Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடரும் வேலை நிறுத்த போராட்டம்… கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வாபஸ்…!!!

சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை உரிய இடங்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்பட லாரிகளுக்கு 80% வாடகை உயர்த்தி தரவேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கன்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்களுடன் சென்னை துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை”… அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்…!!!!!

நாகை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் திருமேனிசெட்டித்தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதில் மதுபானம் வாங்குபவர்கள் சாலையில் நின்று மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களிடம் தகராறு செய்து அவர்களுக்கு இடையூறாக இருக்கின்றனர். அதனால் பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

மாளிகையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம்?…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிப்பொருள் இல்லாத சூழல் போன்றவற்றை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. அதன்படி இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தது. நேற்று முதலே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எல்லாம் நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!!!

சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியு ள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2002 -ஆம் ஆண்டு முதல் 2006 -ஆம் ஆண்டு வரை பணி நீக்க காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணையின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும், மேலும் சாலைகளை  பராமரிக்க 5  கிலோ மீட்டருக்கு சாலை பணியாளர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“108 ஆம்புலன்ஸ் அதிகாரிகளை கண்டித்து போராட்டம்”…. தொழிலாளர்கள் முடிவு….!!!!!

108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகளை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கின்றனர். தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாத கலந்தாய்வுக் கூட்டமானது பெரம்பலூரில் நடைபெற்றதில் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். இந்த நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சங்கத்தின் மாநாடு வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடத்தப்படுகின்ற நிலையில் ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் விரோத போக்கை கடைபிடித்து வருவதால் அதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எப்படி பணி நீக்கம் செய்யலாம்?…. போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள்…. மதுரையில் பரபரப்பு….!!!!

காமராஜர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் பணி  நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் காமராஜர் பல்கலைக்கழகம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி  நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையிடம்  பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என கூறி மனு கொடுத்து போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

குறை மாதத்தில் பிறந்த குழந்தை…. தாயாருக்கு 50 வருடம் சிறை தண்டனை… நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

எல் சால்வடார் நாட்டில் கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இந்த நாட்டில் 19 வயதான லெஸ்ஸி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு லெஸ்ஸி 5 மாத கர்ப்பிணி ஆக இருந்துள்ளார். இவர் கழிவறைக்கு சென்ற போது திடீரென குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையானது கருசிதைவின் காரணமாக பிறந்ததால் லெஸ்ஸி தொப்புள் கொடியை தானே அறுத்துள்ளார். அதன் பிறகு லெஸ்ஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லெஸ்ஸிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

பென்சன் உயர்வு வேண்டும்….. ஓய்வூதிய நிலுவைத்தொகை வேண்டும்….. வலுக்கும் போராட்டம்….!!!!

ஓய்வூதிய உயர்வு, ஓய்வூதிய நிலவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், ஓய்வூதிய நிலுவைத் தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகளை கட்டுமான தொழிற்சங்கத்தினர் வைத்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் தொடர் போராட்டம்….. இதான் காரணமா…?? பெரும் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி நேற்று கைது செய்தனர். இதனையடுத்து போலீசாரை கண்டித்து செம்பட்டி பஸ் நிலைய அருகில் ஆத்தூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சார்பில் மறியல் நடந்தது. இதற்கு மாற்றுத்திறனாக நல சங்கம் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமை தாங்கினார். இது குறித்து தகவல் அறிந்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரை கண்டித்து…. தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!!

திடீரென ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் தனியார் தூய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரீத்தம்மாள் உட்பட 47 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை தரக்குறைவாக நடத்துவது, பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் மரியாதை குறைவாக பேசுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சரியான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த கிராமம் மக்கள்… எதற்கு தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பழனி அருகில் உள்ள பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் நரிக்குறவர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தட்டி கேட்டபோது பிரபாகரன்(30), ரசிகன்(37), மணிகண்டன்(39), பின்னி(38), விஜயேந்திரன்(33), ஷாலினி(22) ஆகியோர் நேற்று முன் தினம் இரவு தாக்கப்பட்டனர். இவர்கள் பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் போதை ஆசாமிகளால் நரிக்குறவர் காலனி சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இது குறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அண்ணன் தம்பி மீது தாக்குதல்…. உறவினர்கள் போராட்டம்… பெரும் பரபரப்பு….!!!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகில் உள்ள வகுத்துப்பட்டியில் மோகேஷ்(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமியன அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று மாலை இவரை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது அண்ணன் கலை அமுதன்(18) கிராமிய அள்ளிக்கு சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மூன்று பேர் பெண்களை நோட்டமிடுவதாக கூறி அண்ணன், தம்பி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து மோகேஷின் உறவினர்கள் ராம்அள்ளிக்கு வந்து மோகேஷ் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம்: “கோ ஹோம் கோத்த” என கோஷம் எழுப்பி போராட்டம்…. பரபரப்பு….!!!!

இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் “கோ ஹோம் கோத்த” என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென்று அங்கிருந்து வெளியேறினார். இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தின் 2-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் கோத்தபயராஜபக்சே வருகை தந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களையும், பதாகைகளை ஏந்தியும் போராட்டம் மேற்கொண்டனர். அதாவது “கோ ஹோம் கோத்தபய” என்ற கோஷத்துடன் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகளை 10 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென அகற்றப்பட்ட ஜெயலலிதாவின் சிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

அனுமதி இன்றி வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர்களின் சிலை அகற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொழுவந்தாங்கல் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.  சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில்  தி.மு.க.வி.னர் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி சிலையை அதே பகுதியில் வைத்தனர். இதனையடுத்து அ.தி.மு.க.வினர் மீண்டும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை எம்.ஜி.ஆர். சிலை அருகே வைத்தனர். இதனை அறிந்த வருவாய்த்துறை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிறந்து 4 நாட்களான “பெண் குழந்தை கடத்தல்”…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

 குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குமரன் நகரில் யூனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யபாரதியை கடந்த 27-ஆம் தேதி பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று காலை திவ்யபாரதி தூங்கி கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தையை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடிக்கடி மின்தடை ஏற்படுவது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூங்கில்துறைபட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது.இந்த அனைத்து கிராமங்களுக்கும்  திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பெருந்துறைபட்டி பகுதியில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையால் விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறி தொழில் செய்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த […]

Categories
உலக செய்திகள்

“அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்”…. நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த மக்கள்….. பெரும் பரபரப்பு….!!!!!!!!

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்த நாட்டில் நாடாளுமன்றத்தை சூறையாடியுள்ளனர். கடாஃபியின் மறைவிற்குப் பின் லிபியாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய அரசிற்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் டாப்ரட் நகரில் உள்ள லிபியா நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்கள் ஊருக்கு பேருந்து இயக்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு தாமரைக்குளம், நல்லடிபாளையம், பட்டணம் உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து படித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த  தனியார் பேருந்து கொரோனா தொற்றின் காரணமாக   நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது ஒரே ஒரு அரசு பேருந்து மட்டும் கிணத்துக்கடவிலிருந்து இயக்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு…. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு…. 8 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூடானை கடந்த 30 வருடங்களாக ஓமல் அல் பஷீர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஓமல் அல் பஷீரை ஆட்சியில் இருந்து தூக்கி விட்டு ராணுவத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் சேர்ந்து இடைக்கால அரசை நிறுவி ஆட்சி செய்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அரசு முழுமையாக கலைக்கப்பட்டு ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றினர். இதை எதிர்த்து நாடு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை”…. 2 மகன்களுடன் தர்னாவில் ஈடுபட்ட பெண்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க காசு இல்லை எனக் கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது 2 மகன்களுடன் வந்து திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த சிறுவர்கள் தங்கள் கைகளில் காவல்துறைக்கு கொடுக்க காசு இல்லை உங்களால் முடிந்ததை கொடுங்கள் என வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகைகளை பிடித்தபடி நின்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த திட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு-போளூர் தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் அன்பழகன், தசரதன், நகர, வட்டார நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் , இளைஞர் அணி பொறுப்பாளர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்”…. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்…!!!!!!

சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் கரையோரம் எருக்கன்காட்டு படுகை, கருப்பூர், நளம் புத்தூர், ஒட்டரபாளையம், முள்ளங்குடி, கீழப்பருத்தி குடி, மேல பருத்திக்கொடி, வெள்ளூர், மா.அரசூர், சி.அரசூர், புளியங்குடி, வாண்டையார் இருப்பு போன்ற  20க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் சாலை மற்றும் பேருந்து வசதி இல்லை. இந்த வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சமம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள குறுக்கலியாம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில்  வாழும் மக்களுக்கு அதே பகுதியில் அமைந்துள்ள 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் திருட்டுத்தனமாக தண்ணீரை திருடுகின்றனர். இதனால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார்  அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் போராட்டம்… எதற்கு தெரியுமா?…. போக்குவரத்து கழகம் எச்சரிக்கை….!!!

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து நேர தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கடந்த 24ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது”….. மத்திய அமைச்சர்….!!!!

புதுச்சேரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் திறப்பது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:- பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. நாடு பொது சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான முறையை உருவாக்கியது. ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் பொது சுகாதாரத்தில் மிக உயர்ந்த பாடத்தை வழங்கும். நிலையான மதிப்பு அடிப்படையிலான […]

Categories
தேசிய செய்திகள்

“போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்”….12 பேர் திடீர் பணி நீக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!!!!!

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் 12 பேரை போக்குவரத்து கழகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்துவதை எதிர்த்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்வதால் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்காமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்கள் ஊருக்குள் பேருந்து வர வேண்டும்…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லராமபுரம்  கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து மாணவர்கள் சங்கரன்கோவிலில் உள்ள அரசு கலைக்கல்லூரி, மனோ கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு பேருந்தின் மூலம் சென்று படித்து  வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக பேருந்து ஊருக்குள் வரவில்லை. இதனால் மாணவர்கள் 3  கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று  பேருந்து ஏறி கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

அர்ஜெண்டினாவில் அதிகரித்த எரிபொருள் விலை…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் லாரி ஓட்டுனர்கள்…!!!

அர்ஜென்டினா நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அர்ஜென்டினா நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, அந்நாட்டில் லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா நாட்டின் பல பகுதிகளில் லாரி ஓட்டுனர்கள் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியை மறித்துள்ளார்கள். அங்கு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருக்கும் ஓட்டுனர்கள், எரிபொருளின் விலையானது, திடீரென்று அதிகமாக உயர்ந்திருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிப்படைந்திருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த  பகுதி சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் வேன், கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை நிறுத்தி வருகின்றனர். இதனால்  அப்பகுதியில்  கடை நடத்திவரும் சில்லரை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் பாலம் அமைக்க வில்லை?…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஓடும் திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே  பல ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது இந்த தரைப்பாலம் பாசிப்படர்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே புதிதாக உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம  மக்கள்  அதிகாரிகளிடம் பல […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: 3 நாட்கள் இயங்காது….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தொழிலாளர் நல ஆணையத்துடன் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில்,திட்டமிட்டபடி வருகின்ற ஜூன் 27ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம் இருக்கும் என வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பென்ஷன் தொகையில் முன்னேற்றம்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட ஐந்து முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் ஜூன் 25 4-வது சனிக்கிழமை, ஜூன் 26 ஞாயிறு விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வங்கி […]

Categories
அரசியல்

“அக்னிபாத் திட்டம்” மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்…. சீமான் அறிவிப்பு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு நாட்டிலுள்ள பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அக்னிபாத் திட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் நியாயமானது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு….. 24-ம் தேதி நாடுமுழுவதும் போராட்டம் அறிவிப்பு….!!!!

அக்னிபாத்’ புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 24-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விவசாயிகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம்…. தமிழக முதல்வரின் முடிவு என்ன….? ஜார்கண்ட் முதல்வர் அதிரடி உத்தரவு…!!!!!!!

அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிகவும் முக்கியமான ஓன்று பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாகும். தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இலக்குகள் அதிகம் எனவும் கூறப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த கோரி வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்ற காரணத்தினால் இதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக நிதியமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

“ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு”…. 144 தடை உத்தரவு அமல்…. வலுப் பெற்று வரும் போராட்டம்….!!!!!!!!

அக்னிபாத் எனும் இந்த திட்டத்தின் மூலமாக ராணுவத்தில் மூன்று படைப் பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் அக்னி வீர் எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட இருக்கின்றனர். இதற்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்தில் இளமையான வீரர்கள் இருக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவர்கள் நான்கு வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது…. பெரும் பரபரப்பு…..!!!

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களாக பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எனது கால் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்னி பத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவர் மீதுதான் தவறு இருக்கு…. போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

போக்குவரத்து  கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டு சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் மீது  மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் பேருந்து  ஓட்டுநரான கணேசமூர்த்தி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள்  காவல்துறையினரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே….! “போராட்டம் செய்தால் ராணுவத்தில் இடமில்லை”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றன. பல மாநிலங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இராணுவத்தில் இடமில்லை என்று இராணுவ விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர இயலாது. நாசவேலையில் எதுவும் ஈடுபடவில்லை என காவல்துறை சான்று பெற்றுத் தந்தால் தான் ராணுவத்தில் சேர முடியும். ஒவ்வொரு விண்ணப்பமும் […]

Categories
மாநில செய்திகள்

அக்னிபாதை திட்டம்: எதிர்ப்பு தெரிவித்து மெரினாவில் போராட்டம்?…. போலீஸ் பாதுகாப்பு தீவிரம்….!!!!

நாடு முழுதும் அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்கிறது. அதேசமயம் பல மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக மாறி இருக்கிறது. இதேபோன்று நேற்று சென்னையிலும் தலைமைச் செயலகம் அருகில் அரணி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று இளைஞர்கள் மெரினாவில் கூடி போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து மெரினா, தலைமைச்செயலகம் அருகே உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக நேப்பியார் பாலத்திலிருந்து ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டம்”….. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி….!!!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடந்த தெலங்கானா செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அக்னிபத் திட்டம்: சென்னையிலும் தொடங்கிய போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!!!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் தொடங்கி இருக்கிறது.  4 வருடகால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் “அக்னிபத்” என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் சென்ற செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். 4 வருடங்களுக்கு பின் 25 சதவீதம் பேர் வரையில் மட்டுமே பணியில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் நாடு முழுதும் ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் பல பேர் இதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அக்னிபாத் போராட்டம்….. தமிழகத்திலும் பரபரப்பு…..!!!!!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவது பல்வேறு இடங்களில் ரயில் எரிப்பு உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரணி, கோவை, திருச்சி, தி.மலை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் நல்ல தண்ணீர் வழங்கவில்லை…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள  கணபதி லெனின் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல தண்ணீருக்கு பதிலாக உப்பு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரூட்ஸ் கம்பெனி எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகர  […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை- வடமாநில ரயில்கள் ரத்து”…. ரயில்வே நிர்வாகம் அதிரடி…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

அக்னிபாத் போராட்டம் காரணமாக வட மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக வட இந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த போராட்டம் தென்னிந்தியாவிற்கும் பரவியதை அடுத்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களை தாக்கியது ஏன்?…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை  சேதப்படுத்தியதோடு மட்டும் இல்லாமல்  நிர்வாகிகளை தாக்கிய காவல்துறையினரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பாரத் பந்த்….. வலுப்பெறும் போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!!!

நாடுமுழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் பீகார், உத்திரப்பிரேதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தை முன்னிட்டு நாளை பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அக்னி பாத் எதிர்ப்பு போராட்டத்தை நிறுத்த…. 144 தடை உத்தரவு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!!

ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பல இடங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொது சொத்துக்களையும் சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் பட்டு வருவதால் அரியானா மாநிலம் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து மயானத்துக்கு  செல்கின்றனர்.  இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விக்கிரவாண்டி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் […]

Categories
உலக செய்திகள்

கணவர்களின் நிலை என்ன…? ரஷ்ய இராணுவ வீரர்களின் மனைவிகள் ஆர்ப்பாட்டம்…!!!

உக்ரேன் நாட்டினுடைய டான்பாஸ் நகரத்தில் போரிடும் ரஷ்ய வீரர்களின் மனைவிகள் தங்கள் கணவர்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் குதித்திருக்கிறார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்கள் கடந்து தீவிரமாக போர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் டான்பாஸ் நகரை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நகரில் நடந்த போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். எனவே, அவர்களின் மனைவிகள் தற்போது போராட்டம் நடத்துகிறார்கள். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: மக்களே ..! இந்த தினத்தில் வங்கிகள் இயங்காது….. முக்கிய அறிவிப்பு….!!!!!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய முறையை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், அதில் உள்ள சில ஓய்வூதிய முறைகளில் திருத்தம் செய்ய வேண்டுமெனவும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை பழையபடி அமல்படுத்த வேண்டும் எனவும், வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி இருக்க வேண்டும். அதாவது வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளனர். அதாவது, ஐக்கிய வங்கி யூனியன் கூட்டமைப்பு (யுஎப்பியூ), 9 வங்கியூனியன்களைக் […]

Categories

Tech |