Categories
அரசியல் தேசிய செய்திகள்

அவங்க சிந்திய ரத்தத்திற்கு நீதி வழங்கணும்…. வருண்காந்தி குமுறல்…!!!

உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள வன்முறை தொடர்பான வீடியோ காட்சிகளை வருண்காந்தி ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதில் கார் ஒன்று விவசாயிகளின் மீது வேகமாக மோதி நிற்காமல் செல்கிறது. பின்னர் பிற வாகனங்கள் அந்த காரை பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது. வருண் காந்தி இந்த விடியோவை பதிவேற்றம் செய்தது மட்டுமல்லாமல், போராட்டக்காரர்களை கொலை செய்ததால் அமைதியாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு விவசாயின் மனதிலும் ஆணவம் மற்றும் கொடுமை பற்றிய எண்ணம் நுழைவதற்கு […]

Categories

Tech |