Categories
அரசியல்

38,000 பேர் பாதிக்கப்படுவாங்க…. உடனே தடுத்து நிறுத்துங்க…. பாமக நிறுவனர் ராமதாஸ்…!!!

ஃபோர்டு கார் ஆலை மூடப்படுவதை தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மறைமலை நகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் போர்டு ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை உருவாகிறது. எனவே இந்த முடிவு வருத்தமளிக்கிறது. இந்த முடிவு திரும்பப் பெறப்பட வேண்டும். குஜராத்தில் உள்ள ஆலை இந்த வருடம் இறுதிக்குள்ளும், சென்னையை அடுத்த […]

Categories

Tech |