Categories
தேசிய செய்திகள்

ஜனநாயக குடியரசு நாடு… பயங்கரவாதத் தாக்குதல்… 30 லட்சம் குழந்தைகளின் பரிதாப நிலை…!!!

ஜனநாயக குடியரசு நாட்டில் பயங்கரவாத வன்முறை தாக்குதல் 30 லட்சம் குழந்தைகளின் வருங்கால மிக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் கிழக்கு மண்டலத்திற்கு சேர்ந்த பகுதிகளில் போராளிகள் ஆயுதங்களை கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் மீது கடுமையாக தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றன. இந் நிலையில் கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு தப்பிச்சென்று பாதுகாப்பாக நெருக்கடியான பகுதிகளிலும் வாழ்கின்றனர். பல குடும்பங்கள் தன் குழந்தைகளுடன் உணவு ,நீர் மற்றும் சுகாதாரம் […]

Categories

Tech |