Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்…. நடைபெற்ற போராட்டம்…. அதிகாரிகளிடம் அளித்த மனு ….!!!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  மனு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வைத்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அங்கன்வாடியில் உள்ள  காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பழிவாங்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்” அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

 அங்கன்வாடி பணியாளர்கள்   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலகத்தில் வைத்து  அங்கன்வாடி பணியாளர்கள்  சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் பாக்கியமேரி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தொழிலாளர்கள் பிரச்சினையில் சுலபமான   முறையில் தீர்வு காண வேண்டும், பணியாளர்களை பழிவாங்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 4 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்  சங்கம் சார்பில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் கலாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 9 ஆயிரம்  வழங்க வேண்டும் எனவும், ஓய்வு பெறுபவர்களுக்கு ஒட்டு மொத்த தொகை 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விலை அதிகமாயிட்டே போகுது…. வாடகை கட்டணத்தை உயர்த்துங்கள்…. கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்….!!

வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கால் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் கால் டாக்சி கார்கள் பெரியார் நகரில் 80 அடி ரோட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் நிறுவன கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பேசியதாவது, பெட்ரோல், டீசல், வாகன உதிரி பாகங்களின் விலை அதிகமாகிவிட்டது.  ஆனால் தனியார் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“10 அம்ச கோரிக்கைகள்” சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு ….!!!!

சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க ஒன்றிய தலைவர் சகிலா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் 9 ஆயிரம்  ரூபாய் ஓய்வூதியமாக  வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பது போல சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு […]

Categories
உலக செய்திகள்

மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்…. இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த மருத்துவர்கள்…!!!

இலங்கையில் உயிர் காக்கக்கூடிய அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் மயக்க மருந்து, மருந்து பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மருத்துவர்களும், செவிலியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், மக்களின் அடிப்படை உரிமை மருத்துவம் என்றும் இலங்கை மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் என்றும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக கடையை அகற்ற வேண்டும்” பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை முதன்மை சாலையில் அரசு மதுக்கடை ஒன்று ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெண்கள், பொதுமக்களிடம் மது பிரியர்கள் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து பொது மக்கள் அதிகாரிகளிடம்  பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” பொது மக்களின் போராட்டம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சண்டிவீரன்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாபிஷேக விழா நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த அறநிலையதுறை அதிகாரிகள் கோவில் அறநிலையத்துறைக்கு   சொந்தம் எனக்கூறி விழா நடத்துவதற்கு தடை விதித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் அனைவரும் கோவிலை மீண்டும் கிராம மக்களிடம்   ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் வலுக்கும் போராட்டம்…..ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது…..!!!!!

இலங்கையில்  பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடன், விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்கள் பற்றாக்குறை பல மணி நேரம் மின்சாரம் வினியோகம் போன்றவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வலுத்தாலும் அதிபர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு நடவடிக்கை எடுக்கல?…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

குற்றவாளிகள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேய்கருப்பன்கோட்டை கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை புலவன்காடு பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செந்தில்குமாரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இதை உடனடியாக செய்ய வேண்டும்” தே.மு.தி.க. கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!

தே.மு.தி.க. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வைத்து தே.மு.தி.க. கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு சொத்து வரி உயர்த்தியதை  கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் துணை செயலாளர் ராஜசந்திரசேகரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டில்லி சுவாமிநாதன், மாநகர செயலாளர் நந்தகுமார், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இது மக்களை பெரிதும் பாதிக்கும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு ….!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசின் சொத்து வரி விதிப்பை கண்டித்தும், இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் எனவே  உடனடியாக இதனை  திரும்ப பெற  வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உடனடியாக குறைக்க வேண்டும்…. அ.ம.மு.க. கட்சியினரின் போராட்டம் ….விழுப்புரத்தில் போராட்டம் ….!!!!

அ.ம.மு.க. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் வைத்து அ.ம.மு.க. கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது.  இந்நிலையில் தமிழக அரசு  சொத்து வரி  உயர்த்தியதை  கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் கணபதி,துணை செயலாளர் முருகன்,இணை செயலாளர் பொக்கிஷம்,பொருளாளர் அண்ணாதுரை,மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யனார், ஒன்றிய செயலாளர் விக்ரவாண்டி […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதி வந்த பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்… பெரும் பரபரப்பு…!!!!!

இலவச தரிசன டிக்கெட் கிடைக்காததால் பக்தர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் திருப்பதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வாரநாட்களில் நாள்தோறும் 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக பத்தாயிரம் டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்துக்கு பிறகு திருமலையில்  தற்போது பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என […]

Categories
மாநில செய்திகள்

”சொத்துவரி அதிகரிப்பு”… இன்று (ஏப்ரல்.11) அனைத்து மாநகராட்சிகளிலும்…. பிரேமலதா விஜய்காந்த் அதிரடி அறிவிப்பு…..!!!!!

மதுரை விமானம் நிலையத்தில் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது “சொத்துவரி அதிகரிப்பை கண்டித்து ஏப்ரல் 11(இன்று) அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது. 25 முதல் 50% வரை அதிகரிக்கலாம், ஆனால் 150% என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தாங்க முடியாத சுமை ஆகும். முன்பே பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. மேலும் விலைவாசி அதிகரிப்பை கண்டிப்பாக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” தலைமை ஆசிரியர் சங்கத்தினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் முதல்வன்  தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஒழுக்க சீர்கேடுகள் காரணமாக பள்ளிகளில் அசம்பாவிதங்கள் நடப்பதும் அதற்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பொறுப்பாளிகளாக்கப்பட்டு, மாணவர்களாலும், சமூக விரோதிகளாலும் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.எனவே, மாணவர்களை நெறிபடுத்தவும், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியும், அரசு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. வளரும் தமிழகம் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!

வளரும் தமிழகம்  கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுகோட்டை அம்பேத்கர் சிலை  அருகே வைத்து வளரும் தமிழகம்  கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெய.விவேகானந்தன் தலைமையில்  நடைபெற்றது. இந்நிலையில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தில் பிரிக்கமுடியாத வனப்பகுதியாக அறிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் டிரைவரை தாக்கிய 2 நபர்கள்”… பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்…!!!

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது செய்ய கோரி அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பஸ்சை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். செல்வம் என்பவர் அரசு பஸ் டிரைவர். இவர் அம்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் பஸ் நிலையத்திற்கு உள்ளே வரும் பொழுது பேருந்துகள் வரிசையாக நின்றதால் உள்ளே செல்வதற்காக ஹார்ன் அடித்துள்ளார். இதற்கு பஸ் நிலையத்திற்கு வெளியே உள்ள குளிர்பானங்கள் விற்கும் கடையில் பணிபுரியும் 2 தொழிலாளர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி.… ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்..!!

ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் ,சூரம்பட்டிவலசுவில் உள்ள ஈரோடு மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது.  மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் கோவை மாவட்ட தலைவர் காளியப்பன், ஈரோடு மாவட்ட தலைவர் மாடசாமி, திருச்சி மாவட்ட தலைவர் தங்கபூமி, நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உடனடியாக திரும்பப் பெற வேண்டும்….. கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ராசு, தர்மராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரதாப்சிங், […]

Categories
மாநில செய்திகள்

இதுலாம் நியாயமா?…. 24 மணி நேர மது பார்…. போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே சுமார் 6 நூற்பாலைகள் அட்டை மில் முக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலைகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இங்கு பிரதான சாலையோரம் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை ஒன்று மக்களின் எதிர்ப்பால் சுமார் 100 மீட்டருக்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஆலைகளுக்கு மத்தியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு நாளைக்கு 10 பேர் தான் வரனும்… அரசு மருத்துவமனையில்.… மாற்றுத்திறனாளிகள் திடீர் ஆர்ப்பாட்டம்..!!

அரசு ஆஸ்பத்திரியின் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்தில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் உதவிக்கு செல்லும் பயனாளிகளுக்கும் அரசு பேருந்தில் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரயிலில் பயணம் செய்ய அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த அடையாள அட்டையை வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. சாலை பணியாளர் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

சாலை பணியாளர்கள்   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை  பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் மாரி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சாலை பணியாளர்களை 41 மாதம் பணிநீக்க காலத்தை முறைப்படுத்தி  ஆணை வெளியிட வேண்டும், சாலை பணியாளர்கள் தொழில்நுட்ப திறன் பெற இணையதளம் மூலமாக  ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உடனடியாக அகற்ற வேண்டும்…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

டாஸ்மார்க் கடை திறந்ததை   கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல ராஜா விதி டவுன் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  பகுதியில் நேற்று  மறுபடியும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது. இந்த கடையால்  பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள்  அதிகாரிகளிடம் பலமுறை  மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

கொரோனா காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டில், பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசுக்கு எதிராக முதலில் பொதுமக்கள், இளைஞர்கள் போராட தொடங்கிய நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் மக்கள் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். மேலும் பொதுமக்கள் இலங்கை நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொழும்புவில் உள்ள பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டம்….!!!!!

ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள குளங்களில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 43 வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய படைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் ரஷ்ய தூதரகத்தில் முன்பு சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சமீபத்தில் ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட கிவ்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 நாட்களாக சரியா தண்ணீர் வரல…. நடவடிக்கை எடுங்க…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!!

பர்கூர் தாமரைக்கரை கிராமத்தில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்று காலை 9 மணி அளவில் தாமரைக்கரை பேருந்து நிலையம் முன்பாக உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. ம.தி.மு.க.வினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

ம.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையம் முன்பு ம.தி.மு.க. இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட  செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும். முனைவர் பட்ட மாணவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிக்கக்கூடாது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், நாகை தமிழ்ச்செல்வன், துரைசிங்கம், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்….சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்….!!!!!

ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைனியர்கள் அந்த நாட்டு பாராளுமன்றம் முன் சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மூன்று லட்சம் உக்ரைனியர்கள்  ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். ரஷ்ய அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்த அங்கிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜெர்மனி அரசுக்கு கோரிக்கை வைத்து  அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது விரைவில் நிறுத்தப்படும் என்றாலும், அது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்…. ஆட்டோ தொழில் சங்கத்தினரின் போராட்டம்….!!

ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே வைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சேவகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியதை கண்டித்தும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“3 மடங்கு உயர்ந்த தேர்வு கட்டணம்” மாணவர்களின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் வைத்து மாணவர்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 3 மடங்கு உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள், மாணவர்கள் உள்ளிட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொண்டாலம் பட்டியில் பரபரப்பு… கல்லூரி மாணவர்கள் போராட்டம்…. காரணம் என்ன….?

கொண்டாலம்பட்டியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கொண்டலம்பட்டி ரவுண்டானா பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை கல்லூரி வாசல் முன்பு நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இந்திய மாணவர் சங்கத்தினர், மாநகர செயலாளர் அருள் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த போராட்டம் குறித்து கொண்டலம்பட்டி போலீசாருக்கு தகவல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மருத்துவ பணியாளர்களின் தொடர் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

மருத்துவத்துறை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2-வது நாளாக உண்ணாவிரத  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் வினோஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில்  பணிபுரிந்த தற்காலிக செவிலியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  மேலும் நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதனைத் திரும்ப பெற வேண்டும்…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள  கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் தில்லை ஆர். மக்கின், பொதுச்செயலாளர் பி. பி.கே. சித்தார்த்தன், ஜெயசந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனத்திடம் கொடுத்ததை ரத்து செய்யுங்க… பாய்லர் ஆலை சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

திருவெறும்பூரில் பாய்லர் ஆலை சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக பாய்லர் ஆலை சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக முறையீடு போராட்டம் நடத்தப்பட்டது. சங்க பொது செயலாளர் பிரபு தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் எண்ணூர் 660 மெகாவாட் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கான பணியை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததை ரத்து செய்து அதை பாய்லர் ஆலைக்கு கொடுக்க […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அரசை எதிர்த்து…. போராட்டக்காரர்களுக்கு குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர்கள்….!!!

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சிலர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். இலங்கையில் சுற்றுலாத்துறை முடங்கியதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு அதிபர் கோட்டபாய ராஜபக்சே தான் காரணம் என்று மக்கள் நாடு முழுக்க போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அரசுக்கு எதிராக உடல் நடுங்க போராடிய இளைஞர்….!!! வைரலாகும் வீடியோ….!!

இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியால் அவதியுற்று வரும் நிலையில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. அந்த வரிசையில் இளைஞர் ஒருவர் கோட்டாபய ஆட்சிக்கு எதிராக கொட்டும் மழையில் உடல் நடுங்க போராட்டம் நடத்தும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் அனைவரும் கோட்டாபய பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இளைஞர் ஒருவர் இவ்வாறு கொட்டும் மழையில் உடல் நடுங்க போராட்டம் நடத்துவது இலங்கை மக்களின் […]

Categories
உலக செய்திகள்

பெரு நாட்டில் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்… ஊரடங்கு நடைமுறைப்படுத்திய அதிபர்…!!!

பெருவில் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம் அதிகரித்த நிலையில் நேற்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், கச்சா எண்ணெய் விலை பல நாடுகளில் அதிகரித்திருக்கிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே உணவு பொருட்களின் விலை உயர்ந்து, பொதுமக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, பெரு நாட்டில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வாரங்களாக நடந்த ஆர்ப்பாட்டம் தற்போது தலைநகரில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பழைய கட்டணத்தை வசூலிக்க வேண்டும்…. மாணவ பெருமன்றத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட துணை தலைவர் பாரதி செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட மாணவர்களின் தேர்வு கட்டணத்தை கண்டித்தும், பழைய தேர்வு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் பெருமன்றம் மாவட்ட தலைவர் பாரதி செல்வம், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பொதுமக்களின் போராட்டம் …. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பட்டாசு கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரளம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பட்டாசு கடை செயல்பட்டு வந்துள்ளது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றிய செயலாளர் லிங்கம் தலைமையில் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம், உறுப்பினர் ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஞானசூரியன் பெஞ்சமின், முருகசரவணன், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொத்து வரியை கண்டிக்கிறோம்…. அ.தி.மு.கவினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் எனவும், தேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களை தடுத்து நிறுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட கிழக்கு செயலாளர் எஸ்.ஏ அசோகன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டருக்கு மாலை” காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரண்மனை வாசலின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்பப பெற வலியுறுத்தியும் மோட்டார் சைக்கிள், சிலிண்டர் ஆகியவற்றிற்கு மாலை போட்டு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரத்தினம், துணைத்தலைவர் […]

Categories
உலக செய்திகள்

பூர்வகுடி நிலங்களில் ஆலைகள், சுரங்கங்கள் அமைக்க திட்டம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பிரேசில் நாட்டில் பூர்வகுடி நிலங்களாக 13 சதவீத பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி அந்த நிலப்பகுதிகளில் உர உற்பத்தி ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள், நீர்மின் அணைகள் அமைக்க அரசு அனுமதி வழங்க உள்ளது. இதனால் கொந்தளித்த பழங்குடி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசை கண்டித்து 10 நாட்களுக்கு தலைநகர் பிரேசிலியாவில் போராட்டம் நடத்த திரண்டுள்ளனர். இதற்காக கூடாரங்கள் அமைத்து அமைச்சகங்கள் முன்னிலையில் அவர்கள் தங்கியுள்ளனர். இதனால் பிரேசிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு…. சிலிண்டருக்கு பாடை கட்டி… போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர்..!!

புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் சீனிக்கடை முக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கயிற்றில் கட்டி ஊர்வலமாக இழுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“விலை உயர்வை கண்டிக்கிறோம்”…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல், சுங்கவரி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கிறோம்…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் லாரன்ஸ், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரகை கத்பர்ட், சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு…. வார்னிங் கொடுத்த இலங்கை அரசு….!!!!

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியால் திணறி வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் கொரோனாவுக்கு பின்னர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இலங்கையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இது தொடர்பில் வெளியான அறிக்கையில், இரு தரப்பினர் இலங்கையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் ஒரு தரப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

21 நாட்களுக்குள் இதை குறைக்க வேண்டும்…. 7 மாநிலங்களில் லாரி ஸ்ட்ரைக்… வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகள் உள்பட இந்தியாவில் மொத்தம் 460 கும் அதிகமான இடங்களில் வாகன ஓட்டிகள் அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிகளிடமிருந்து  சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் இந்த கட்டணம் உயரும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சுங்க கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம், ஆந்திரா, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக திரும்ப பெற வேண்டும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரெயிலடி  பகுதியில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநகர செயலாளர் வடிவேலு தலைமையில் நடை பெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு அதனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றிற்கு  மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில […]

Categories

Tech |