Categories
உலக செய்திகள்

போரிஸ் ஜான்சன் வலுக்கட்டாயமாக…. பிரதமர் பதவியைப் பிடிக்க முயற்சிக்கலாம்…. எச்சரிக்கை விடுத்த முன்னால் அமைச்சர்….!!

போரிஸ் ஜான்சன் வலுக்கட்டாயமாக பிரதமர் பதவியைப் பிடிக்க முயற்சிக்கலாம் என முன்னாள் அமைச்சர்  எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிய போரிஸ் ஜான்சன், மீண்டும் வலுக்கட்டாயமாக பிரதமர் பதவியைப் பிடிக்க முயற்சிக்கலாம் என கன்சர்வேட்டிவ் கட்சியின் விமர்சகரும், முன்னாள் அமைச்சருமான Rory Stewart தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில்  ட்ரம்பும், இத்தாலியில் Silvio Berlusconi என்பவரும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயன்று வருவது போல், போரிஸ் ஜான்சனும் செய்யக்கூடும் என எச்சரித்துள்ளார் […]

Categories

Tech |