பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில் உலக நாடுகள் போர் ஒத்திகை நடத்தியதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா விரும்புகிறது. இதோடு மட்டுமின்றி தைவானையும் கையகப்படுத்த சீனா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில் போர் ஒத்திகை நடத்தியுள்ளனர். இது குறித்து அறிந்த சீனா கடும் கோபத்தில் உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் ஆஸ்திரேலியா அணுசக்தியால் […]
Tag: போர் ஒத்திகை
ZAPAD-2021 என்ற பெயரை அடிப்படையாக வைத்துக்கொண்டு 2 நாடுகள் தற்போதைய ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார்கள். ZAPAD-2021 என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பெலாரஸ் மற்றும் ரஷ்ய ராணுவம் தற்போதைய காலத்தில் கிடைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்பது தொடர்பாக போர் ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு நடத்தப்படும் போர் ஒத்திகை பிரபல நாடான ரஷ்யாவில் வைத்து நடைபெற்று வருகிறது. மேலும் ரஷ்யா […]
அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடுமானால் தங்களது தாக்குதல் திறனை அதிகரித்து கொள்ளப்போவதாக வடகொரியா அரசு எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கணினி மூலம் போர் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் பயிற்சியானது வரும் 16 முதல் 25 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஆனால் இந்த போர் பயிற்சிக்கு முன்பாக இரண்டு நாட்டு படைகளும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடப் போவதாக தென் கொரியாவில் உள்ள ஊடகங்கள் தகவல் […]