போச்சுக்கல் நாட்டில் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண், இடம்பற்றாகுறையால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் பாதி வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் பிரசவ பிரிவில் இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவமனைக்கு செல்லும் […]
Tag: போர்ச்சுக்கல்
போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் காரட் என அழைக்கப்படும் கார் போன்ற சிறிய மோட்டார் ரேசிங் வாகன பந்தயம் நடைபெற்றுள்ளது. இதில் ரஷ்ய அணி சார்பில் பங்கேற்ற கார் பந்தய வீரரான 15 வயது சிறுவன் ஆர்டெம் செவெரிகியுன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் வெற்றி கோப்பையை பெற்ற போது மேடையில் நாஜி பாணியில் வணக்கம் செலுத்தியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமருக்கு அறிகுறிகள் எதுவுமின்றி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னை 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். போர்ச்சுக்கலில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் அண்டோனியோ என்பவர் பிரதமர் பதவியை வென்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு எந்தவித அறிகுறிகளுமின்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் லூசா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு கொரோனா உறுதி செய்யப்பட்ட பிரதமர் தன்னை 7 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை […]
போர்ச்சுக்கலில் கடந்த ஒரே நாளில் மட்டும் 52,549 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,00,000 த்தையும் தாண்டியுள்ளது. போர்ச்சுக்கலில் கடந்த ஒரே நாளில் மட்டும் 52,549 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,03,169 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 33 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனால் அந்நாட்டில் […]
வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு என புதிய சட்டங்களை போர்ச்சுகல் அரசு கொண்டு வரவுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என அலுவலகங்கள் தெரிவித்தன. இதனால் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணிபுரிந்தனர். இருப்பினும் அவர்கள் வேலை நேரத்தைத் தாண்டியும் பணிபுரிவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்கு மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டன. அதிலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற சட்டத்திற்கு புறம்பாக பல மணி நேரம் ஊழியர்கள் வேலை […]
போர்ச்சுக்கலில் மனைவியை பிரிந்த நபர், மகனை கொன்று தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த Phoebe Arnold என்ற பெண் ஃபேஷன் உலகில் பிரபலமடைந்தவர். இவரின் கணவர் பிரபல டிசைனரான Clemens Weisshaar, ஜெர்மனை சேர்ந்தவர். இத்தம்பதி, கடந்த ஜூலை மாதத்தில் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு, Tasso என்ற 3 வயது மகன் இருக்கிறார். தம்பதியர் இருவரும் போர்ச்சுகல் நாட்டில் வெவ்வேறான பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இதனால், Clemens தன் மகனை அதிக நாட்களாக […]
கொரோனா வைரஸ்க்கு எதிராக புதிய தடுப்பு மருந்துகளை போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் மூன்று மருந்துகளை போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர். இந்த மூன்று மருந்துகளின் கூட்டு கலவையானது கொரோனா வைரஸின் உற்பத்தியை குறைக்கும் என்று கூறியுள்ளனர். இதுபற்றி சிசிலியா அர்ரியானோ […]
ஜெர்மன் நாட்டில் மழை வெள்ளமும் அதனால் உருவான நிலச்சரிவும் மக்கள் உயிரிழப்புகளை அதிகமாக்கி வருகிறது. ஜெர்மனில் மூன்று மாதங்களுக்கு பொழியக்கூடிய மழை, 3 மணி நேரத்தில் கொட்டி தள்ளியது. இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு 1300 நபர்கள் மாயமாகியுள்ளனர். சாலைகள் எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் நின்ற வாகனங்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. Cologne-வில் பல்வேறு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. எனவே அப்பகுதியில் வசித்த 55 நபர்கள் மீட்கப்பட்டனர். மீட்பு படையினர் காணாமல் போனவர்களை […]
இங்கிலாந்திலிருந்து தங்களுடைய நாட்டிற்குள் வரும் பயணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று போர்ச்சுக்கல் அரசாங்கம் அறிவித்துள்ளது. போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அரசாங்கம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகள் முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் இல்லை என்றால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றுள்ளது. மேலும் இந்தத் புதிய விதி […]
போர்ச்சுக்கலில் கிறிஸ்டியன் என்ற சிறுவன் ஆழ் கடலில் மீன்பிடித்த போது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கண்டெடுத்தான். அந்த பாட்டிலில் 2018ஆம் ஆண்டு ரோட் தீவுஅருகே ஒரு சிறுவன் தூக்கி வீசியதும் ஒரு துண்டு சீட்டில், “எனக்கு 13 வயது ஆகிறது. நான் வெர்மான்ட் பகுதியை சேர்ந்தவன். ரோட் தீவில் உள்ள எனது குடும்பத்தை பார்க்க வந்துள்ளேன்” என ஒரு மெயில் ஐடியையும் எழுதியுள்ளான். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அட்லாண்டிக் பெருங்கடலில், ஒரு பிளாஸ்டிக் பாட்டில் 3800 கிமீ தொலைவு கடந்து வந்து ஒரு சிறுவனின் கண்ணில்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டியன் சான்டோஸ் என்ற 17 வயது சிறுவன் அட்லாண்டிக் பெருங்கடலில் ஆழமான பகுதியில் மீன் வேட்டை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அவரின் கண்ணில் பட்டுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் அமெரிக்காவில் உள்ள ரோட் தீவு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள் மோதிக்கொண்டன. இதில் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 2 வது பாதியில் போர்ச்சுகல் அணி அதிரடி காட்டியது. இதில் 84 ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி தன் முதல் கோலை […]
போர்ச்சுகல் உள்துறை அமைச்சகம், வரும் 17ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் மற்றும் கொரோனா பாதிப்பு குறைந்த மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்களும் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. போர்ச்சுகல் மே 17ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் மற்றும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் தங்கள் நாட்டிற்குள் வர அனுமதியளித்துள்ளது. போர்ச்சுகல் சுற்றுலா மையம், பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வரும் 17 ஆம் தேதி முதல் வரலாம் என்று அனுமதித்தற்கு அடுத்த […]
போர்ச்சுகல், பிரிட்டன் சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்குள் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டின் எம்.பி Algarve, வரும் மே 17ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படுமா? என்பது எனக்கு தெரியாது என்று கூறியதால், குழப்பம் உருவானது. இந்நிலையில் போர்ச்சுக்கல், வரும் மே 17ஆம் தேதியிலிருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்குள் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் போர்ச்சுக்கல் தேசிய சுற்றுலா அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, தங்கள் […]
கனடாவில் வசிக்கும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த குடும்பம் நாட்டை விட்டு வெளியேற்றாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் உள்ள மில்டன் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் வருடத்திலிருந்து போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று வரும் 11ம் தேதி அன்று கனடாவிலிருந்து இக்குடும்பம் வெளியேற்றப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குடும்பத்தினர் தற்போதிருக்கும் சூழ்நிலையில் எங்களை வெளியேற்றாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு கொரோனாவின் ஆபத்தான […]
ஐரோப்பாவில் நிலவும் கொரானா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மன் ராணுவ மருத்துவர்கள் போர்ச்சுக்கல் சென்றுள்ளனர். ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அந்நாட்டில் இதுவரை 741,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13,500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் பாதி இழப்பை ஜனவரி மாதத்தில் மட்டும் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போர்ச்சுக்கலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஐசியூகிக்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் ஜெர்மனின் 26 ராணுவ […]
தன்னுடைய சகோதரியை ஒரு இளைஞன் 11 ஆண்டுகளாக காதலித்து தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். பேச்சுக்கலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் வீரர் மிகுயில் என்ற இளைஞன் . இவர் ஆண்ட்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதில் ஆச்சரியப்படக்கூடிய செய்தி என்னவென்றால் ஆண்ட்ரியா என்ற பெண் அந்த இளைஞனின் தந்தையுடைய இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள் ஆகும். இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் குடும்ப மற்றும் […]
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் ஸ்பைடர் மேன் போன்றும், பேட் மேன் போன்று உடையணிந்து மக்களுக்கு பணி செய்து வருகின்றனர். சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றது.. அந்த வகையில், கொரோனாவை தடுக்க போர்ச்சுக்கல் நாடும் மார்ச் 18ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுதியுள்ளது. இந்த நிலையில் லிஸ்பன் நகரின் […]