உக்ரைனுக்கு திடீரென்று விரைந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அதிபர் ஜெலென்ஸ்கியை மனதார புகழ்ந்து உள்ளார். அதாவது உக்ரைன் மக்கள் சிங்கம் என்றால் அதன் கர்ஜனை நீங்கள் என்று ஜெலென்ஸ்கியிடம், போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீரென்று விரைந்த போரிஸ் ஜோன்சன், விளாடிமிர் புடினின் துருப்புகளை விரட்டி அடிக்க 120 கவச வாகனங்கள் மற்றும் புதிய கப்பல் தடுப்பு ஏவுகணை அமைப்புகளையும் உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இருதலைவர்களும் நேருக்கு நேர் அமர்ந்து […]
Tag: போரிஸ் ஜோன்சன்
ஆக்ஸ்போர்டும் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசியை பிரதமர் போரிஸ் ஜோன்சன் போட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் அரசு ஆக்ஸ்போர்டும் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி அந்நாட்டு மக்களுக்கு செலுத்தி வந்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து […]
குடியரசு தினவிழாவில் பங்கேற்க மிகுந்த ஆவலுடன் இருந்ததாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் இன்று நாடு முழுவதிலும் 72வது குடியரசு தினம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் உலக நாடுகளிலிருந்து முக்கிய தலைவர்கள் விழாவில் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில் இவ்வருடம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தினவிழாவில் பங்கேற்க இருந்தார். ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக போரிஸ் ஜான்சன் அவர்களால் நம் நாட்டிற்கு வருகை தர இயலவில்லை. இதுகுறித்து காணொளி […]
பிரிட்டன் பிரதமரால் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாது என்று கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறியுள்ள புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் தேசிய அளவில் பொது முடக்கம் மூன்றாம் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறையை அபராதம் கடுமையாக விதிக்கப்படும் மற்றும் தண்டனைகளும் கடுமையான முறையில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது மட்டுமின்றி கிறிஸ்துமஸ்த்திற்கு முன்புள்ள வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போன்ற நாடுகளில் சுமார் 3000 பேர் […]