Categories
உலக செய்திகள்

போர்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச்…. 10 நாட்கள் நீடிக்கும் பேட்டரி….? இவ்வளவு குறைந்த விலையிலா….?

போர்ட் நிறுவனம் 2,499 ரூபாய் விலையில் புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.69 இன்ச் 240×280 பிக்சல் சதுரங்க வடிவம் கொண்ட எல்சிடி 2.5டி வளைந்த ஸ்கிரீன் நூற்றுக்கும் அதிக அளவு கிளவுட்ஸ் வாட்ச் ஸ்பேஸ்கள் உள்ளன. மற்ற வாட்ச் மாடல்களை போன்றே புதிய போர்ட் வெர்ட்டகஸ் மாடல்களிலும் மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல்கள், ட்ராக்கிங்  வசதி, இதயத்துடிப்பு சென்சார், SpO2 ட்ரான்க்கிங், ஸ்லீப் மானிட்டரிங், எலக்ட்ரிக் போர்ட் மாடல்களுக்கான வசதி வழங்கப்பட்டிருக்கிறது. […]

Categories

Tech |