இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் அமைந்துள்ள கண்மாய் கரை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது தாலுகா கமிட்டி செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதையும், மக்களை வதைக்கும் மத்திய அரசாங்கத்தையும் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கமிட்டி நிர்வாகிகள், கட்சியினர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் […]
Tag: போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்தும், அதனை உடனடியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் நீலமேகம், ரவி, கண்ணன், […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிட்டப்பா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் துரைக்கண்ணு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த போதிலும் இலங்கை மக்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தை நடத்தினர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாராவின் மனைவி யேஹாலியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் நாட்டின் […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவகுடி பகுதியில் வைத்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் நஜ்முதீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு வட்டார துணைத்தலைவர் பக்கிரிசாமி, கிழக்கு வட்டார பொது செயலாளர் சேகர், கட்சியினர், […]
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வந்த சமயத்தில் மருத்துவத்திற்கு பயின்று வேலை இன்றி இருந்த பல்வேறு மருத்துவ செவிலியர்களுக்கு தற்காலிகமாக வேலைகள் கொடுக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல்முறையில் செவிலிய மாணவர்களை தேர்ந்தெடுத்து சுகாதாரத்துறையில் ஒப்பந்த மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்த நிலையிலும் அந்த செவிலியர்கள் இப்போது பணியாற்றி வருகின்றனர். கொரோனா தாக்கம் முடிவடைந்த சூழலில் அவர்கள் தங்களை அரசு செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து […]
கனடாவில் வசிக்கக்கூடிய இலங்கையை சேர்ந்த மக்கள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உணவு பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இது மட்டுமன்றி ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. எனவே, மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதற்கு அதிபர் ராஜபக்சே தான் காரணம் […]
இந்திய மருத்துவ கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் வைத்து இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின்போது பெண் ஒருவர் இறந்துவிட்டார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனா மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மருத்துவர் அர்ச்சனா கடந்த சில நாட்களுக்கு […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் ஏ.டி.சி திடல் அமைந்துள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதாவது அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். […]
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, தேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான் சூரி நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதியான பிரதமர் இம்ரான்கானை எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்து அகற்ற கோரி, தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவரின் ஆட்சியை கலைக்க மொத்தம் 342 உறுப்பினர்களில் 172 உறுப்பினர்களின் ஆதரவானது எதிர்க்கட்சிக்கு தேவைப்பட்ட நிலையில், பிரதமருக்கு எதிராகவே, அவரது கட்சி உறுப்பினர்கள் 17 பேர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கலைப்பதற்கான போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர் . […]
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வேலை இழப்பு மற்றும் வருமானம் குறைவு என்று பன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படுகின்றனர். […]
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, சொத்து வரி உயர்வை கண்டித்து திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் […]
ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவிற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த மக்கள், கடந்த 31-ஆம் தேதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையில் […]
சமையல் எரிவாயு சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கிய இந்தப் போராட்டத்தில் மண்டல தலைவர் ரகு உட்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும் சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து மாலை அணிவித்து, […]
சி.ஐ.டி.யூ.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நிர்வாக குழு உறுப்பினர் சிவா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு இடங்களுக்கு அனுப்ப வேண்டும், நெல் மூட்டையில் ஏற்படும் […]
பிரித்தானியாவில் டிகார்பனைசேஷன் முயற்சிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வலியுறுத்தி Extinction Rebellion மற்றும் Just Stop Oil என்ற சமூக ஆர்வலர் குழுக்களை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவின் சில பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அவர்கள் பிரித்தானியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்ட 63 க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து உதவி தலைமை காவல் அதிகாரி கூறுகையில், போலீசார் பிரிட்டனில் விதிவிலக்கான மற்றும் […]
காவல்துறையினர் தாக்கி வாலிபர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவலஞ்சுழி மணப்படையூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான சோமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிகரனுக்கும் சாலை போடும் ஒப்பந்தகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கு பின் வீடு திரும்பிய கருணாகரனுக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் ஹரிஹரனை மீட்டு சிகிச்சைக்காக […]
பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தண்டலச்சேரி அரசு அறிவியல் கலைக்கல்லூரியின் முன்பு மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது கல்லூரி கிளை ஒருங்கிணைப்பாளர் வளவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தி பல்கலைக்கழகம் வெளியிட்ட அரசாணையை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வேண்டும். மேலும் பழைய தேர்வு கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் […]
ஆத்தூர் விடுதியில் 11- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்தது குறித்து நீதி விசாரணை கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள செங்காட்டு புத்தூரை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தினேஷ். இவர் கடந்த 28- ம் தேதி அன்று ஆத்தூரில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மாணவரின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன போராட்டம் நேற்று […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு திற்பரப்பு நகர காங்கிரஸ் தலைவர் எட்வின் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் திருவட்டார் மேற்குப் பகுதி காங்கிரஸ் தலைவர் காஸ்டஸ் கிளீட்டஸ், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி […]
உள்நாட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் மாவட்ட உள்நாட்டு மீனவர்கள் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை மறுசீரமைப்பு என்று கூறி தேங்காய் பட்டினம், குளச்சல், சின்னமுட்டம் என மூன்று பகுதிகளாக பிரித்து மீனவர்களை அலைக்கழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அரசாணை 122-ஐ ரத்து வேண்டும். மீன்வர் நல வாரியத்தை செயல்படுத்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும் […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலை பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய பா.ஜ.க அரசு பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றிற்கான விலை உயர்த்தியதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயராமன், தலைமை பேச்சாளர் சிங்கைதர்மன், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து […]
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை உள்ள நாட்களில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாக ஊழியர்கள் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்துதல், 7 வது ஊதியக்குழுவில் படி பரிந்துரைப்படி 2014 ஆம் ஆண்டு முதல் இருபத்தி ஒரு மாத சம்பள உயர்வு நிலுவைத் தொகையை வழங்குதல், சிறப்பு காலமுறை […]
அம்மாபேட்டை அருகில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிச்சி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பிற்காக ஒவ்வொரு வீடுகளிலும் ரூபாய் 2,000 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். ஆனால் யாரும் டெபாசிட் தொகையை செலுத்தவில்லை. இதனால் குடிநீர் இணைப்பு பெற்ற அந்த […]
மாநில அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தங்களுடைய நான்கு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென மாநில அரசிடம் கோரிவருகின்றர். இருந்த போதும் அவர்களது கோரிக்கைகள் குறித்து மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகலில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கினர்.திங்கட்கிழமையன்று நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் […]
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு போன்ற பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் உணவு பற்றாகுறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அன்னிய செலவாணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் கூட இறக்குமதி செய்ய முடியாத […]
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் மிகப்பழமையான தன்னாட்சி அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் போதிய அளவில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் […]
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தனியார் பள்ளியில் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஈரோடு மாவட்டம் கோபி கச்சேரி மேட்டில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தார்கள். அதனால் ஒரு மாணவர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இதுகுறித்து தகவலறிந்த கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், காவல்துறையினர் சம்பவ […]
ஐகோர்ட்டு உத்தரவை கண்டித்து சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பேருந்து நிலையம் முன்பு சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது எஸ். டி .பி .ஐ. தொகுதி செயலாளர் அன்வர்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த ஹைகோர்ட் உத்தரவை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ம.ம.க. மாவட்ட செயலாளர் கமரல் […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீளபசலை கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வேளாண் கூட்டுறவு வங்கிகள் அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் தங்க நகைகளை அடகு வைத்த பயனாளர்களுக்கு தள்ளுபடி கொடுப்பதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் […]
பேருந்தை முற்றுகையிட்டு பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. இப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 10 பயணிகள் பேருந்தில் எறியுள்ளனர். இந்நிலையில் பேருந்தின் கண்டக்டர் சில இடங்களில் பேருந்துகள் நிற்காது என கூறி பயணிகளை இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. சென்னையை பொறுத்தவரை […]
டிக்கெட் பரிசோதனை அதிகாரியை கண்டித்து டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேட்டிலிருந்து பாரிமுனை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வைத்து டிக்கெட் பரிசோதகர் ஏறியுள்ளார். பின்னர் அவர் பயணிகளின் டிக்கெட்டை பரிசோதனை செய்தபோது வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபருக்கு பரிசோதகர் 500 ரூபாய் அபராதம் விதித்தார் பின்னர் பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் கண்டக்டரிடம் இதுகுறித்து விளக்கம் […]
மனிதநேய ஜனநாயக கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பண்டாரவாடை பேருந்து நிலையம் அருகில் வைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் அஸ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்க்கு தடை விதித்த ஹைகோர்ட் தீர்ப்பை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் முகமது மகரூப், பல இஸ்லாமிய அமைப்புகள், தலைவர்கள் உள்ளிட்ட […]
கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூந்துருத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில் மருத்துவமனை கட்டுவது குறித்து ஆய்வு செய்வதற்காக தாசில்தார் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் மஞ்சு, கிராம நிர்வாக […]
தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் மையக்கருத்தாக “மக்களை காக்க, நாட்டை காக்க” என்பது ஆகும். மத்திய அரசின் தனியார்மயமாக்கல், அரசு சொத்துக்களை விற்றல், எரிபொருட்களின் விலை உயர்வு, எஸ்மா சட்டம், பிஎப் வட்டி குறைப்பு உள்ளிட்ட கொள்கைகளை கண்டித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, ஏழைகளுக்கு மாதம் 7,500 உதவித்தொகை பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. அதன்படி மத்திய அரசை கண்டித்து மார்ச் […]
தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆனந்தவல்லி பகுதியில் தொழிலதிபரான ராஜிவ்காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் பல பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோகன்தாஸ் என்பவர் ராஜீவ்காந்தியிடம் நான் இரிடியம் வாங்கி விற்பனை செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜீவ்காந்தி பலரிடம் இருந்து வாங்கிய 3 1/2 கோடி ரூபாய் பணத்தை மோகன்தாஸிடம் வழங்கியுள்ளார். இதனை பெற்று கொண்ட மோகன்தாஸ் தலைமறைவாகி […]
தமிழகத்தில் வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 48 மணி நேரம் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற இருக்கிறது. அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டம், தேசிய மயமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக கட்சி முழு ஆதரவு அளித்து உள்ளது. மேலும் தொ.மு.ச., […]
மத்திய தொழிற் சங்கங்கள் வருகிற 28, 29 போன்ற தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள திமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது. இதனிடையில் வேலை நிறுத்தம் நடக்ககூடிய 28, 29 போன்ற தினங்களில் தமிழ்நாட்டில் அனைத்து ஆட்டோக்களும் இயங்காது என அதன் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க தமிழகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் […]
ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன் (வயது 15). இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மாணவண் ரிதுணை பள்ளி ஆசிரியர் திட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்திருக்கிறார். இதனால் […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை மையமாக வைத்து மார்ச் 28 மற்றும் 29 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார வாரியம் மின்வாரிய ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது மின்வாரிய ஊழியர்கள் யாரேனும் இந்த போராட்டத்தில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் பங்கேற்றால் அன்றைய தினத்திற்கான ஊதியம் வழங்கப்படாது என்று எச்சரித்துள்ளது. இதே […]
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் கடலூரில் அளித்துள்ள பேட்டியில்,பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் துறையை ஏற்படுத்த நீண்ட நாட்களாகவே கேட்டுக் கொண்டிருக்கிறோம். பொது விநியோகத் திட்டம் ஒரு துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென முதல்வர் அறிவித்திருந்தார். இதை நிறைவேற்ற வேண்டும் 2010 முதல் அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவது போல் ரேஷன் கடை பணியாளர் களுக்கும் 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். மேலும் சரியான விலையில் பொருட்களைத் தானமாக […]
ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து ராமேஸ்வரம்மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் சிறைபிடிக்கப்பட்ட அந்த மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி 26ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (மார்ச் 26) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் நாளை ராமேஸ்வரம் பேருந்து […]
நுழைவுத்தேர்வு ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பாரதிதாசன் அரசு கல்லூரியில் வைத்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமாக விளங்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை பாதியாக குறைத்து வழங்குவதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், கல்லூரி […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குடியில் அமைந்துள்ள ஓ. என். ஜி. சி. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது விவசாய சங்க செயலாளர் டேவிட் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிதாக குழாய்கள் பொறுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய சங்க துணை செயலாளர் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சங்கநேரி பகுதியில் வைத்து இந்த ஆண்டு பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் வழங்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்ட முத்துப்பேட்டையில் உள்ள விவசாயிகளிடமிருந்து நிவாரணத்திற்காக ஆவணங்களை பெற்று இதுவரை நிவாரண தொகை வழங்கவில்லை. எனவே உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை […]
ஐகோர்ட்டு உத்தரவை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பல இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஷேக் அப்துல்லா என்பவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் ஐமாத் சபை தலைவர் சிம்லா நஜிப், வாலன்அக்பர், சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் முபாரக் இப்ராகிம், பக்கீர் மைதீன், எஸ். டி. பி. ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் ரியாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில […]
ரஷ்யாவிற்கு எதிராக இன்று போராட்டம் நடத்துங்கள் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது 29வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்த போரினை நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் சில இடங்களில் ரஷ்யாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக உலக அளவில் உள்ள மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]
இந்தியபள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]
கடையை சேதப்படுத்திய 5 மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராயநல்லூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சிற்றுண்டி கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரத்தினவேல் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது நாட்டுவாய்க்கால் பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் மது குடித்து விட்டு வந்து கடனுக்கு போண்டா, பஜ்ஜி தருமாறு ரத்தினவேலிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் ரத்தினவேல் […]