இலங்கையில் போராட்டக்காரர்கள் மட்டும் ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடைபெற்று வரும் மோதலில் ஆளும் கட்சி எம்பி அமரகீர்த்தி உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த வீழ்ச்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ராஜபக்சே பதவி விலக கோரி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வந்தது. அதனால் சில பகுதிகளில் போராட்டம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் […]
Tag: போராட்டம்
வாலிபரை கொலை செய்த நபரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சில பெண்களை கேலி செய்துள்ளார். இதனை பார்த்த கேசவன் என்பவர் அலெக்சாண்டரிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் அலெக்சாண்டரின் வீட்டிற்கு வந்த கேசவன் அவரை கருங்கல்லை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அலெக்சாண்டரை அருகில் […]
வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நீர்நிலை புறம்போக்கில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட […]
70 வருட போராட்டத்திற்கு பிறகு இரட்டை குழந்தைகள் மீண்டும் சந்தித்துக் கொண்ட சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1946 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த எலிசபெத் என்ற பெண்ணிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றது. அந்த நேரத்தில் எலிசபெத்துக்கு மிகவும் உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தினால் இரண்டு குழந்தைகளையும் போலாந்து நாட்டிலுள்ள இரண்டு குடும்பத்திற்கு தத்து கொடுத்துள்ளனர். அப்படி தத்து எடுத்துக் கொண்ட நபர்கள் அந்த குழந்தையை தத்து குழந்தை என்பதை கூறாமலேயே வளர்த்து வந்துள்ளனர். அதில் […]
இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் ராஜினாமா செய்யக்கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு வரை இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறது. எனவே, கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து நாடு முழுக்க இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கு கல்வி, போக்குவரத்து மற்றும் வங்கி பணியாளர்களும், […]
விவசாயி சவக்குழிக்குள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் வைத்து மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விவசாயியான ராமன் என்பவர் சவக்குழிக்குள் படுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் தனது தந்தையுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்குப்பம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முருகேசன் தனது தந்தையுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இவர்களுக்கு சொந்தமான சொத்துக்களை சிலர் முறைகேடாக அவர்களது […]
இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தார். அப்பொழுது அந்த இடத்தில் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தை நடத்தினர். அப்பொழுது அங்கு பொதுமக்கள் அனைவரும் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர் , துரோகி’ என ஆக்ரோசமான […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு மற்றும் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான திருமால் என்பவர் சில பகுதியில் குப்பை கூட்டுவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது எனவும், அதனை சரிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ஊராட்சி மன்ற செயலாளர் தாமோதரனுக்கும் திருமாலுக்கும் இடையே […]
பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் ராஜபக்சே பதவி விலக வேண்டுமென கூறி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூட இருக்கின்ற நிலையில் அந்த நாட்டு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென கோரி பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கின்றது. அந்நிய செலவாணி பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் உணவு, சமையல் எரிவாயு, எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இவை […]
கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோக்களை கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் வைத்து கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் கந்தசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாவதி, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொண்டனர். இதனையத்து அவர்கள் கோக்களை எளையாம்பாளையம் பகுதியில் இருக்கும் கல்குவாரி பிரச்சனைகள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த […]
லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கிரசர் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த குவாரியில் இருந்து ஏராளமான லாரிகள் மணல் ஏற்றி செல்கின்றது. ஆனால் குவாரியில் மணல் ஏற்றும் லாரிகளுக்கு கனிம வளத்துறையில் பாஸ் பெற்று நடை சீட்டு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் அதிகாரிகள் அடிக்கடி லாரிகளை வழிமறித்து சோதனை செய்து லாரியை பறிமுதல் செய்வதோடு ஓட்டுநர் மற்றும் கிளீனரை கைது செய்கின்றனர். இதனால் லாரியின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களை […]
கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி விக்கிரவாண்டியில் நேற்று 100வது நாளாக போராட்டம் நடந்தது. தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு பனையேரிகள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்டவை சார்பாக கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்திருக்கும் பூரிகுடிசையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் போராட்டமானது நேற்று 100 ஆவது நாளாக நீடித்தன. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி […]
சாலையை சீரமைக்கக்கோரி நூதன முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை நடத்தினார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருப்பூண்டி அருகே இருக்கும் கட்டிமேடு ஊராட்சியில் இருந்து தலைக்காடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் சீரமைக்கக் கோரி பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் சீரமைக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பாடைகட்டி நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர் ராஜா தலைமை தாங்க ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு மற்றும் […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காந்தி சாலை நகராட்சி அலுவலகம் பகுதியில் முருகன், நாகராஜ் ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் தங்களுக்கு சொந்தமான 2,500 சதுர அடி நிலத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு 7 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் முருகன், தங்கராஜ் ஆகிய 2 பேரும் வாடகைக்கு இருப்பவர்களிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. […]
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள களாம்பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் களாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 600 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை சின்னமண்டலி கிராமத்திற்கு மாற்றுவதாக அறிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் […]
இலங்கை நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று, ராஜபக்சே சகோதரர்கள் அதிபர் மற்றும் பிரதமர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற 19 ஆம் தேதி கொழும்புவிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள ரம்புக்கானா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 41 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் 13 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தை […]
மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரியாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் மட்டும் அரசு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 4 லட்ச ரூபாய் வசூலிக்கப்படுகிறது. […]
மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணாபண்ணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வயலோகம், வேலம்பட்டி, முதலிப்பட்டி, நிலைய பட்டி, மாங்குடி, அகரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக எவ்வித அறிவிப்பும் இன்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையால் பொதுமக்கள் பகல் நேரங்களில் பணி செய்ய முடியாமலும், இரவு நேரங்களில் தூங்க […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது 7 திருநங்கைகள் எங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உங்கள் கோரிக்கை குறித்து நீங்கள் மாவட்ட […]
மாவட்ட ஆட்சியர் காரின் முன்பு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜான்சிராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கியில் கடந்த 2011- ஆம் ஆண்டு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை கடன் வழங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அவர் அதே வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜான்சிராணி நேற்று முன்தினம் மாவட்ட […]
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது விவசாயி சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் 18 ஆண்டுகளாக காத்திருந்த 4.52 லட்சம் விவசாயிகளில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் முன்பதிவு செய்ய காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்புகள் வழங்க […]
இலங்கையில் விலையேற்றம் உட்பட பொருளாதார சீர்கேடுகளை எதிர்த்து அதிகமான மக்கள் திரண்டு முல்லைத்தீவில் ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி மற்றும் விலையேற்றத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தங்களின் கண்டன போராட்டத்தை மக்கள் ஆரம்பித்தனர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அந்த சமயத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்துகொண்டு ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்வதால், அரசுக்கு எதிரான போராட்டமும் நீடித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு அரசின் கொள்கைகளே காரணம் எனக்கூறி அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவிவிலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றார்கள். இலங்கையின் ஆளும் கூட்டணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விலகிய 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், அங்கு அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் இந்த யோசனையை பிரதமர் […]
மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூன்றாம்சேத்தி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மின்மாற்றி மற்றும் மின்சாதனங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்தடையால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு […]
வரும் 26ம் தேதி முதல் எதிர்க் கட்சித் தலைமையில் இலங்கை அரசுக்கு எதிராக பேரணி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவு, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தலைநகர் கொழும்புவில் மக்கள் அதிபர், பிரதமர் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் பதவி விலக கோரி […]
ரம்புக்கனாவில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை நாட்டில் உள்ள மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனால் இலங்கை அதிபரான கோத்தபய பதவி விலக கோரி நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே மாதத்தில் இரு முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் கொந்தளித்த மக்கள் ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கலைக்க முயன்ற போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கற்களை வீசி […]
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்து ஏ.ஐ.டி.யு.சி. தொழில் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அரசின் 4 தொழிலாளர்கள் சட்ட தொகுப்புகளை செயல்படுத்த கூடாது, ஆட்டோ மற்றும் கட்டிட தொழிலாளர்களின் நலவாரிய சங்கங்களை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாரை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடும்பத்துடன் அரசுக்கு சொந்தமான இடத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு தற்காலிகமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை வீட்டுமனை பட்டா எண் மற்றும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்கவில்லை. இதனால் அப்பகுதிமக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் […]
இலங்கையில் நடக்கும் தொடர் போராட்டங்களினால் எம்பிக்கள் மூவர் ஆளும் அரசாங்கத்திற்கான தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வாரத்திற்கும் அதிகமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து ரம்புகனை பகுதியில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் சென்ற போது மோதல் ஏற்பட்டது. எனவே துப்பாக்கி சூடு தாக்குதல் […]
இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் அரசாங்கத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்தனர். அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி தலைநகர் உட்பட பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. மேலும் ரம்புகனை பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. […]
கேரளாவில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரின் வீட்டின் முன்பு பழனியை சேர்ந்த பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரியை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி படித்து வருகின்றார். அதேபோன்று பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமையில் நடைபெற்றது.இந்நிலையில் இந்தி மொழி திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறுகின்ற நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வரன், ரவி, வசந்தி, பழனிவேல், முக்குடி ஊராட்சி தலைவர் […]
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும்மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதற்கு கண்டனத்தை தெரிவித்த தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆளுநர் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தக் கூடாது […]
பாகிஸ்தானில் கார் டிரைவர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய அடக்குமுறையில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளார்கள். பாகிஸ்தானிலிருக்கும் பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 15ஆம் தேதி அனுமதியின்றி கார் ஒன்று மிக வேகமாக சென்றுள்ளது. இதிலிருந்த டிரைவரை சட்ட அமலாக்க அதிகாரிகள் கொலை செய்துள்ளார்கள். இதற்கு கண்டனம் தெரிவித்து பெரும்பாலான லாரி காரர்கள் பலுசிஸ்தான் மாநிலத்தின் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை கட்டுப்படுத்த காவல்துறை […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தாலுகா செயலாளர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்கம், விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் […]
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, தன் ட்விட்டர் பக்கத்தில் ரம்புக்கனையில் நடந்த துயர சம்பவத்தால் அதிக மன உளைச்சலில் இருப்பதாக பதிவிட்டிருக்கிறார். இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தது. எனவே, மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரம்புக்கனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது, ஒருவர் பலியானதாகவும் 13 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் உயிருக்குப் போராடிய […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தாலுகா கமிட்டி செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு அதனை திரும்ப பெற வேண்டும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]
திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் பகுதி தாலுகாவாக உருவாக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் பலர் ரிஷிவந்தியம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ரிஷிவந்தியத்தை புதிய தாலுகாவாக நியமிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார். இதுகுறித்து காவல்துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, […]
இலங்கை கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் போன்ற பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மேலும் உணவு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே […]
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்ட சுகன்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் சாப்பிடுவதற்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர் . இந்நிலையில் அதே […]
பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் நஸ்ரத் பேகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, ஆகிய மாநிலங்களில் ராமநவமியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]
இலங்கையில் ராஜபட்சவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தேவாலயங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பிரதமர் மஹிந்த ராஜபட்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், விவகாரத்தை கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு கையாளும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவை பதவி விலகியது. மேலும் கூட்டணி கட்சியை சேர்ந்த 41 எம்பிக்கள் ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த […]
இலங்கையில் அரசிற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தலையிடமாட்டோம் என அந்த நாட்டு ராணுவம் அறிவித்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அரசு பயன்படுத்தக் கூடும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பிறப்பிக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளை ராணுவம் பின்பற்ற வேண்டாம் என முன்னாள் ராணுவ தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து […]
இலங்கை நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னாள் அமைச்சர்களுடன் முக்கியமான ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது. அதிபர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும், புதிய அமைச்சரவை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழ்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வலியுறுத்தி காலி முகத்திடலில் ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் […]
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா வழங்கும் கடன் உதவி திட்டத்தின் கீழ் 37, 500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை சென்றடைய உள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் தகவலை சிலோன் பெட்ரோலியம் கழகம் அறிவித்துள்ளது. இந்த 37,500 தன் பெட்ரோல் அடுத்த 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக இலங்கைக்கு […]
இலங்கை நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தாமிகா பிரசாத் 24 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கொழும்புநகரில் அதிபர் அலுவலகம் உள்ள காலே பேஸ் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்விடத்தில் அவர் போராட்டத்தை தொடங்கினார். இப்போதைய பொருளாதார சிக்கலிலிருந்து விடுபடவும், சென்ற 2019ஆம் வருடம் ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்பே கடந்த வாரம் இதற்காக அவர் கண்டன ஊர்வலம் நடத்தினார் […]
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நகர தலைவர் முகமது சமீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அப்பாஸ் அலி, சதாம் உசேன், முகமது அசார், அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குடி கிராமத்தில் கண்டக்டராக மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளாங்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் . அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் உறவினர்கள் அப்பகுதியில் […]
தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 464 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜீவா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், மாணவிகளை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து புகார் நீண்ட நாட்களாக எழுந்தது. இதனால் பள்ளி தலைமையாசிரியர் ஜீவாவை கடந்த […]