Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றங்கள்…. ஆதாரங்களை திரட்டிய ஐ.நா புலனாய்வு குழு…!!!

உக்ரைனில் நடக்கும் போரில், ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று ஐ.நா சபையின் புலனாய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் போர் குற்றங்கள் செய்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலானய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையராக இருக்கும் Michelle Bachelet , கடந்த மே மாதத்தில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

பட்டினி போட்டு கொல்ல திட்டமா….? உக்ரைன் மக்களை வதைக்கும் ரஷ்யா….!!!

ரஷ்யா உக்ரைன் நாட்டு மக்களுக்கு உணவு தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்வதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் உணவு விநியோகத்தை ரஷ்ய படையினர் கடந்த வாரத்தில் குறிவைத்திருந்ததாக Luhansk அலுவலர்கள் கூறியிருந்தார்கள். மேலும், Sievierodonetsk என்னும் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு சந்தைகள், கடைகள், உணவு சேமிப்பகங்கள் என்று அனைத்தையும் சேதப்படுத்தினார்கள். ஒரு லட்சம் மக்கள் வசித்த அந்த நகரத்தில் தற்போது 17,000 மக்கள் தான் உள்ளார்கள். அந்த மக்களும் உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் […]

Categories

Tech |