர்கள் சாலை மறிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே ஐவதுகுடி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 570 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த பள்ளிக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பள்ளிக்கு சரிவர குடிநீர் […]
அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்ய வேண்டும் என இலங்கை தலைவர்களுக்கு ஐநா பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இலங்கை நிலவரம் பற்றி ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றேன். கலவரத்திற்கான காரணம் […]
கும்பகோணம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வாடகைக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களின் ஏழ்மை நிலைக் கருதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சென்ற 2016 ஆம் வருடம் முதல் போராடி வருகின்றார்கள். இது பற்றி அதிகாரிகளிடமும் கோரிக்கை […]
இலங்கையில் தீவிரமடைந்துள்ள போராட்டங்களை தடுக்க ராணுவ வீரர்கள் சோதனை பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. எனவே, நாட்டில் பிரதமர் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார். இன்று கொழும்பு நகரத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களை கைப்பற்றி இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் சட்டம் ஒழுங்கு […]
உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து ஆலம்பாடி கிராமம் வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் எவ்வித பணிகளும் நடைபெறாமல் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு […]
இந்திய மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கீழ் 47வது ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேனா மை துவக்கி முதல ஹோட்டல் வாடகை வரைக்கும் உள்ள பல்வேறு சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டது. அதிலும் LED விளக்குகள், மின்விளக்குகள், கத்தி பிளேடு போன்ற பொருட்கள் மீதான வரை 18% ஆக அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் பாக்கெட்டுகளில் அனைத்து விற்பனை செய்யக்கூடிய அரிசி, […]
பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த ஒரு சிறுமி கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அதிகமாக இந்து மதத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த மாகாணத்தை சேர்ந்த ஸ்ரீமதி கரினா என்னும் சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். ஆனால், காவல்துறையினர் சிறுமியை யாரும் கடத்தவில்லை எனவும் கலீல் ரகுமான் ஜோனோ என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து கராச்சி நீதிமன்றத்தில் சிறுமி திருமண ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினர். இதனால் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் […]
வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனபள்ளியில் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக மாற்று திறனாளிகள் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து உடன்பாடு ஏற்பட்ட பின் போராட்டத்திலிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக கிராம ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் நலச்சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள் என்னவென்றால், டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியமாக 250 ரூபாய் வழங்கப்படுகின்றது. இவற்றை மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் அல்லது காலம் முறை ஊதியம் வழங்க […]
குளம் தூர்வாருவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தை நகர்ப்புற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தூர்வாரி வருகின்றனர். இந்நிலையில் இந்த குளத்தை காமராஜர் நகரை சேர்ந்த சிலர் தூர்வாரி உள்ளனர் . இதனை பார்த்து ஆத்திரமடைந்த நெல்லிக்குப்பம் பகுதி மக்கள் தாங்கள் தான் குளத்தை துர்வார வேண்டும் என கூறி கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதால் பிரதமர் அவசரநிலை பிரகடனம் அறிவித்துள்ளார். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாக அதிபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பி சென்றதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கொழும்பு நகரில் பிரதமர் அலுவலகம் இருக்கும் பகுதியில் அரசாங்கத்தை எதிர்த்து இன்றும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, இதை கட்டுப்படுத்த 100க்கும் அதிகமான ராணுவ […]
அதிபர் கோத்தப்பய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியதற்கு இலங்கை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வின் காரணமாக அதிபரை பதவி விலக வலியுறுத்தி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் […]
போப் ஆண்டவர் இலங்கை தலைவர்கள், ஏழை மக்களின் கதறல், அத்தியாவசிய தேவைகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் போப் ஆண்டவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதில் ஏழை மக்களுடைய கதறல், அத்தியாவசிய தேவைகளை அந்நாட்டு தலைவர்கள் அலட்சியப்படுத்தக் கூடாது என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித பீட்டர் சதுக்கத்தில் போப்பாண்டவர் பேசியதாவது, நிதி நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் […]
பயங்கர விபத்தில் 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே விஷ்ணு நகர் பகுதியில் நாராயணமூர்த்தி – பொன்னி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லட்சுமிபதி (16) என்ற மகன் இருந்துள்ளான். இவர் பழைய தாம்பரம் குளக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவர் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமிபதி வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு […]
இலங்கைக்கு அடுத்தபடியாக பனாமா நாட்டிலும் எரிபொருள் வெளியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் பனாமா என்னும் மத்திய அமெரிக்க நாட்டிலும் விலை ஏற்றத்திற்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கு உணவு பொருட்கள், எரிபொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம், இசை முழக்கங்கள் மற்றும் ஆடல்கள் பாடல்கள் என்று வித்தியாசமான முறையில் நடக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது […]
இலங்கையில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால் அதனை கட்டுப்படுத்த, இந்திய படைகள் அனுப்பப்படும் என்று வெளியான தகவலுக்கு இந்திய தூதரகம் பதில் தெரிவித்திருக்கிறது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு மக்களின் போராட்டம் புரட்சியாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து போராட்டத்தை கட்டுப்படுத்த படைகள் அனுப்பப்படும் என்று இலங்கையில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவிலிருந்து படைகள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இவ்வாறு யுகத்தின் அடிப்படையில் […]
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியிலிருந்து செம்பட்டி போகும் சாலையில் சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு இருக்கிறது. இங்கு மின்மயானம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதனிடையே குப்பைகிடங்கு அருகேயுள்ள அஞ்சுகம் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் அதிகமானோர் சின்னாளப் பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். இந்நிலையில் அவர்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார்மனு கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். எனினும் […]
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே அருகே இருக்கும் ஒரு நாட்டில் தங்கியுள்ளதாக வெளியான தகவல் பொய் என்று சபாநாயகர் கூறியிருக்கிறார். இலங்கையில் கடும் நெருக்கடியான சூழல் உருவானது. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடற்படை முகாம் தளத்தில் தங்கியுள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இலங்கைக்கு அருகே இருக்கும் ஒரு நாட்டில் தங்கி உள்ளார் […]
பொள்ளாச்சி அருகில் கோட்டூர் கடை வீதியில் தூய்மை பணியாளர்கள் கடந்த 9 ஆம் தேதி சாக்கடை, கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கோட்டூர் நகர பா.ஜனதா தலைவர் ரமேஷ் மற்றும் ரவிக்குமார் தூய்மை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களை திட்டியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் […]
பிரபல நாட்டிற்கு இந்தியா ராணுவ வீரர்களை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து ராணுவம் அனுப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ராணுவம் […]
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்யும் முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடம் அதிகாரபூர்வமாக அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாக அதிபர் தன் குடும்பத்தினருடன் தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிபரின் வீட்டில் இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருக்கும் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள் […]
இலங்கையில் ஆட்சி மாற்றம் அமைதியான வழியில் நடக்க வேண்டும் என்று அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல மாதங்களாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்து, போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் புகுந்தனர். போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் பிரதமர் மற்றும் அதிபர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருக்கும் ஜூலி சுங், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, […]
இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டு அதிபர் மாளிகை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொழும்புவிலுள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். இவ்வாறு போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்னதாகவே கோத்தபயா தன் குடும்பத்துடன் தப்பிச் சென்றுவிட்டார். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் ரணில் […]
இலங்கையில் அதிபரும் பிரதமரும் ராஜினாமா செய்த நிலையில் நாட்டின் முக்கிய அமைச்சர்களும் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, பல மாதங்களாக மக்கள் தீவிரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் பதவி விலக வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தது. எனவே மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு நேற்று அதிபரின் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்தனர். மேலும், அதிபரின் வீட்டிற்குள்ளும் போராட்டக்காரர்கள் புகுந்து […]
மெத்தையில் ஏறி இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களினால் அதிபரை பதவி விலக வலியுறுத்தி இலங்கை மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் நேற்று அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு சூறையாடினர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் இருந்து எடுத்த பணத்தை போராட்டக்காரர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கி இருந்து நீச்சல் […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. அதன்படி இன்று இலங்கையில் அதிபர் மாளிகையை நோக்கிவந்த போராட்டக்காரர்கள் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக அதிபர் மாளிகையைவிட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். கொழும்பில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவிவிலக வேண்டும் என அனைத்துக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று என் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையில் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி சசிகலா அதிமுகவை காப்பாற்றுவேன் என்றும் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறி வருகிறார். மேலும் தொண்டர்களை சந்திப்பதற்காக சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் சசிகலா ஆதரவாளர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தஞ்சாவூர் செல்வதற்காக சுங்கச்சாவடி வழியே சசிகலா கார் சென்றுள்ளது. அப்போது கார் மீது சுங்க சாவடி […]
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் முன்பு வைத்து ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது கிளைத் தலைவர் குபேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக […]