பிரிட்டனில் விமானங்களின் வரிகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பரவலால் விமானத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பழையபடி சீராக்குவதற்கு உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் வரியை குறைக்க போவதாக தெரிவித்துள்ளார். உள்நாட்டு பயணங்களை அதிகரிக்க பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 20 மில்லியன் யூரோ செலவில் கடல் சாலை மற்றும் விமான இணைப்புகளை பயன்படுத்தப் போவதாக போரிஸ் ஜான்சன் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மேலும் பிரிட்டன் போக்குவரத்து துறை […]
Tag: போரிஸ் ஜான்சன்
பிரிட்டனில் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் NHS ஊழியர்களுக்கும், செவிலியர்களுக்கும் 1% மேல் ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். நேஷனல் ஹெல்த் சர்வீஸில்(NHS ) பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கடந்த ஆண்டு 2.1 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இந்த வருடம் 1 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. […]
ஊரடங்கிலிருந்து பிரிட்டனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் 4 அம்ச திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளார். பிரிட்டனில் தற்போது தேசிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கை நீக்குவதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைபெற்றுவரும் நிலையில் 4 அம்ச திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் செயல்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வருகின்ற மார்ச் மாதம் முதல் […]
பிரிட்டனில் பொது முடக்கம் குறித்து முக்கிய தகவல்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார். நாடு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் ஒரு முயற்சியாக பொதுமக்கள் மற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்திப்பதற்காக வெளியிடங்களில் பிக்னிக் போன்ற ஏற்பாடுகளை செய்து சந்திக்கலாம் என்று தெரிவிதுள்ளார். தற்போது உடற்பயிற்சி செய்வதற்காக மட்டுமே வேறொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் டென்னிஸ் மற்றும் கோல்ப் மைதானங்கள் மூடப்பட்டுள்ளது. இது அடுத்த மாதங்களில் திறக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பாக பொது முடக்கத்தை விளங்கிக் […]
கொரோனா நோயால் பிரிட்டனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 1725பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து காணொளி மூலம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன்,” பிரிட்டனில் ஏற்பட்ட இந்த மோசமான நிலைக்கு முழு பொறுப்பையும் […]
பள்ளிகள் திறப்பது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் தொடக்க நிலை மற்றும் இடைநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டில் மடிக்கணினி வசதி இல்லாதவர்கள் மற்றும் சுகாதார பணி போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுவர்களின் குழந்தைகள் என சில குழந்தைகள் தினமும் பள்ளிக்கு செல்லும் கட்டாயம் உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு ஒரு நாளைக்கு 3 அல்லது 5 மணி நேரம் பாடங்களை […]
கொரோனா காரணமாக இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க முடியவில்லை என்று இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னால் இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கு பெற முடியாமல் போனது பற்றி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்தியா மிகப்பெரிய இறையாண்மை கொண்ட […]
உருமாறிய கொரோனா முந்தைய கொரோனாவை விட ஆபத்தானது என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் புதிய உருமாறிய கொரோனாவும் பரவியுள்ளது. இது முந்தைய கொரோனாவை விட ஆபத்து என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் வேகமாக பரவும் தன்மையுள்ள இந்த உருமாறிய கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மருத்துவ விஞ்ஞானிகள் உருமாறிய கொரோனா குறித்த ஆராய்ச்சியில், புதிய […]
பசுமை புரட்சி திட்டத்தின் முதற்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பசுமைப் புரட்சிக்கான திட்டங்களை இங்கிலாந்தில் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற 2030 ஆம் வருடம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த வருடம் நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மாற்று பாதையை எடுத்திருந்தாலும் […]
பிரதமர் போரிஸ் ஜான்சனை அவரது முன்னாள் காதலி கடுமையாக திட்டி ட்விட் செய்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எனக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஜான்சனின் முன்னாள் காதலி ஜெனிபர் என்பவர் மிகவும் கடுமையாக பிரதமர் போரிஸை திட்டியுள்ளார். அவர் திட்டிய போது அலெக்சாண்டர் என்ற பெயர் கொண்ட அவமானமே, அருவருப்பூட்டும் போரிஸ் ஜான்சனே, இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில் […]
ராமர் ராவணனை வென்றதுபோல் நாம் கொரோனாவை வெற்றி பெறுவோம் என பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிட்டனில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் கொரோனாவினால் அசாதாரணமான சூழ்நிலையை தற்போது பிரிட்டன் எதிர்கொண்டு வருகிறது. வைரஸை தடுப்பதற்கு இரண்டாம் கட்டப் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நெருக்கடிகளை மக்கள் சந்திக்கின்றனர்.ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போதுள்ள முடக்கத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். நமக்கு முன் […]
பிரிட்டனில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. பிரிட்டனில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆரம்பம் முதலே கொரோனா வைரசை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலட்சியம் செய்து வந்தார். அவரது அலட்சியத்தால் தான் அதிக பாதிப்புகளை பிரிட்டன் சந்தித்து உள்ளது. பாதிப்பு அதிகமாக இருந்த செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனவைரசை தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி […]
போரிஸ் ஜான்சன் தன்னுடைய பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியில் இருந்து 6 மாத காலத்திற்குள் விலகிக்கொள்வதாக வெளியான செய்தி பரபரப்பாக வைரலாகி வந்தது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் திணறிக் கொண்டிருப்பதால் பதவியிலிருந்து விலகிக் கொள்ள நினைத்திருக்கலாம் என்று மக்கள் பரவிய அந்த செய்தியை நம்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த செய்தியைப் பரப்பியவர் பிரதமரின் ஆலோசகராக பணிபுரியும் […]
போரிஸ் ஜான்சன் வெளியிட்டதாக ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதிவிட்டு இருப்பதாக ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவில்,” 74 வருடங்களுக்கு முன் பிரிட்டன் இந்தியாவுக்கு செய்ததற்கு என்னை மன்னியுங்கள், இதனால் இந்தியர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்தியாவுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. வைரல் பதிவை ஆய்வு செய்து பார்த்த […]
இங்கிலாந்து நாட்டில் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 209 க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி போரிஸ் ஜான்சன் […]
கொரோனா தொற்று இன்னும் அழியவில்லை எனவே விதிமுறைகளை பின்பற்றி கவனமாக இருக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று பிரிட்டனிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்கிருக்கும் மக்கள் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் தெருவோர கேளிக்கைகளிலும் கடற்கரையில் கூட்டம் கூடுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் இருக்கும் போர்ன்மவுத் மற்றும் அதனை சுற்றி இருக்கும் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் […]
பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் நாடு சவக்காடாக மாறும் என நிபுணர்கள் பிரதமர் ஜான்சனை எச்சரித்துள்ளனர் பிரித்தானியாவில் 45 நாட்களுக்கு மேலாக அமலில் இருந்த ஊரடங்கை பிரதமர் ஜான்சன் தளர்த்த போவதாக வெளியான தகவலை தொடர்ந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் இறப்பு விகிதம் குறைந்து வருவதனால் பிரதமர் ஜான்சன் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு செய்துள்ளார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்று ஜான்சனும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாமென பிரிட்டனை சேர்ந்த பெரும்பாலானோர் கருத்து […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணம் அடைந்ததை தொடர்ந்து இன்று பணிக்கு செல்ல உள்ளார் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நாடுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததன் விளைவாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தீவிர […]
கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். அதில், தமக்கு […]
பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்ஹாக்கிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் 190க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதற்கான மருத்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயன்று வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. பிரிட்டன் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா அந்த நாட்டின் பட்டத்து இளவரசரையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸ்க்கும் கொரோனா தொற்று […]
உலக நாடுகளின் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பல்வேறு நாட்டு தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரிட்டனை பொருத்தவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரக்கூடிய நிலையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக பார்க்கப்படுகின்றது. சாதாரண நபர்களுக்கு கொரோனா வருவதைப் போலவே தலைவர்களுக்கும் கொரோனா வருவது இயல்பானது தான் என்றாலும் கூட மிகவும் பாதுகாப்பான இடத்தில் , சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய அரண்மனையில் , […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா சோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இவர், கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது அதன்பிறகு நடந்த சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அனைவரும் தனித்திருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ள இவர் தற்போது நான் தனித்து இருப்பதாகவும், மற்றவருடன் கலந்து பேசவில்லை என்றும், வீடியோ […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், கடந்த 24 மணி நேரமாக தனக்கு மிக மெல்லிய அளவில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும் , சோதனை செய்ததில் கொரோனா உறுதியானதால் அமைச்சர்களுடன் தொடர்பு இல்லாமல் தனித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வீடியோ காணொளி மூலம் அரசை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று […]
பிரிட்டனில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் 7 இந்திய மருத்துவர்கள் தங்களுக்கு பரிசோதனை நடத்தப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரசால் 104 பேர் பலியாகியிருப்பதுடன், பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2600ஐ தாண்டி விட்டது. மேலும் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டு 2626 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் கோர பிடியின் காரணமாக பிரிட்டனின் பவுண்டு மதிப்பு கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவை கண்டுள்ளது. […]