எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி ஏசி வகுப்பு பயணிகளுக்கு போர்வை மற்றும் தலையணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை, தலையணை, கம்பளி வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் மீண்டும் போர்வை, தலையணை, கம்பளி வழங்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் – புதுடில்லி கிராண்ட் ட்ரங்க், மங்களூரு சூப்பர் பாஸ்ட், எழும்பூர் – மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் இந்த வசதி […]
Tag: போர்வை
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி ஏப்ரல் 1 (நாளை) முதல் ரயில்களில் படுக்கை விரிப்புகளை வழங்க இருக்கிறது. இந்தூர் மற்றும் மோவ்வில் இருந்து இயக்கப்படும் 11 ரயில்களில் கொரோனா பாதிப்புகள் குறைவதைக் கருத்தில் கொண்டு பயணிகள் ரயில்களில் படுக்கைகள் மற்றும் போர்வைகள் வழங்குவதை இந்திய ரயில்வே மீண்டும் தொடங்கவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ரயில்களுக்குள் வழங்கப்படும் சேவைகளை ரயில்வே நிறுத்த வேண்டி இருந்தது. தற்போது ரயில்வே வாயிலாக ரயில்களின் ஏசி பெட்டிகளில் மீண்டும் போர்வைகள் வழங்கப்படும். இதனிடையில் தலையணைகள், […]
ரயிலில் குளிர்சாதன வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வைகள், திரைச்சீலைகள் மீண்டும் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரானா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ரயிலில் ஏசி பெட்டிகள் பயணிகளுக்கு கம்பளிப் போர்வை, திரைச்சீலை போன்றவை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சொந்தமாக தங்களது போர்வைகளை எடுத்துக் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக மீண்டும் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும் என ரயில்வே […]
ஆப்கானியர்களுக்கு குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை சீனா வழங்கியுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்கனவே ஆப்கானிற்கு 5,00,000 தடுப்பூசிகள் மற்றும் அவசர மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்காக இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் அரசு நன்றியையும் தெரிவித்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு குளிர் காலத்திற்கு தேவையான பொருள்களை மனிதாபிமான அடிப்படையில் சீனா வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் 70,000 போர்வைகள் மற்றும் 40,000 கோட்டுகளை சீனா அளித்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் அகதிகள் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை அமைச்சரான Arcelo Carotti கூறியதாவது “சீனாவிலிருந்து […]
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது அது போன்ற ஒரு நிகழ்வு தான் அரங்கேறியுள்ளது. பொதுவாக உறக்கத்தில் இருக்கும் போது பாம்பு கடித்தால் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டிற்குள் புகுந்த பாம்பு தூங்கிக் கொண்டிருந்தவர்களை கடித்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் பன்ஸ்வாராவில் என்ற இடத்தில் ஒரு இளைஞனின் அனுபவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மண்டரேஷ்வர் கோவிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஜெய் உபாத்யாயா என்ற இளைஞனின் போர்வைக்குள் […]
முதுகு வலியை சரிசெய்ய ஒருபோர்வை போதும். எப்படி தெரியுமா? வாங்க பார்க்கலாம். பலரும் வாழ்க்கையில் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அலுவலகங்களில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு இருப்பதால் சிலருக்கு முதுகு வலி அடிக்கடி ஏற்படும். இந்தப் பிரச்சனையை பலரும் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி அதிகமாக ஏற்பட்டு தான் வருகின்றது. முதுகு வலியை சரிசெய்ய இன்றும் இந்த ஆசனங்களை நீங்கள் செய்யலாம். வீட்டில் எப்போது வேண்டுமானாலும் இதனை […]
அயோத்தியில் ராமர் கோவிலில் கடவுள் ராமருக்கு குளிரும் என்று ஹீட்டரும், போர்வையும் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கோயில் கட்டப்படும் வரை தற்காலிகமாக ராமர் சிலையை ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் வட இந்தியா முழுவதும் இவ்வாறான நிகழ்வு […]