Categories
உலக செய்திகள்

“எழுத்துப்பூர்வமான உத்திரவாதம் வேண்டும்”…. உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக்….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம்காட்டி வருகிறது. இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் போர் அச்சம் காரணமாக பதுங்கி இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கத்துடன் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள ரஷ்யா…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் போர் அச்சம் காரணமாக பதுங்கி இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கத்துடன் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தை மீறும் அஜர்பைஜான்…. குற்றம்சாட்டும் ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அசர்பைஜான் மீறுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டிற்கும் அதன் பக்கத்து நாடான அர்மீனியாவிற்கும் இடையே கடந்த 2020 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. தொடர்ந்து ஆறு வாரங்கள் போர் நடந்த நிலையில், அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் என்னும் மாகாணம்,  அஜர்பைஜானால் கைப்பற்றப்பட்டது. இந்த போரில், ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். எனவே, ரஷ்யா இதில் தலையிட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தி வைத்தது. […]

Categories
உலக செய்திகள்

மே மாதம் முடிவடையும் போர்…. ரஷ்யாவின் திட்டத்தை தெரிவித்த உக்ரைன் ராணுவம்…!!!

உக்ரைன் நாட்டின் ராணுவம் ரஷ்யா வரும் மே மாதம் 9ம் தேதிக்குள் போரை நிறுத்திக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில், ரஷ்யப் படைகள் தொடர்ந்து ஒரு மாதமாகப் போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.  இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ரஷ்யா மே மாதம் 9ம் தேதிக்குள் போரை நிறுத்திக் கொள்ள விரும்புவதாக உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் தான் சாக்குபோக்கு சொல்லுது… “3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை” எப்போ…? தகவல் சொன்ன ரஷ்ய மந்திரி….!!

உக்ரைன் போர் விவகாரம் தொடர்புடைய பேச்சு வார்த்தையை தாமதப்படுத்துவதற்கான சாக்கு போக்குகளை தொடர்ந்து முன்வைக்கிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க போரை கைவிட்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா பொது சபை உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. அதன்படி 2 நாடுகளும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இதில் போர் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்களை திரும்ப பெறுங்கள்…. பெரும் இழப்பை சந்தித்த எதிர்ப்புப் படையினர்…. திடீரென அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம்….!!

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களின் ராணுவ நடவடிக்கை தாக்குதலால் தாங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளோம் என்ற கூற்றை முன்வைத்து பஞ்ஷீர் பள்ளத்தாக்கிலுள்ள தலிபான்களுக்கு எதிரான படைகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தலிபான்களால் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை மட்டும் கைப்பற்ற முடியாமல் இருந்துள்ளது. இதனால் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் முன்னாள் துணை அதிபரான அம்ரூல்லா அகமது மசூத் தலைமையில் தலிபான்களுக்கு எதிரான போராளிகளை […]

Categories

Tech |