பிரிட்டன் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சனை நியமிக்க வேண்டும் என்று இணையதளத்தில் ஒரு கோரிக்கை மனு உருவாக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டின் அரசாங்கத்தில் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய இணையதள பக்கத்தில் வரப்போகும் அடுத்த தேர்தலில் நடைபெற உள்ள மிகப்பெரிய குழப்பத்தை தீர்ப்பதற்கு போரிஸ் ஜான்சன் தான் சரியானவர் என்று தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டு ஒரு மனு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை […]
Tag: போரிஸ் ஜான்சன்
பிரிட்டனில் அடுத்த பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி எப்படி தேர்வு செய்ய உள்ளது மற்றும் ஆதரவு யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய தலைவராக இருக்கும் போரிஸ் ஜான்சனை பிரதமர் பதவியில் இருந்து விலக செய்ய அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அவர் பதவி விலகினார். தற்போது, அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அதன்படி, முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் உட்பட ஒன்பதுக்கும் அதிகமானவர்கள் நாட்டின் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் பதவி விலகப் போவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணியிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார். அப்போது தான் பதவி விலகப் போவதாக கூறியிருக்கிறார். அவர் வரும் அக்டோபர் மாதம் வரை பிரதமர் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. அதன் பின்பு புதிய பிரதமரிடம் பொறுப்புகளை கொடுத்து விட்டு பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறி விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், போரிஸ் ஜான்சனின் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென்று உக்ரைன் நாட்டிற்கு சென்றதால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கடும் கோபமடைந்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், தனது ஆலோசகர்களிடம் உக்ரைன் விவகாரம் தொடங்கப்பட்டதிலிருந்து போரிஸ் ஜான்சன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தான் பெரிதாக எதையோ செய்துவிட்டது போன்று அவர் தன்னை காண்பித்து கொள்வது எரிச்சலூட்டுகிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் […]
இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். இதையடுத்து முதல் நாள் பயணமாக குஜராத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன்பின் காந்தி ஆசிரமம் சென்று பார்வையிட்டார். ஆமதாபாதிலுள்ள அதானி குழும அலுவலகத்தில் தொழில் அதிபர் கவுதம் அதானியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, விமான தயாரிப்பு, ராணுவ ஆயுத தயாரிப்பு ஆகியவற்றில் அதானி குழுமம், பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக […]
இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் வந்துள்ளார். இவர் பிரதமராக பொறுப்பேற்ற பின் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும். இங்கிலாந்திலிருந்து தனிவிமானம் வாயிலாக குஜராத் அகமதாபாத் விமான நிலையம் வந்த அவரை குஜராத் முதல்-மந்திரி புபேந்திர பட்டேல், ஆளுநர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் அகமதாபாத்திலுள்ள காந்தி ஆசிரமத்திற்கு போரிஸ் ஜான்சன் சென்றார். அப்போது ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், அங்குள்ள ராட்டினத்தில் நூல் நூற்றார். அதனை தொடர்ந்து […]
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனை கௌரவிக்கும் அடிப்படையில் உக்ரைன் Odesa-ல் உள்ள தெருவுக்கு அவரின் பெயரை சூட்டியுள்ளது. Mayakovsky தெருவை போரிஸ் ஜான்சன் தெரு என்று பெயர் மாற்ற Odesa-வில் உள்ள Fontanka கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்த முக்கியமானவர்களில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருவர் ஆவார். அதாவது ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்து, உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆதரவு வழங்கிய தலைவர் என்று Fontanka கவுன்சில் புகழ்ந்துள்ளது. இந்த அறிவிப்பை இணையத்தில் […]
பிரிட்டன் நாட்டின் பிரதமரான போரிஸ் ஜோன்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் போன்ற 13 நபர்களுக்கு ரஷ்யா பயணத் தடை அறிவித்திருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து ரஷ்யா, போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் வர பயணத்தடை விதித்தது. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சத்தின் அறிக்கையில், உக்ரைன் பிரச்சினையில் தற்போது வரை இல்லாத வகையில் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த 13 அரசியல் தலைவர்களுக்கு தங்கள் […]
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்குச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை நேரடியாக சந்தித்து பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 50 நாட்களை தாண்டி தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உறுதுணையாக இருக்கின்றன. ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஐரோப்பிய நாடுகளை எச்சரித்திருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டிற்குள் […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் கீவ் நகருக்கு சென்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். உக்ரைன், ரஷ்ய நாடுகளுக்கிடையேயான போர் 2 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கீவ் […]
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிரிட்டனில் பிரதமர் இல்லத்தில் விதிமீறல்கள் வெளியாகியுள்ள நிலையில் அரசின் உயர் அதிகாரிகள் 4 பேர் ராஜினாமா செய்தது அந்நாட்டின் பிரதமருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்தில் மதுபான விருந்துகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் இந்த விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இதையடுத்து இது தொடர்பாக கடந்த திங்கள் அன்று அரசு விசாரணை […]
இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு சமயத்தில் தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தியதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். போரிஸ் ஜான்சன் பிரித்தானிய அரசியல்வாதியும் வரலாற்றாளரும் முன்னாள் இதழாளரும் ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமராகவும், பழமைவாதக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். மேலும் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு […]
இங்கிலாந்தில் முதல் அலையின் போது கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அப்போது போரிஸ் ஜான்சன் உட்பட பிரதமர் அலுவலக இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மது விருந்தில் கலந்து கொண்டனர். இதனால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதோடு, கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதன் பிறகு போரிஸ் ஜான்சன் தான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் அடுத்த மாதம் போரிஸ் ஜான்சன் ஜப்பான் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அங்கு சென்று பிரதமர் […]
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கொரோனாவால் பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்து அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொண்டார். பிரதமரின் இந்த செயலானது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் எதிர்க்கட்சியினர் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை […]
கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குடும்பத்தில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது யார் ? என்ற விவரம் குறித்து அலுவலகம் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கொரோனாவால் போரிஸ் ஜான்சனின் மகள் ரோமி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போரிஸ்-கேரி ஜான்சன் தம்பதியினரின் 6 வார மகளான ரோமி கொரோனா பெருந்தோற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது தொற்றிலிருந்து அவர் விடுபட்டு […]
பிரிட்டனில் கொரோனா வைரஸ் பிளான் பி கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் Aylesbury-ல் உள்ள தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்த போது தடுப்பூசி மற்றும் அறிவியலால் நாடு தற்போது வலு பெற்றிருப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணுவது முற்றிலும் முட்டாள்தனமானது. தொடர்ந்து நாட்டில் பிளான் பி கட்டுபாடுகள் அமலில் இருக்கும் என்றார். அதேபோல் மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டையாக இருந்த வடக்கு சிராப்சைர் தொகுதியை முதன் முறையாக எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயகம் கைப்பற்றி விட்டது. ஏறத்தாழ 200 வருடங்களாக கன்சர்வேடிவ் கட்சியின் வசமிருந்த வடக்கு சிராப்சைர் தொகுதியை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹெலன் மோர்கன் கைப்பற்றினார். ஊழல் குற்றச்சாட்டு மற்றும் போரிஸ் ஜான்சன் மீதான மக்களின் விரக்தியே வாக்கெடுப்பின் முடிவாக வந்துள்ளதாக விமர்சனங்கள் பெறப்பட்டுள்ளது. அதேசமயம் தோல்விக்கு தான் பொறுப்பேற்று […]
இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 78,610 பேரை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதித்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 78,610 பேரை பாதித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்றை எவ்வாறு தடுப்பது என்பதை அறியாமல் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தவித்து வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இங்கிலாந்தில் “ஒமிக்ரான்” பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே போட்டுக்கொண்ட தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக திறம்பட செயல்படாது. விரைவில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பேரலை வீசும் என்று எச்சரித்துள்ளார். மேலும் அறிவியல் உலகம் ஒமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. எனவே […]
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், பிரிட்டன் பிரதமர் ஒரு கோமாளி, எதற்கும் உதவாதவர் என்று விமர்சித்திருக்கிறார். சமீபத்தில் ஆங்கில கால்வாய் வழியே, புலம்பெயர்ந்த மக்கள் பயணித்த சிறிய படகு கவிழ்ந்து 27 நபர்கள் பலியாகினர். எனவே, இது தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், போரிஸ் ஜான்சன், அவருக்கு தான் எழுதிய ஒரு கடிதத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், இரண்டு நாடுகளின் காவல்துறையினரும் சேர்ந்து சோதனை பணி […]
பருவநிலை உச்சி மாநாடு நடைபெறவிருந்த அரங்கத்தின் முன் இருவர் பணத்தை எரித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 31வது பருவநிலை உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பருவநிலை மாற்றத்தில் எண்ணெய் நிறுவனங்களின் ஈடுபாடு குறித்து விவாதிக்க, எதிர்ப்பாளர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் போல் மாறுவேடமிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பணத்தை தீ வைத்து எரித்து கோஷங்கள் எழுப்பி காற்றில் பறக்க விட்டனர்.
பிரிட்டன் பிரதமர் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ததால் நாட்டின் முக்கிய தொகுதிகளில் இருக்கும் குடும்பங்களின் வருமானத்தில் 500 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்கள் வாரந்தோறும் 20 பவுண்டுகள் ஊக்கத்தொகையாக பெற்று வந்தது. ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டார். இதனால் பல ஏழை குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதால் நாட்டில் அதிகம் பாதிப்படையும் […]
பிரித்தானிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேலுக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் இடையே பெண்களுக்கு எதிரான புதிய பாதுகாப்பு சட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக பதற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் இசை நிகழ்ச்சிகள், தெருக்கள், மது கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் அதிகரித்துள்ளது. இதனால் பொது இடங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளை ஒரு குற்றமாக கருதி அதற்கான சட்டரீதியான மதிப்பாய்வை பிரித்தானியாவின் உள்துறை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கடந்த […]
இங்கிலாந்தில் ஏற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக 2050ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக 16 புதிய அணு உலைகள் உருவாக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பிரக்சிட்டையடுத்து கனரக வாகன ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இங்கிலாந்து நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையினால் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது வருகின்ற 2050ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக சுமார் 16 அணு உலைகளை […]
பிரான்சுடன் தனது நாட்டின் உறவு மிகவும் வலிமையாக உள்ளது என்று இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இங்கிலாந்து உட்பட 3 முக்கிய நாடுகள் AUKUS என்னும் பாதுகாப்பு வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றை ஆசிய பசுபிக் கடலில் போட்டுள்ளது. இவ்வாறு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை தொடர்ந்து AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ள 3 முக்கிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா பிரான்ஸ் நாட்டுடனான நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தத்தை அதிரடியாக முடித்துள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் இந்த […]
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை இன்னும் ஒரு சில நாட்களில் ஆட்சியமைக்கும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்கான் பிரச்சினைக்கு தீர்வு காண […]
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர கூட்டத்தை பிரித்தானியாவில் நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அவர் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தலீபான்கள் அந்நாட்டை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று அவசரக் கோப்ரா கூட்டமானது பிரித்தானியா பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதில் போரிஸ் ஜான்சன் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் நிலைமை […]
பிரிட்டன் மக்கள், போரிஸ் ஜான்சனனை விட பிரதமர் பதவியில் ரிஷி சுனக் தான் சிறந்து விளங்குவார் என்று கருதுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் சேன்ஸலரான ரிஷி சுனக், கொரோனா விதிமுறைகளை அகற்ற, அதிக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அனுப்பியிருந்த கடிதம், ஊடகங்களுக்கு தெரியவந்ததாக புகார் எழுந்திருக்கிறது. இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. எனவே, அலுவலர்கள் பலர் இருக்கும் போது, ரிஷி சுனக்கை சுகாதார செயலாளராக பதவி இறக்கம் செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். […]
இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவிக்கு வரும் டிசம்பர் மாதத்தில் இரண்டாம் குழந்தை பிறக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இதற்கு முன்பு இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்பு, கேரி சைமண்ட்ஸ் என்பவரை காதலித்து, திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன் பின்பு கடந்த வருடம் பிப்ரவரி மாத கடைசியில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, கடந்த வருடம் ஏப்ரல் மாதக்கடைசியில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு வழங்கப்படும் சம்பளம் 1,57,000 பவுண்டுகள் போதவில்லை என்று புலம்புவதாக தெரியவந்துள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராக பதவி ஏற்ற பின்பு தன் வருமானத்தில் அதிகமான தொகையை இழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் போரிஸ் ஜான்சனுக்கு முன்னணி பத்திரிக்கையில் வாரந்தோறும் ஒவ்வொரு கட்டுரைக்கு என்று வருடத்திற்கு 2,75,000 பவுண்டுகள் சம்பளமாக கிடைத்து வந்தது. ஆனால், பிரதமரான பின்பு, போரிஸ் ஜான்சன் அந்த சம்பளத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு குடையை விரிப்பதற்கு போராடிய வீடியோ வெளியாகி இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வழக்கமாக, பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பரபரப்பும் கட்டுப்பாடுகளும் நிறையவே இருக்கும். இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விழாவில் திடீரென்று மழை பெய்துவிட்டது. எனவே, பிரதமர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து நபர்களுக்கும் குடை கொடுத்துள்ளார்கள். அனைவரும் குடையை விரித்து தங்களை காத்துக்கொண்டனர். ஆனால், பிரதமருக்கு மட்டும் குடையை […]
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து பிரிட்டிஷ் படைகளும் தற்போது நாடு திரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார். பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஹவுஸ் ஆப் காமன்ஸில் உரையாற்றிய போது ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து பிரிட்டிஷ் படைகளும் தற்போது நாடு திரும்புவதாக கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலீபானுக்கு எதிரான போர் காரணமாக நோட்டோ சர்வதேச நாடுகளின் கூட்டுப்படை கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளன. மேலும் வருகின்ற செப்டம்பர் […]
சட்டபூர்வமான கொரோனா விதிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அதனால் பெருமளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வைரஸால் கொரோனா விதிகள் விலக்கப்படுவதில் காலதாமதமும் ஏற்பட்டது. இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தங்கள் நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பயண வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பில் ஜோ பைடனுடன் கலந்துரையாடியுள்ளார். பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரான, டோமினிக் ராப் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு நாடுகளுக்கு இடையேயான பயண வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? என்பது தொடர்பில் இருவரும் பேசியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், […]
மகாராணியார் காலனித்துவத்தின் சின்னம் என்பதால் அவருடைய படத்தை பிரபல சட்ட வல்லுனரது மகன் ஆக்ஸ்போர்ட் கல்லூரியிலிருந்து நீக்குவதற்கு வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க நாட்டின் பிரபல சட்ட வல்லுனரது மகனான Matthew katzman என்பவர் ஆக்ஸ்போர்ட் கல்லூரியிலிருக்கும் இங்கிலாந்து ராணியாரின் படத்தை நீக்குவதற்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் மகாராணியாரின் படத்தை நீக்குவது தொடர்பாக ஆக்ஸ்போர்ட் கல்லூரி மாணவர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் 1952 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட மகாராணியாரின் படம் மாக்தலென் கல்லூரியின் பொது அறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
இங்கிலாந்து பிரதமரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை அவருடைய 2 ஆவது மனைவி கூறியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் என்பவருக்கும், Allegra Mostyn Owen என்பவருக்கும் கடந்த 1987 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இவர்கள் 1993 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், போரிஸ் ஜான்சன் மரினா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு தம்பதியர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் இருவரும் விவாகரத்து […]
பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாக The Daily Mail செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரிட்டனில் 3வது பொது முடக்கம் கடைபிடிப்பதை விட ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என கூறியதாக என்ற The Daily Mail செய்தி வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் The Daily Mail […]
இங்கிலாந்தில் 33.6 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்தியாவைப் போலவே கடந்த ஆண்டு இங்கிலாந்திலும் புதிய உருவாக்கம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகவே காணப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 1,712 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் மக்களுக்கு தீவிரமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணியும் தீவிரமாக பட்டது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் குடியிருப்பை புதுப்பிப்பதற்கு பிரதமர் எவ்வாறு நிதியளித்தார் என்பதை விசாரணை செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சனுடைய முக்கிய ஆலோசகர் பதவியிலிருந்த டோமினிக் கம்மிங் பதவியிலிருந்து கடந்தாண்டு விலகினார். இந்த நிலையில் பிரதமருடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளான, பிரதமர் மாளிகை புதுப்பித்த செலவு விவரங்களும், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர் குறித்த கருத்துகளும் வெளியே வந்ததற்கு தான் பொறுப்பல்ல என்று டோமினிக் கம்மிங் அலுவலகத்தில் கூறியுள்ளார். மேலும் டோமினிக் கம்மிங் […]
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக எப்பொழுது வேண்டுமானாலும் உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸின் 2 வது அலை மிக வேகம் எடுத்துள்ளது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் இந்திய மருத்துவமனையில் உள்ள படுக்கைகளும் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் பல முன்னணி மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை […]
பிரித்தானிய பிரதமர் இந்தியா வருவதற்கு எதிர் காட்சிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வர திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவியதால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏப்ரல் 26ம் தேதி மீண்டும் இந்தியாவிற்கு வருவதாக திட்டமிட்டுள்ளார். அந்த பயணத்தில் டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
கொரோனா தொற்றின் பிந்தைய உலகிற்கான புதிய ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் . பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கொரோனா தொற்று என்பது எல்லாரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லாததை நினைவூட்டுவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கொரோனா தொற்று தொடர்பான தயாரிப்புக்காகவும் எதிர்கால சுகாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவும் புதிய ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தம்முடன் நெருக்கமான உறவில் இருந்ததாக அமெரிக்க பெண் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்(56) ஜெனிஃபர் ஆர்குரி(35) என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த தகவலை அந்தப் பெண் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் போரிஸ் ஜான்சனுடன் 2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தன்னுடன் நெருக்கமான உறவில் இருந்ததாகவும் அப்போது அவருக்கு மெரினாவீலர் என்ற பெண்ணுடன் திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்ததாகவும் கூறினார். போரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்தார் என்றும் […]
பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் கொரோனா தொற்றின் மூன்று அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐரோப்பா ஒன்றியம் பிரிட்டனுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பிரிட்டன் கொரோனாவால் மேலும் பாதிக்கப்படும் என்றும் தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை செய்துள்ளார். ஐரோப்பா ஆணையத்தின் தலைவர் வோன் டெர் லேன் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படும் என்று […]
Covid-19 தடுப்பூசியின் 1 டோஸ் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பிரிட்டன் பிரதமருக்கு போடப்பட்டது. Covid-19 என்னும் கொடிய வைரசால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் Oxford University – Astrazeneca நிறுவனத்துடன் இணைந்து Covid-19-க்கு எதிராக தயாரித்த தடுப்பூசி ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவை ஏற்படுத்துகிறது என்று பல புகார்கள் எழுந்தது. இதற்கிடையில் போரிஸ் ஜான்சனுக்கு செயின்ட்.தாமஸ் மருத்துவமனையில் Astrazeneca நிறுவனத்தின் Covid-19-ஐ தடுக்க கூடிய […]
பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து தடுப்பூசிகளை பற்றி விளக்கம் அளித்துள்ளார். பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவல்லா தெரிவித்தார் .இதனால் தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதத்திலிருந்து பிரிட்டனில் முடங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இதனை குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில், கொரோனா […]
அரசு செய்த எல்லா செயலுக்கும் முழு பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி மக்களிடம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார் . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இந்நிலையில் தொழிற்கட்சி எம்.பி ரிச்சர்ட் பர்கன் , ” பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கடமையில் தோற்றுவிட்டார். ஆபத்தான விளைவுகள் ஏற்படும் வரை தனது […]
ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொள்கிறேன் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்தது. இதனால் சில […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருகை…. பின்பு வேலை வாய்ப்பு மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் போன்றவற்றை முடிவுச்செய்ய பயணம் மேற்கொள்கிறார் … இங்கிலாந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்குப் பின்பு, போரிஸ் ஜான்சன் மேற்கொள்ள இருக்கும் பயணம் இந்தியா செல்வதாகும். இந்தப் பயணம் வருவதற்கு முக்கியமான காரணம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்பான உறவுகளை […]